Nobody bother about rail transport to our tamilnadu. Especially madurai sector nobody take care. Still sr is behind worst about railway infrasture etc
16-ஜன-2023 22:51:14 IST
எஸ் நிறைய ரயில்கள் தென்மாவட்டங்களுக்கு தேவை. விருதுநகர்-தென்காசி/திருநெல்வேலி.கொல்லம் BG லைன் ரெடி. சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி விட வேண்டும். ஹைதெராபாத் செங்கில்பட் மதுரை வரை நீடிக்க வேண்டும். பழைய திவந்தபுரம் மெயில் எக்ஸ்பிரஸ் மீண்டும் விட வேண்டும்.
05-அக்-2022 08:44:36 IST
நன்றி. கூடிய சீக்கிரம் போடி சென்னை ரயில் சேவை வேண்டும். குறிப்புக்காக தென் மாவட்டங்கள் நிறைய ரயில்வசதி வேண்டும். குருவாயூர் புனலூர் எப்பொழுது மதுரை வரை நீடிக்க படும். திருவந்தபுரம் சென்னை பகல் இரவு சேவை மீண்டும் தொடங்க வேண்டும்.
04-அக்-2022 12:07:12 IST
நல்ல செய்தி. கூடிய சீகிரம் சென்னை எழும்பூ திருநெல்வேலி செங்கோட்டை வழிகளிலும் வேகம் அடக்கிறக்க வேண்டும். திரு NS சங்கரன் எழுதிபோல் பல ஸ்டேஷன்களை ரயில்கள் மென்பெ சென்று பல் நிமிடங்கள் காலிதுர் பின் கிளம்புகிறது. எனவேய கால அட்டவணை மாற்றி புதிய அட்டவணை வெளியிட வேண்டும்.
16-செப்-2022 09:43:45 IST
நல்ல செய்தி. ஹைதெராபாத் சென்னை வேகம் அதிகரிக்கணம். சென்னை எக்ஸ்பிரஸ், கசேகுதா எக்ஸ்பிரஸ் சுமார் முப்பது முதல் நரபந்தச்சு நிமிடங்கள் பயண நேரம் குறைக்கணும். குறிப்பாக சார்மினார் எக்ஸ்பிரஸ் இரு வாழிகளும் இரட்டை பாதை , மினிமயக்கம் இருப்பதால் வேகம் அடியாரித்து பயண நேரம் குறைக்க வேண்டும். நான் பயணம் பல வாழிகளில் பயண நேரம் குறைக்க வாய்ப்பு இருக்கு. நன்றி.
13-செப்-2022 10:00:58 IST
கோவை, சேலம் பாதைகள் பல ரயில்கள் வருவதால் வருமானம் அதிகரிக்கறது. எஙயென்றால் இந்த பாதை தெற்கு வடக்கு மார்க்கத்தில் பல ரயில்கள் செல்கின்றன. திருவந்திபுரம் சென்னை, நியூ டெல்லி, கொல்கத்தா, மும்பை, போன்ற பல ரயில்கள் இந்த தளதில் செல்கிறது. அனால் மதுரை கோட்டத்திலேயுள்ள விருதுநகர் தென்காசி திருநெல்வேலி, கொல்லம் போன்ற இடங்களித்திரு சென்னை தவிர வேறு ரயில்கள் இல்லை. அதனால் வருமானம் பெறுக வழியில்லை. அதனால் கொல்லம் /திருவன்ஹட்டபுரம் போன்ற இடங்களித்திரு பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, காரைக்குடி, ஹைதெராபாத், திருப்பதி, மைசூரு, கோவை, நகூ காரைக்கால் போன்ற இடங்களுக்கு ரயில் சேவை வேண்டும். சுமார் பதினைந்து வருடம் ஆகியும் இன்னும் சென்னை தவிர வேறு இடங்களுக்கு ரயில் சேவை இல்லை. பிறகு எப்படி வருமானம் வரும். எனவே கூடிய சீஇக்ரம் இந்த தடத்தில் பல ரயில் சேவைகள் தொடங்க வேண்டும். மாற்றான் மனப்பான்மையை கொண்டு தென்னக ரயில்வே விருதுநகர் தென்காசி திருநெல்வேலி கொல்லம் தடத்தை வஞ்சிக்கறது. தென் மாவட்டல்களின் பல பயணிகள் மேல் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று வருகிறார்கள். தெப்போது சென்னை சென்று பல ஊர்களுக்கு செல்கிறல்கள்.
04-செப்-2022 13:11:25 IST
செங்கோட்டை கோவை , செங்கோட்டை நாகூ, செங்கோட்டை காரைக்குடி பயணிகள் ரயில் சேவை வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி வேண்டும். செங்கோட்டை பெங்களூர், செங்கோட்டை-மும்பை/கொல்கத்தா/திருப்பதி/நியூ டெல்லி,ஹைதெராபாத் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை வேண்டும். விருதுநகர்-திருநெல்வேலி/செங்கோட்டை விரைவில் மின்மயக்க வேண்டும்.
02-செப்-2022 12:15:19 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.