John Miller : கருத்துக்கள் ( 2370 )
John Miller
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
3
2018
சம்பவம் அண்ணா பல்கலை போலி மதிப்பெண் விவகாரம் பெண் அதிகாரி உட்பட மூன்று பேர், சஸ்பெண்ட்
கீதாலக்ஷ்மியை வருமான வரி துறை சோதனை செய்தது. மோசடி அரசாங்கம் இன்று வரை அதன் முடிவு என்ன என்று சொல்லவில்லை. உயர் கல்வி துறையில் ஏகப்பட்ட காசு பார்த்துவிட்ட பழனியப்பனை மாட்டிவிடவே எடப்பாடி அரசாங்கம் இந்த வேலை செய்துள்ளது. இப்போது இவர்களை மாட்ட தினகரன் தரப்பு என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்று பார்போம்.   06:13:49 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2018
சம்பவம் அண்ணா பல்கலை போலி மதிப்பெண் விவகாரம் பெண் அதிகாரி உட்பட மூன்று பேர், சஸ்பெண்ட்
நீங்கள் சொல்வது சரிதான். இன்று வங்கிகள் நாசமாக போனதிற்கு பூணல் இட ஒதுக்கில் வேலை பெற்றவர்கள் தான் காரணம்.   06:08:36 IST
Rate this:
11 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2018
கோர்ட் இழுத்தடிக்கும் விசாரணை கமிஷன்களை கலையுங்க நீதிபதி ரகுபதி கமிஷனை முடக்கி ஐகோர்ட் அதிரடி
நாசம் செய்ததற்கு உண்டான பலனை அப்போலோவில் எழுபது நாட்கள் அனுபவித்தாகி விட்டார்கள்.   05:27:47 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2018
பொது வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்த நடவடிக்கை... ரூ.13,500 கோடி மோசடி வழக்கில் வெளியுறவுத்துறை அதிரடி
இவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்று கண்டுபிடிக்க நமக்கு உளவு துறை கூட இல்லை, ஆனால் சுப்பிரமணி சாமி போன்றவர்களுக்கு முழு நேர கருப்பு பூனை படை பாதுகாப்பு. நீங்கள் அவன் இருக்கும் நாட்டை கண்டுபிடிபதெற்குள் அவன் செவ்வாய் கிரகத்திற்கு சென்று இருப்பான்.   05:16:19 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
பொது சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியீடு
இது கொள்கை முடிவல்ல. கொள்ளை முடிவு. தமிழ் மக்களும், மீடியாக்களும் நீதிமன்றங்களும் திரு பொன். மாணிக்கவேல் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து அவர் இந்த கொள்ளைகளை கண்டுபிடிக்கும் வரை பதவி நீடிப்பு கொடுக்க வேண்டும். அதை விட்டு சிவன் சொத்து குல நாசம் என்று வெறுமனே சாபம் கொடுப்பதால் ஒரு பயனும் ஏற்பட போவதில்லை.   00:04:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
28
2018
அரசியல் நான் என்ன நிம்மதியாகவா இருக்கிறேன் கட்சியினர் மத்தியில் முதல்வர் புலம்பல்
ஆதிமுகவினருக்கு இருக்கும் மனிதாபிமானம் மோடிக்கு இல்லையே? சம்பந்தி மூலம் சேர்த்த பணத்தை மொத்தமாக தூக்கி ஆட்டையை போட்டுவிட்டாரே. இனி அந்த அளவுக்கு சம்பாதிக்க முடியாது என்ற விரக்தியில் எடப்பாடி புலம்புகின்றார்.   03:54:45 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
28
2018
அரசியல் அ.தி.மு.க.,வில் ஆலோசனை குழுக்கு முட்டுக்கட்டை
இதே மாதிரி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தேர்தல் முடியும் வரை வேட்பாளர்களை தேர்தந்து எடுப்பதில் தகராறு வர வேண்டும்.   03:47:36 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
27
2018
சம்பவம் தி.மு.க., தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற! பிரார்த்தனை
அவருடைய வயதில் நீ படுக்கையிலே கக்கா போய் வீட்டை நாறடித்து விடுவாய்.   10:42:28 IST
Rate this:
12 members
1 members
8 members
Share this Comment

ஜூலை
27
2018
சம்பவம் தி.மு.க., தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற! பிரார்த்தனை
ஏன்டா உனக்கு என்ன பிரச்சனை?   10:40:47 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
27
2018
அரசியல் அணை கட்ட முடியாத நிலை உள்ளதே!
செய்யா துரை மூலம் பணம் சேர்த்து அணை கட்டலாம் என்று இருந்தோம், ஆனால் அதெற்கு அவசரப்பட்டு மத்திய அரசு பொறாமையில் எல்லா பணத்தையும் பறித்து கொண்டது. அதனால் இப்போது அணை கட்ட முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம்.   06:40:07 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X