Baski : கருத்துக்கள் ( 31 )
Baski
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
29
2020
பொது சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றம் அரசாணை வெளியீடு
இது போன்ற போலீஸ் காரர்களை கண்டிப்பாக (மிக கடுமையாக) தண்டிக்க வேண்டும்.. மக்களுக்கு போலீஸ் மீது பயம் எப்பவும் உண்டு.. இது ஒரு அதிகார துஷ்ப்ரயோகம்   05:35:06 IST
Rate this:
3 members
0 members
15 members

மார்ச்
13
2020
அரசியல் பொருளாதாரத்தை கொரோனா வீழ்த்தும் ராகுல்
the stock market is in blood bath for past one month... but still I appreciate your sensible but late comments..   21:23:12 IST
Rate this:
8 members
0 members
1 members

நவம்பர்
21
2019
சினிமா வலிமை - புதிய லுக்கில் அஜித் : வைரலான புகைப்படங்கள்...
தல செம லுக்.... செம மாஸ்.. . தெறிக்க விடுறார்...அடுத்த படத்தில் ("வீரியம்?") இன்னும் வெண்மையான முடியோட வருவார்...   21:35:33 IST
Rate this:
5 members
0 members
5 members

நவம்பர்
21
2019
சம்பவம் மாணவியை கடித்த பாம்பு ஆசிரியை அலட்சியத்தால் பலியான பரிதாபம்
// தரையில் இருந்த ஓட்டை வழியே வெளியே வந்த பாம்பு // அந்த பாம்பு அங்கே தான் இருந்து உள்ளது... மாணவர்கள் வந்து போறே பள்ளிகளில் ஒழுங்கான கட்டமைப்பு செய்தல் வேண்டும்.. ஆசிரியர்கள் கல்வி சொல்லி கொடுப்பது மட்டும் கடமை இல்லை...குழந்தைகளை பாதுகாப்பபாக பார்த்து கொள்வதும் தான்,..   21:25:48 IST
Rate this:
0 members
0 members
15 members

அக்டோபர்
30
2019
கோர்ட் ஐஎன்எக்ஸ் வழக்கு சிதம்பரத்திற்கு நவ.,13 வரை நீதிமன்றக் காவல்
நீதி தேவதை கண், வாய், காது எல்லாம் மூடிவிட்டது.... மாசக்கணக்குல அப்படி என்னப்பா விசாரிக்குறீங்க... அமித் ஷா வை சந்தோச படுத்த இந்த விளையாட்டோ?   03:12:22 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
3
2019
அரசியல் சிறை உணவால் எடை குறைந்த சிதம்பரம்
அமித் ஷா , மோடி போல் உழைத்து , டி ஆத்தி கோடிகள் சேர்க்கணும்.... இப்படி நல்லா படிச்சிட்டு சம்பாதிச்சா ஊரு வாய்க்கு வந்ததை பேசும்.. பொய் கேஸ் வரும்.. திகார் வரும்....   03:41:45 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
30
2019
சம்பவம் நீரோடையை மறித்து தனியார் தடுப்பணை
நீர் சேமிப்பு அவசியம்... தடுப்பணைகளும் அவசியம்... கட்டுவதற்கு தான் அரசு வர வேண்டும்.. தனியார் செய்துள்ளது தவறு தான்.. நீரோடை அரசு சொந்தம்.. இப்போ இந்த அணையும் அரசுக்கு சொந்தம்..   01:03:04 IST
Rate this:
0 members
0 members
10 members

மே
15
2019
அரசியல் எந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது கமலுக்கு பிரதமர் பதில்
எங்கே சார் இந்த கொடுமை இன்னும் நடக்குது... இல்ல சும்மாகாட்டிக்கும் எடுத்து விடுறீங்களா???   00:33:16 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜனவரி
8
2019
அரசியல் முக்கியமான வரலாற்று தருணம் பிரதமர் மோடி பெருமிதம்
எல்லாருக்கும் கொண்டாட்டம்... கருணா இருந்திருந்தால் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்...   02:48:21 IST
Rate this:
2 members
1 members
9 members

நவம்பர்
21
2018
சம்பவம் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் ஆபாச வீடியோ வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்
இது உண்மையா... அதுவே இன்னும் தெரியவில்லை.. இப்போ இருக்கிற தொழில் நுட்பத்தில் என்ன வேணுமுனாலும் செய்யலாம்...அப்படியிருக்க ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுதல் ....??? அவர்கள் தனி வாழ்வில் இருந்த ஒரு தொடர்பு (கண்டிப்பாக தவறு தான்)... ஸ்டெரிலைட் ஆலை போராட்டத்திரிக்கும் என்ன சம்பந்தம்.....   03:01:08 IST
Rate this:
8 members
0 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X