மதுரை திருமங்கலம் மின்வாரியத்தில் மிக மோசமான லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் இதனால் எல்லா அலுவல் மற்றும் பல விண்ணப்பங்களெல்லாம் தாமதம் செய்கிறார்கள்
31-மார்ச்-2023 08:39:48 IST
சொத்து வரி மற்றும் குப்பை வரி தண்ணீர் வரி சாக்கடை வரிகளெல்லாம் உயர்த்திவிட்டு இன்னமும் சென்னை மாநகராட்சி கடனிலுள்ளது என்பதை நம்பமுடியாது ,லஞ்சம் வாங்குவதை தடுத்தால் நிலைமை நன்றாகஇருக்கும்
31-மார்ச்-2023 08:33:40 IST
மதுரை திருமங்கலம் கோட்டம் மின்சார வருவாயை கெடுக்கும் கோட்டமாக மாறிவருகிறது - வாடியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் விண்ணப்பங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போட்டு பணம் வசூலிக்கும் கொள்ளைக்கூடாரம் , மேலும் பராமரிப்பு பிணிகளை சரிவர செய்யாமல் அடிக்கடி மின்வெட்டுக்கலியேற்படுத்தி வருவாய் இழப்புகளை ஏற்படுத்தும் திமிர்பிடித்த கோட்டம்தான்
07-மார்ச்-2023 10:30:58 IST
தமிழக
முதல்வர் அவர்களே நீங்கள் ஆய்விலுளீர்கள் -மதுரை திருமங்கலம் மின் கோட்டத்திலுள்ள அணைத்து துறைகளிலும் ஆய்வு செய்யவேண்டுமென்பதி அந்த ஏரியா மக்களின் வேண்டுகோள்
06-மார்ச்-2023 13:12:02 IST
மதுரை திருமங்கலம் நகராட்சியின் லஞ்சம் வாங்கும் கொடுமையான தொழில், நிவாக சீர்கேடு ,தமிழ் நாடு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமலிருத்தல்,அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் -மதுரை திருமங்கலம் நகராட்சியில் உள்ள அணைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் எல்லோரும் லஞ்சம் வாங்குவதுதான் அவர்களின் தலையாய வேலை , லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு சின்ன வேலை அங்கு நடக்காது , பலவித தில்லுமுல்லு வேலைகளையும் செய்து எல்லா அலுவல் பணிகளுக்கும் லஞ்சம் கேட்கிறார்கள் மேலும் தமிழ் நாடு அரசுக்கு வரும் வருவாயை வரவிடாமல் கெடுக்கிறார்கள் .கொரோனாவால் நாடே பாதிப்படைந்துள்ளது ,மக்கள் கொரானாவால் மனநலம் மற்றும் வருவாய் இல்லாத இந்த நேரத்தில் திருமங்கலம் நகராட்சியின் மனித நேயமில்லாத லஞ்சம் வாங்கும் சர்வாதிகாரம் கொண்ட டவுன் பிளானிங் அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் நகராட்சியின் இந்த கேடுகெட்ட வேலைகளால் மிகவும் கொதிப்படைந்துள்ளார்கள் ஆகையால் விஜிலென்ஸ் ரைடு தேவை திருமங்கலம் நகராட்சிக்கு
05-மார்ச்-2023 10:34:43 IST
முதல்வர் Stalin அவர்களே that’s y செய்து உங்களின் ஆய்வுகளை மதுரை திருமங்கலம் மின்வாரியத்தில் , நகராட்சியில் , வட்டாட்சியியற் அலுவலகத்துக்கு ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டுமென்பது இந்த ஏரியா மக்களின் வேண்டுகோள் .நீங்கள் மேற்கண்ட துர்சிகளில் ஆய்வுகளை செய்தால் pals திடுக்கிடும் இ உண்மைகளை வெளியில்கொண்டுவரமுடியும்
05-மார்ச்-2023 02:43:26 IST
மதுரையில் ஆய்வு செய்ய வரும் ஸ்டாலின் வருக வருக திருமங்கலம் வட்டாச்சியர் அலுவலகம் , மின்வாரிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகம் போன்றவைகளில் தீடீர் ஆய்வு செய்ய வேண்டுமென்பது இந்த ஏரியா மக்களின் வேண்டுகோள்
21-பிப்-2023 11:12:10 IST
கல ஆய்வு செய்யும் முதல்வர் கவனத்திற்கு - நீங்கள் உங்கள் ஆய்வுகளை மதுரை திருமங்கலம் வட்டாச்சியர் அலுவலகம் , மின்வாரியம் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களை திடீர் ஆய்வுகளை செய்யவேண்டுமென்பது அந்த ஏரியா மக்களின் வேண்டுகோள் , வீட்டுமனை பட்டா வழங்குவதில் பெரும் லஞ்சம் , வீட்டிக்கு கடைகளுக்கு மின்சாரம் வழங்குவதில் பெரும் லஞ்சம் மற்றும் நகராட்சியில் அணைத்து வேலைகளையும் லஞ்சம் . இவர்கள் திராவிட மாடல் ஆட்சியின் உதாரணங்கள்
15-பிப்-2023 11:31:14 IST
கல பணிகளை ஆய்வு செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே தயவு செய்து உங்கள் கல பணிகளை மதுரை திருமங்கலம் வட்டசெயற் கோட்டத்திலும் மின் வாரிய கோட்டத்திலும் பார்வையிட வேண்டுமென்பது பொது மக்களின் வேண்டுகோள் - வீடு மனை பட்ட வழங்குவதிலும் மின்வாரிய பணிகளை சரிவர செய்யாமலும் ,சர்வாதிகார போக்குகளை அங்குள்ள அதிகாரிகள் காலம் தாழ்த்தி பெரும் லஞ்ச பணம் வாங்கும் கொள்ளை கூடாரம்தான் வட்டாட்சியரின் அலுவலகம் மற்றும் மின் வாரிய அலுவலகம் . தகுந்த நடவடிக்கை தேவை
02-பிப்-2023 09:21:33 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.