Kumar Senthil : கருத்துக்கள் ( 26 )
Kumar Senthil
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
14
2022
சினிமா தமிழ் படங்களில் நடித்தால் சுதந்திரம் பறிபோய்விடும் வினீத் சீனிவாசன்...
Well said Sreenivasan sir. Completely understand that. Person needs freedom to walk, talk and go anywhere. If anyone become a celebrity then you loose everything except money and fame. That's not a life at all. We cannot socialize anywhere. Lot of celebrities like that even they don't have money but they can't walk on road or go to market. Enjoy the freedom as much as possible.   05:00:31 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
10
2022
பொது கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் நான் புது அவதாரம் எடுத்த சீமான்
சிரிப்பு தாங்கமுடிவில்லை. நன்றி.   19:40:55 IST
Rate this:
1 members
0 members
8 members

டிசம்பர்
24
2021
சிறப்பு பகுதிகள் இறுக்கமாக இருந்தோம்..இப்போது நெருக்கமாகி இருக்கிறோம்..
இது மாதிரி நகைச்சுவை மன்றம் எல்லா மாவட்டத்திலும் இருந்தால் மக்கள் எப்போதும் சந்தோஷமாகவே இருப்பார்கள். மிக்க நன்றி. இதுபோல் மன்றம் வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவை. இது ஜாதி மதத்தை தாண்டி இருப்பதால் இது ஒரு ஆன்மீக பொக்கிஷமாக நாம் கருதிக் கொள்ளலாம். வாழ்க வளமுடன்.   05:52:23 IST
Rate this:
0 members
0 members
10 members

ஆகஸ்ட்
16
2021
சம்பவம் அக்காவை பார்த்து அழுத தம்பி ஆதரவற்றோர் விடுதியில் நெகிழ்ச்சி
இதுதான் மனிதநேயம், நன்றி ரோபோ சங்கர். வாழ்க வளமுடன். உருக்கமான விடயம்.   02:43:07 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
17
2021
அரசியல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா? ஸ்டாலினை எச்சரிக்கிறார் சாமி!
அருமையான, தெளிவான விளக்கம் ஐயா. நன்றி.   20:02:40 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
10
2021
பொது பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி
திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம். வாழ்க வளமுடன்.   07:06:46 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
27
2021
சம்பவம் கடித்த பாம்பை பிடித்து வந்த சிறுவன்
நல்ல விளக்கம். பாம்பு இந்த உலகழத்துக்கு நன்மைதான் செய்கிறது. 80% of snakes are non-venomous. They control pest populations. Snakes control a variety of animal populations as predators, most notably rodents like mice and rats. Smaller snakes (like the garter snake) feed on a variety of insect pests, and are incredibly beneficial to gardens and man kind.   19:46:29 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
6
2021
பொது ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேசவேண்டும் - மலையாளத்திற்கு ‛நோ டில்லி அரசு மருத்துவமனை சர்ச்சை சுற்றறிக்கை
மலையாளம் தமிழும் ஒன்னுதான் அது ஒரு பேச்சு வழக்கம்(அக்ஸ்ன்ட்) மாறுபட்டு உள்ளது. அவர்களும் நம் சகோதர்களே..   20:03:12 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
11
2021
பொது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும்லிங்க முத்திரை சென்னை ஐ.ஐ.டி., அங்கீகாரம்
எதாவது வீடியோ அல்லது லிஇன்க்ஸ் இருந்தால் போடவும். நன்றி.   20:35:08 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
29
2020
உலகம் இந்திய அணி அசத்தல் வெற்றி ஆஸி., அணிக்கு பதிலடி
புஜாரா அல்லது மயங்க அகர்வால்.   04:03:57 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X