V Nath : கருத்துக்கள் ( 23 )
V Nath
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
5
2018
பொது கருணாநிதியின் நலம் விசாரித்தார் ஜனாதிபதி
கட்சி பேதமின்றி மருத்துவ மனைக்கு சென்று நலம் விசாரிக்கும் இந்தியாவின் அத்தனை முன்னணி தலைவர்களும், கருணாநிதி பூரண நலம் பெற வேண்டி வாழ்த்துகிறார்கள்.   19:40:30 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
4
2018
விவாதம் காவிரிக்காக பார்லிமென்டை அதிமுக எம்பிக்கள் முடக்குவது நாடகமா?
மத்திய பா ஐ க ஆட்சிமீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முனைகிறார்கள். அதில் அதிமுக சேராமல் காவிரி பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதுபோல் நாடகம் ஆடி மக்களவையை முடக்கி பா ஜ க அரசை காப்பாற்றுங்கள் . நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு கைமாறாக தமிழகத்தில் உங்கள் ஆட்சி காப்பாற்றப்படும் என்று பாஜக வும் அதிமுகவும் மறைமுக ஒப்பந்தம் போட்டிருக்க வாய்ப்புண்டு.   20:32:14 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
அரசியல் அமைச்சர்களுடன் பன்னீர் செல்வம் ஆலோசனை
எம் ஜி ஆர் நூற்ராண்டுவிழாவில் அடிச்சது போதாதென்று இப்போது அம்மா பிறந்தநாள் விழாவா?   21:04:27 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
8
2017
பொது மருத்துவமனையில் ஜெ.,வை ஒரு முறை கூட... சந்திக்கவில்லை அரசு டாக்டர்கள் குழுவினர் வாக்குமூலம்
இந்த டாக்டர் பாலாஜி சொல்வது கூட உண்மையில்லை என்றே தோன்றுகிறது. இடைத்தேர்தல் நாமினேஷன் படிவங்களில் ஜெயலலிதாவின் வலது கை ரேகைக்கு (இடது கைவிரல் ரேகை அல்ல) அட்டெஸ்டேஷன் செய்தது இந்த பாலாஜிதான். அவரது முன்னிலையில் கைரேகை எடுக்கப்படவில்லையென்றும் ஏற்கனவே சசிகலா எடுத்து வைத்திருந்த படிவங்களை மட்டும் தன்னிடம் கொடுத்ததாகவும் அதில்தான் அட்டெஸ்ட் செய்து கையெழுத்திட்டதாக சொல்லியிருந்தார். அட்டெஸ்டேஷன் என்பது signed before me என்றுதான் செய்வார்கள். ஆனால் இந்த விஷயத்தில் அப்படியில்லை. பாலாஜி முன்னிலையில் கைரேகை பெறவில்லை என்றே தெரிகிறது. அவ்வாறெனில் அந்த நாமினேஷன் மொத்தமும் செல்லாதது அல்லவா? தேர்தல் கமிஷனையும் விசாரிக்கவேண்டும்   22:17:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2017
அரசியல் ஸ்டாலின் போக்கு அதிருப்தியில் கட்சித் ‛தலைகள்
தி மு க ஆட்சியை எப்படி அமைப்பார் ஸ்டாலின்? அ தி மு க விலிருந்து எம் எல் ஏக்களை இழுத்தா? குதிரை பேரம் செய்து ஆட்சி அமைத்தால் நீடிக்காது. கருணாநிதி சொன்னபடி 'வேண்டுமானால் அப்படி அதிமுக வைவிட்டு விலகுபவர்களை மீண்டும் திமுக சார்பில் நின்று தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று திமுக வுக்கு அறுதி பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே ஸ்டாலின் ஆட்சி அமைக்கலாம்' என்றதினால்தானே? தங்கள் கட்சியின் 122 எம் எல் ஏ க்களையே தலா ஆறாயிரம் கோடி மற்றும் தங்கக்கட்டி கொடுத்து கட்டுப்பட்டு வைத்திருக்கும்போது என்ன செய்ய முடியும்?   21:49:23 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2017
அரசியல் குடிமராமத்து திட்டம் அரசு நிதி வீணடிப்பு
ஏரி குளங்களை தூர்வாரும் பணியை பார்த்தேன். ஒருவர் பொக்லைனை வைத்து மண் எடுக்கிறார் ஒருவர் லாரியில் ஏற்றி தேவைப்படுபவர்களுக்கு கொண்டுபோய் கொட்டுகிறார். ஒரு லோடுக்கு ரூ. 1 ,000 - 2 000 என்று வாங்குகிறார். இதில் அரசுக்கு என்ன செலவு?   22:00:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2017
அரசியல் பினாமியிடம் கொடுத்த ரூ.246 கோடி அம்போ
ரூ. 1 ,76 ,645 கோடி என்ன என்பதே தெரியாத அறிவு சூன்யங்கள் இன்னும் இதை சொல்லி தி மு க வை சாடுவதற்கு பயன்படும் உதவாக்கரை ஆயுதம். இந்த தொகை CAG சொன்ன கற்பனையான நஷ்டக்கணக்கு என்றாலும் இதுவரை இதற்கான வழக்கு எங்கும் நடைபெறவில்லை. கலைஞர் TV க்கு கடனாக வந்த ரூ 200 கோடி பற்றிய வழக்கு சரியான நிரூபணம் ஆகாமல் இழுத்துக்கொண்டு உள்ளது. அந்த ஒரு கோடியே எழுபத்தியாறு லட்சத்து அறுநூற்று நாற்பத்தி ஐந்து ரூபாய் என்று நீட்டி முழக்கி மேடையில் பேசுவதற்குத்தான் பயன்படும். ஆனால் 2011 தேர்தலில் திமுகவுக்கு எதிராக பேசுவதற்கு நன்கு பயன் பட்டது. மக்களும் நம்பினார்கள்.   21:51:42 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2017
அரசியல் பினாமியிடம் கொடுத்த ரூ.246 கோடி அம்போ
வருமான வரித்துறை ரெய்டு செய்வது கணக்கில் வராத பணம் என்று பல கோடிகளை கைப்பற்றுவார்கள். பர பர செய்திகளை பரப்புவார்கள். ஆனால் குற்றவாளிகளின் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்யமாட்டார்கள். இதைவைத்து அரசியல் பேரம் நடத்தி விவகாரத்தை கிடப்பில் போடுவார்கள். மக்களும் வசதியாக மறந்துவிடுவார்கள். சி பி ஐ, வருமானவரித்துறை, அமுலாக்கப்பிரிவு மற்றும் நீதித்துறை போன்ற அமைப்புகளை வைத்து அரசியல் ஆதாயம் பார்ப்பது மோடியின் கைவந்த கலை.   21:32:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
15
2017
பொது சசிக்கு சலுகை 2வது அறிக்கை தாக்கல் செய்தார் டிஐஜி ரூபா
சசிகலா & கோ வை டில்லி திஹார் சிறைக்கு மாற்றிவிட்டால் போதுமே?   23:14:25 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
15
2017
பொது இருவழி பாதை திட்டம் முழுமை பெறுவதில் தாமதம் நிலம் கையகப்படுத்துவதில் தொடரும் சிக்கல்
ரயில்வே திட்டங்களை முடக்குவது, தாமதப்படுத்துவது எல்லாம் ஆம்னி பஸ் காரர்களும் ரயில்வே அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து செய்யும் மோசடி. ரயில் சேவையை மேம்படுத்தினால் மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புவார்கள். அவர்கள் வருமான கொள்ளையில் மண்விழுமே?   22:00:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X