தமிழவேல் : கருத்துக்கள் ( 10256 )
தமிழவேல்
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
5
2021
சம்பவம் போராட்ட களமாக மாறுகிறது உ.பி.,
ரங்கு, விவசாயிங்க மேல (அதான் தரகனுவோ ) வண்டியை ஏத்தி கொன்னதுக்கு சந்தோஷம்தானே ?   01:17:49 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
4
2021
அரசியல் எல்லா நாளும் கோவிலை திறங்க பா.ஜ., துணை தலைவர் கோரிக்கை!
இவனுவோளுக்கு இறங்கிவர்ற கோவிட் ஏறனும்... அப்புறமா, கட்டுப்படுத்த தெரியலேன்னு சொல்லி, அவனவன் வீட்ல ஒப்பாரி வைக்கனும்.   23:04:59 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
2
2021
பொது ஊரடங்கு காலத்தில் வேலையை ராஜினாமாசாக்லேட் தொழிலில் வெற்றி கனி
விதைகள் சீத்தாப்பழ சுளைகள் போல பெரிய தாக இருக்கும். அறுவடையின் போது அதிலிருந்து கசியும் ரசத்தை பிடித்து (தோட்டங்களில்) பருகுவதுண்டு. இளநீர்ப்போன்று சுவையாக இருக்கும். பிரேசில் நாட்டில் பருகியதுண்டு. வெயில் தேவையில்லை, வெளிச்சம், நிழல் போதும், பெரிய மரங்களுக்கு அடுத்தடுத்து நடுவார்கள். ஈரப்பதம் தேவை. கடல் மட்டத்திலிருந்து 600, 700 மீ. 20° C க்கு குறையக்கூடாது.   22:41:44 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
5
2021
பொது ஹாரன், சைரன்கள் இனி காதுகளுக்கு இனிமையாக ஒலிக்கும் மத்திய அரசு திட்டம்
உண்மை, ஹாரன் மேற்கத்திய வளர்ந்த நாடுகள் போல மிக முக்கிய சமயத்தில் (ஆபத்தில்...) மட்டுமே உபயோகிக்கப் படுத்த வேண்டும் இல்லையென்றால் எவனும் கண்டுகொள்ள மாட்டான். அங்கு வீணாக்கப் பயன் படுத்துவது அபராதத்திற்குரியது.   22:20:36 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
5
2021
அரசியல் ஜனநாயகம் பற்றி பேச காங்., தலைவர்களுக்கு உரிமையில்லை உமா பாரதி
அதான், ஜனநாயகத்துக்கு உங்களுக்கு சம்பந்தம் இல்லேன்னு சொல்லியாக்சே. வேணும்னா பதிலுக்கு மோதி கொலை பண்ணுங்க..   22:13:02 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
5
2021
அரசியல் ஜனநாயகம் பற்றி பேச காங்., தலைவர்களுக்கு உரிமையில்லை உமா பாரதி
எங்கேயாவது காரால் மோதி கொன்னுட்டான்னு எழுதி இருக்கா ? // உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் மீது மோதியது. இதன்காரணமாக ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். //   22:09:46 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
5
2021
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
5
2021
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
5
2021
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
5
2021
அரசியல் 7ம் தேதி கோவில்கள் முன் ஆர்ப்பாட்டம் அண்ணாமலை அறிவிப்பு
ஆமா......, இவரு தினைக்கும் கோவிலுக்குப் போறவர்தானா ? அம்மான்னு சொன்னால், நானும் கலந்துக்குறேன்.   18:48:18 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X