Nathan : கருத்துக்கள் ( 325 )
Nathan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
25
2019
கோர்ட் ராகுலுக்கு ராஞ்சி கோர்ட் சம்மன்
இந்திரா ராஜிவ் ராகுல் பிரியங்கா ஆகியோர் இந்துக்கள் அல்ல.. பிறமதக்காரர்கள் என்று சொலவதில் என்ன தவறு. அதே மதம் பிடித்த உமக்கு எங்கோ வலிக்குதா?   11:10:59 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

ஜூன்
25
2019
கோர்ட் ராம் ரஹீம் சிங்கிற்கு விவசாயம் செய்ய பரோல்
ராஜா கண் சிமிட்டலோடு சரியா?   11:05:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
24
2019
அரசியல் ஆவேசம்! பொய் புகார் கூறி பா.ஜ., ஆட்சிக்கு வந்ததாக தாக்கு லோக்சபாவில் காங்., தலைவர் காரசார குற்றச்சாட்டு
இந்த பெங்காலி ஜோக்கர் ஏண்டா இப்படி சொன்னேன்னு கேட்டா, எனக்கு இந்தி சரியா தெரியாது, இங்கிலிஷ் அவ்வளவா பத்தாது என்பார்.   06:19:17 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
24
2019
பொது நாற்று வயலில் ஒரு சேற்று நடனம்!
உறியடி கூடாது என்று முன்பு ஒரு நியாய தி கூறினாற்போல. அப்புரம் வாபஸ் ஆயிருச்சா?   14:40:48 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
24
2019
அரசியல் ஆட்சி மாறுமாம் ஸ்டாலின் இன்னும் உறுதி
காவி குடத்தில் கைய விட்டு பாத்தேன், அங்க வாலாஜான்னு துண்டுசீட்டு கெடச்சுது, மஞ்ச குடத்தில் கைய விட்டு பாத்தேன், அதுல சாராய ஆலை வாசம் வந்துது, நீல குடத்தில் காத்த வச்சு கேட்டேன், அது அருவி மினரல் போக சொல்லி கேட்டுது, ஊதா குடம் பக்கம் நானும் போனா, அதுல கொள்ளிட மண்ணா கொட்டி கிடந்தது .   11:57:34 IST
Rate this:
0 members
0 members
31 members
Share this Comment

ஜூன்
23
2019
சம்பவம் ராஜஸ்தானில் பந்தல் விழுந்து 14 பேர் பலி
எங்காவது காற்று பிரியற சத்தம் கேட்டால் கூட தமிழன் ஜெயம் ஓடிவந்து இது பாஜக வேலையின்னு வாசனை பிடிப்பாரோ.   06:47:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
24
2019
பொது தங்கம் விலை ஏற்றம் காரணம் என்ன?
பயன் பாடு மிக மிக குறைவான பொருள் மேல் மோகம் அமோகம். சாதாரண மக்கள் தங்கம் நகை வாங்கி உடனடியாக விற்றால் கூட , சேதாரம் கழிமானம், நீங்கள் செலுத்திய செய்கூலி, GST நீக்கித்தான் முக்கால் விலைக்கு தான் தேறும்.   06:38:22 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
22
2019
சம்பவம் பெண் டாக்டர்கள் உட்பட, 9 பேருடன் உல்லாசம்
அவர்கள் அனுபவித்தார்கள் , இவன் பணம் கறந்தான், தூண்டிலில் மீன் தானா தானே விழுது, மீனே மீனே கடி என்றா சொல்கிறான் பிடிப்பவன், ஆசை உடல் ஆசை .   05:57:01 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
22
2019
அரசியல் மேற்கு வங்கத்தில், மம்தாவை ஓரங்கட்ட பா.ஜ.,புதுக்கணக்கு! நவராத்திரி விழாவில், மக்கள் ஆதரவை திரட்ட வியூகம்
கடவுள் பெயரை சொல்லி அயோக்கித்தனம் பண்ணி ஆள் பிடிப்பது , மதம் மாற்றுவது ஐசாக் நியூட்டனுக்கே தெரியாது போலும்.   20:15:13 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
23
2019
அரசியல் கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்
ரபிலுக்கா அழுதாய் மகனே, போபோரஸுக்கு அழுவாய் என எதிர்பார்த்தேன், ஒன்று கிடைக்க ஒன்றென்பர், அமேதியில் போனதை கேரளாவில் புடிச்சாயே . ஆனாலும் பார் உலகம் உன்னை கேலி செய்தாலும் பார்லியமென்டில் போனை சொரிகிறாய்.   06:54:44 IST
Rate this:
1 members
0 members
31 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X