Pugazh V : கருத்துக்கள் ( 8465 )
Pugazh V
Advertisement
Advertisement
ஏப்ரல்
25
2019
அரசியல் ஜெ., சொத்து விபரங்கள் ஐகோர்ட்டில்....சமர்ப்பிப்பு!
காந்தி கணக்கு என்பது "கணக்கில் வராதது" என்ற அர்த்தம் தான்.. எப்படியெனில், "முன்பு ஒருமுறை, வ.உ.சி.யிடம் கொடுக்கச் சொல்லி ஒரு தொகையை சுபாஷ் சந்திர போஸ் (அல்லது சு.ச.போஸிடம் கொடுக்க சொல்லி வ.உ.சி ) ஒரு தொகையை காந்தி யிடம் கொடுத்து அனுப்பி னார். ஆனால் அந்த தொகை சேர வேண்டிய வரிடம் சேரவில்லை." அன்று முதல் இந்த சொல்லாடல் வந்து விட்டது. என்று எங்கே யோ படித்தேன்.   15:02:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
26
2019
அரசியல் பிரியங்கா போட்டியிடாதது ஏமாற்றம் ஜெட்லி
மக்களால் தோற்கடிக்கப்பட்டும் யார் யாருக்கோ லட்சங்கள் கொடுத்து அமைச்சரா ஆன இவரெல்லாம் தேர்தல் பற்றி.. அதுவும் பிரியங்கா காந்தி பற்றி பேசலாமா?   14:57:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
26
2019
அரசியல் வாரணாசியில் மோடி மனுத்தாக்கல்
பணத்தை விட்டெறிந்து கூட்டம் கூட்டி அத வேற போட்டு பாத்துக்கறாங்க. பயத்தில் வெளிறிய தல முகம் பரிதாபமாக தோற்றம் அளிக்கிறது. மேக்கப் மேன் சரியில்லை.   14:39:09 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
26
2019
அரசியல் ராகுல் சென்ற விமானத்தில் கோளாறு
வாட்ச்மேன் களின் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுங்குதோ? எந்த செய்தி வந்தாலும் அங்கே வந்து, "...அப்படின்னு சொல்ல ஒரு கூட்டம் இந்நேரம் கிளம்பிருக்கணுமே....???", என்று எழுதுவதை வழக்கமாக்கி கொண்டு விட்டார்கள் பாவம். வெயில் வேற..கூடவே மோ__ பைத்தியம் தலைக்கேறிவிட்டது. ஊர்ல கொள்ளையடிச்ச பணமா? ஹா ஹா ஹா..பொலம்பறத நிறுத்திட்டு, உங்க ஆளுங்க சொல்ற மாதிரி , "ஆதாரம் இருந்தா வழக்கு போடுங்க"..   14:35:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
24
2019
அரசியல் தோல்வியை ஒப்புக் கொள்வதை தவிர, எதிர்க்கட்சிகளுக்கு வேறு வழியில்லை
இதுவே இவர்கள் தோற்றால்"? தோல்வி யை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வெற்றி கரமான தோல்வி என்பார்கள். அல்லது பாகிஸ்தான் தான் காரணம் என்பார்கள். பழையபடி பாவாடை பச்சகுல்லா ஆண்ட்டி இண்டியன் என்று காட்டுமிராண்டி வசனங்கள் ஆரம்பித்து விடும்.   12:23:53 IST
Rate this:
9 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
25
2019
அரசியல் பரிசுகள் தருவோம் ஓட்டுக்களை அல்ல மம்தா
ஏனீ JEYAM தமிழன் சார், உங்கள் ஊர் நல்லா இருக்கறது புடிக்கலையா? இந்த சௌக்கிதார்களை உள்ள விட்டீங்கன்னா அவ்வளவு தான், ஜாதி அடிதடி, மதக்கலவரம் எல்லாம் உண்டாக்கிருவாங்க. அமைதி தொலைந்து விடும். கிட்டவே சேக்காதீங்க.   12:16:59 IST
Rate this:
17 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
24
2019
பொது அமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார்
சாமரம் வீசும் தொழிலை கெட்டியாக பிடித்துக்கொண்டு இருக்கும் ஆனந்தைப் போலவா? அரசின் செலவுகள் அதிகரித்ததால் பெட்ரோல் டீசல் விலைகள் மற்றும் வரிகளை அரசு உயர்த்துகிறது.ஏன் செலவுகள் அதிகமானது? தனி விமானத்தில் உலகச்சுற்றுலா உள்நாட்டு தேர்தல் பிரச்சாரம் மற்றும் விளம்பரங்கள் தான் காரணங்கள்.   12:33:14 IST
Rate this:
27 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
24
2019
அரசியல் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? ப.சிதம்பரம்
ஏன் வேலைவாய்ப்பை பெருக்கல. //யார் சொன்னது? 60 ஆண்டுகளில் 124 பொதுத்துறைகளையும், நூற்றுக்கணக்கான ரயில்வே பாதைகள், ரயில் நிலையங்கள் அணைகள் மின் நிலையங்கள் பல்கலைக்கழகங்கள் எல்லாம் அமைத்து லட்சோப லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது காங்கிரஸ் ஆட்சிகள் தான்.   12:28:23 IST
Rate this:
23 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
24
2019
அரசியல் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? ப.சிதம்பரம்
"பிரதமர் மவுனம் காப்பது உன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறக் கூடாது என்பதற்காகத்தான் ", அட..எப்போது பிரதமர் காங்கிரஸ் ஸில் சேர்ந்தார்? இது நல்லாருக்கே.   12:25:01 IST
Rate this:
11 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
22
2019
அரசியல் எதிர்கட்சிகள் கோழைத்தனமாக நாட்டை ஆண்டுள்ளன மோடி
ம.அரசின் பாதுகாப்புத் துறை வெளியிட்ட புள்ளி விவரம் சொல்வது, கடந்த 5 ஆண்டு களில் தான் தீவிர வாத தாக்குதல் களும் மரணங்களும் அதிகம் என்று சொல்கிறது. உள்ள பூந்து டிரக்குகள் உள்பட 40 பேரைத் தூக்கினானுங்க. யாருமே இல்லாத மலை உச்சியில் நாலு குண்டு போட்டு விட்டு அதை போட்டோ வேற.எடுத்து... தேர்தலில் பயன்படுத்தும் கேவலமான காரியத்தை எவருமே செய்ய மாட்டார்கள். செய்யவும் கூடாது. ஆனால் இவரும் இவரது கட்சி யும் செய்கிறது. 2011 லேயே காங்கிரஸ் ஆட்சி யின் போது, ஸர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியது. கூகிளில் தான் பார்த்தேன். ஆனால் எந்த தேர்தலிலும் இதைச் சொல்லி காங்கிரஸ் வாக்கு சேகரித்ததில்லை. கசாப் தூக்கிலிடப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சி யில் தான். இன்னுமா காங்கிரஸ் பேரைச் சொல்லி வாக்கு கேட்கிறார்???   15:09:23 IST
Rate this:
8 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X