டெலிட் பால் ஏற்கனவே உள்ளது தான் ஒரு லிட்டர் இருந்தது
சூப்பர் பால் ஒரு லிட்டரில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றினாலும் திக் ஆகா இருக்கும் காபி சூப்பர் திக் ஆகா இருக்கும் அரை லிட்டர் வருவது வரவேற்க தக்கது எதாவது வீட்டில் விசேஷங்களுக்கு மற்றும் மழை காலங்களின் வாங்கி வைத்துக்கொள்ள சூப்பர் பால் நான் பயன்படுத்தியது நன்றி ஆவின்
03-நவ-2022 12:07:06 IST
கடைசி ஆசை நிறைவேறாமல் போனது மற்றும் குழந்தை மீண்டும் ஒரே ஒரு டூயட் இல்லை வருத்தமளிக்கிறது .... .கூட இல்லை
திரைக்கதை சரி இல்லை கேமரா மென் சூப்பர் மியூசிக்
26-செப்-2022 17:57:17 IST
தமிழ் எங்கள் உயிர் என்றெல்லாம் சொல்லும் நாம்
அண்டை மாநிலத்தில் உள்ளவர்களுக்கு தமிழை இழிவு படுத்துவது
நம் தமிழ் கலாசாரத்திற்கே கேடு ராஜூவுக்கு இது ஒரு மன்னிப்பு இனி கிண்டல் கேலி எல்லாம் கூடாது
16-செப்-2022 10:33:03 IST
lic waste யாரும் லோன் வாங்காதீங்க எனது அனுபவம்
ஏமாற்றுகிறார்கள் லோன் கேட்டல் ஹௌசிங்க்ளோன் வித் வீடு கட்ட லோன் சேர்த்து மொத்த பணத்திற்கு மோட்
எம் ஓ டி எடுக்கவேண்டும் அவர்கள் கொடுக்கும் செக் ஆனது கம்மி என்ன ஏமாற்றுத்தனம்
தயவு செய்து யாரும் எல் இ சி எச் எப் எல் லோன் எடுக்க வேண்டாம்
இண்டேறேச்ட் ரேட் அதிகம்
22-ஜூலை-2022 17:43:08 IST
யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறதோ அவர்களுக்கு தான் பதவி கட்சி மேலிடம் சொல்லும் ஒரு பேச்சுக்கு கொன்சிலர்கள் ஒட்டு போட்டு ஜெயிப்பவர்கள் தலைவர் பதவி வேண்டுமானால் காங்கிரஸ் மெஜாரிட்டி காட்டி பதவி எடுத்துக்கொள்ளட்டும்
08-மார்ச்-2022 12:58:34 IST
பாப்பா நீ ஜாதி அடிப்படையில் வரும் போது ஆதிதிராவிடர் வகுப்புக்கே கிடைக்காது நீ கோவெர்மென்ட் கோட்ட அடிப்படையில் கிடைத்துள்ளது நீட் ஈஸி கிடையாது சொற்ப மார்க் எடுத்துள்ளன
முதலில் பாஸ்ட் இயர் புக் பார் அசந்துவிடுவாய்
03-பிப்-2022 12:59:30 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.