G.Krishnan : கருத்துக்கள் ( 331 )
G.Krishnan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2019
பொது சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்
"செயற்கரிய செய்வார் பெரியார்" . . .. ..வாழ்க பல்லாண்டு . . . . .   16:13:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
அரசியல் சுபஸ்ரீ குடும்பத்துக்கு கமல் ஆறுதல்
அனுமதியுடன் அதற்குரிய கட்டணம் செலுத்தி வைக்கப்படும் பேனர்கள் யார்மேலாவது விழுந்தால் விபத்து நடக்காதா? பேனர் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும்   13:04:50 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
10
2019
பொது லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை
ஆல் தி பெஸ்ட் . . . . .வாழ்த்துக்கள் . . . . . .நல்லதேநடக்கும்.   11:26:22 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
9
2019
பொது அசோக் லேலண்ட் ஆலைகள் மூடல்
தொலில்நுட்ப மாற்றம் வேறுஒன்றுமில்லை, இப்பொழுது பேட்டரியினால் இயக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு மட்டுமே வரும்காலங்களில் பயன்பாட்டுக்கு வரும் அதனால் பெரிய முதலீட்டில் கனரக வாகனங்களை வாங்க மறுக்கிறார்கள். . . . . . .இலகு / சிறிய ரக வாகனங்களுக்கு பேட்டரியினால் இயக்கவைக்க தொழில்நுட்பம் இருக்கிறது, . . . . கனரங்க வாகனங்களுக்கு இன்னமும் பேட்டரியில் இயங்குவதற்கான கண்டுபிடிப்பு முழுமையடையவில்லை, அதே சமயம் டீசலில் இயங்கும் வாகனங்களை வாங்கினால் வரும் காலங்களில் அதை பயன்படுத்த முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் / பயம் மக்களுக்கு இருப்பதால். . . . . .அது உண்மையும் கூட . . . . . .அதனால் தான் இந்த தேக்கநிலை . . . . .சிறிது காலம் பொறுமையாக இருந்தால் சரியாகிவிடும். மோட்டார் வாகன துறையில் உள்ளவர்களுக்கு இழப்புதான்   14:51:10 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2019
அரசியல் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் பல்டி!
காந்தி என்று பெயர் வைத்துக்கொண்டு அலையும் இந்த மொத்த குடும்பமுமே இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் (உண்மையில் இவர்கள் காந்தி குடும்பமே இல்லை என்பதே உண்மை) உள்ளுக்குள் எப்பொழுதுமே பாகிஸ்தானுக்கு ஆதரவு நிலைப்பாடுதான்...நேரு முதலில் ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது... இந்தியாவை கெடுத்ததே இந்த நேரு குடும்பம் தான் , அதனால்தான் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கொடுத்து, அதனால் . . . .பல ஆயிரக்கனகான ராணுவ வீரர்களை பலிகொடுத்தோம். பல்லாயிரம் கோடிகளை ராணுவத்துக்கு செலவு செய்தோம், அதனால் நாட்டின் முன்னேற்றத்துக்கு செலவு செய்யமுடியாமல் போயிற்று.... இப்பொழுது சொல்லுங்கள் ராகுல் இந்தியாவுக்கு எப்படி ஆதரவு கொடுப்பார்.... அவரது மரபணு அப்படி.... அதனால் தினமலர் தலைப்பு மிக மிகச்சரியானதே   11:17:58 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2019
அரசியல் சிதம்பரத்திற்கு நார்கோ டெஸ்ட் - சாமி
அப்ப ஏன் வாய்தாக்கு மேல் வாய்தா வாங்கினார், சிபிஐ விசாரிக்க வரும்பொழுது ஏன் ஓடி ஒளிந்து கொண்டார் / கதவை கூட திறக்க மறுத்து ஒளிந்தது ஏன் ?. . . . . மடியில் கனமில்லை என்றால், சட்ட நடவடிக்கைகளுக்கு பயப்பட வேண்டிய காரணமென்ன?   12:56:04 IST
Rate this:
2 members
0 members
38 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2019
பொது அருண் ஜெட்லி காலமானார்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் . . . . . . . .   12:57:11 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
கோர்ட் நீதிபதி அமர கூறியும் மறுத்த சிதம்பரம்
ஆட்டைப்போட்டுட்டு என்ன திமிர பேசுறதப்பாரு, தப்பே செய்யலைன்னு வச்சிக்கிட்டாலும் குற்றம் சுமத்தப்பட்டவரிடம் கேள்விகள் கேட்டால் அதற்க்கு உண்மையான பதில் சொல்ல வேண்டும், கைது செய்ய வந்தால் ஓடி ஒளிய வேண்டியது, காவல் துறையினர் / சிபிஐ வீட்டுக்கு வந்தால் கதவுகளை திறக்காமல் அவமதிக்க வேண்டியது, அப்பறம் அவர்கள் சுவரேறி குதிக்காமல் என்ன செய்வார்கள்....நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அதன் படி தான் அவர்களும் நடந்து கொள்வார்கள்.. . . . .""மடியில் கனமில்லை என்றல் வழியில் பயப்படவேண்டியதில்லை""   14:41:06 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2019
பொது வருமான வரி திருத்த சட்டம் அறிக்கை சமர்பித்தது நிபுணர் குழு
மோட்டார் வாகனதுறையில் -2025 ,2030ம் வருடத்துக்குள் எல்லா வாகணங்களும் பேட்டரியில் இயங்ககூடியாதாக மாறியாக வேண்டியது காலத்தின் கட்டாயம். . . இதில் மோடியை திட்டுவதால் எந்த நன்மையும் கிடையாது. .. மாறிவரும் தொழில் நுட்பத்தால் சில இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியதே. . . மாற்று வழி நிச்சயம் வரும் அதுவரை பொருமை காக்க வேண்டும். . . .   14:11:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2019
சினிமா ‛கோமாளி கதை திருட்டு பிரச்னை: ‛சர்கார் பாணியில் தீர்வு...
நாட்டாண்மை தீர்ப்பு . . . .கெடுத்தவனுக்கே கல்யாணம் பண்ணிகொடுப்பது போன்று இருக்கிறது . . . ..இதை முன்மாதிரியாக வைத்து . . .. யார் கதையை, யார் வேண்டுமானாலும் திருடி, சில மாற்றங்கள் செய்து படம் எடுக்கலாம், பஞ்சாயத்து என்று வந்தால் அவருடைய பெயரை போட்டுவிடலாம் . . . .என்ன தீர்ப்போ இது.   11:57:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X