தனியார் நிறுவனமும் நேரடியாக உதவலாம் என்றால், சில விஷமிகள் எச்சில் தடவி பரப்பி விடக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதை சாதாரண மக்கள் உணரும் போது இந்த விளம்பர பிரிய தலைவர்கள் உணரமாட்டார்கள்.
13-ஏப்-2020 06:06:25 IST
நான்கு லட்சம்பேர் கொரானாவில் தாக்கி கடும் துன்பத்தில் உள்ள நீங்கள் உங்கள் பொருளாதாரம் எங்கே போகும் என்று கணித்து கூறுங்கள். இந்திய மக்களை அச்சப்படுத்தவேண்டாம். நாங்கள் இதையும், எதையும் தாங்க தயார்.
09-ஏப்-2020 05:59:26 IST
தேவை இல்லாமல் மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும், பதுக்கலை ஊக்குவிப்பதுதான் இந்த நிறுவனத்தின் வேலை. முதலில் எவ்வளவு பேர் பாதிப்பு, எவ்வளவு பேர் உயிர் இழப்பார்கள் எப்படி காக்கலாம் என்று பார்ப்போம். .
02-ஏப்-2020 06:13:42 IST
ஐயையோ முடியாது, ஒன்றும் நடக்காது, நடக்கவில்லை, ஊரடங்கு என்றால் ஏழைகள் வாடுவார்கள் என்றும், ஊரடங்கு என்றால், மக்கள் துன்ப படுவார்கள் என்றும் எதிர்மறை பேசும் ""பார்க்கா தத்""-துக்கும் அவர்கள் தொலைக்காட்சிக்கு இதுதான் வேலை.
23-மார்ச்-2020 06:17:46 IST
அப்பாடா நிம்மதி. 50 மடங்கானது உயரமும். யாரை பாத்தாலும், எங்கே பாத்தாலும், காதில் கைப்பேசியை பொருத்திக்கொண்டு பேசிக்கொண்டே இருக்கின்றனர். நடக்கும்போதும், சாப்பிடும்போதும், பயணிக்கும் போதும். இந்த நிலை மாறாதா என்று ஏங்கியதுண்டு. வாட்சப் வந்ததும், வெளிநாட்டு அழைப்பும் இலவசமாகிவிட்டது. இது ஒழியவேண்டும். பேசுவதை குறைக்கும் மனப்பக்குவம் மீண்டும் வளரவேண்டும்.
10-மார்ச்-2020 06:27:21 IST
இதெல்லாம் யாரோ சொல்லிக்கொடுத்த ஸ்டண்ட் எட்டு வயது சிறுமி, பல வருடங்களாக கவனிக்கவேண்டிய ஆர்வம், ""பல வருடங்களாக"" அதாவது பூமியில் பிறந்த நாள் முதல் இவரது கோரிக்கையை யாரும் கவனிக்கவில்லை. இவருக்கு உலக அளவில் இதுபற்றி எந்தெந்த நாடுகள், எவ்வளவு முயற்சி செய்கின்றன என்று தெரியும் அளவுக்கு அறிவு இருக்குமா தெரியவில்லை.
09-மார்ச்-2020 06:18:09 IST
இதில் ஒன்றும் தவறில்லை,. மாணவிகளுக்கு தெரியும், சுத்தமில்லா கழிவறை எவ்வளவு சிக்கலை தரும் என்று. அதற்க்கு பதில் இப்படி சுத்தம் செய்வதால், அனைத்து மாணவிகளுக்கும் நன்மையே. ஏதோ சூழ்நிலை, சுத்திகரிக்கும் பணியாளர் வரவில்லை. அண்ணல் காந்தி கண்ட கனவும் இதுதான். இது ஒன்றும் இழி தொழில் இல்லை என்ற மனநிலையை வளர்ப்போம்.
15-பிப்-2020 06:36:24 IST
ஐயா நீங்கள் கோவிலும் கட்டவேண்டாம். உங்கள் நாடுகளில் அடுத்து ஒரு தீவிரவாத சிந்தனையாளர் ஆட்சிக்கு வந்ததும் அவற்றை அழித்து அவமரியாதையும் செய்யவேண்டாம்.
15-பிப்-2020 06:26:18 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.