ப்ரௌன் பேரட்.... : கருத்துக்கள் ( 26 )
ப்ரௌன் பேரட்....
Advertisement
Advertisement
நவம்பர்
8
2017
சம்பவம் ஏர்போர்ட்டில் பயணியை தாக்கிய ஊழியர்கள்
கண்டபடி கத்தியது அந்த பயணித்தால்... அவரின் அவதூறை அடுத்ததே ஊழியர்கள் அவரை பாதுகாப்பு அதிகாரிகளிடம் அழைத்து செல்ல முயன்றனர் இருந்தும் அவர் திமிறி ஊழியரின் கழுத்தை பிடித்து நெரித்து கீழே தள்ளினார். அவரை விடுவிக்க முயன்ற ஊழியர்களையும் அடித்தார்.   16:57:20 IST
Rate this:
7 members
1 members
2 members
Share this Comment

மே
22
2017
பொது சர்வதேச நீதிமன்றத்தை நாடியது பெரிய தவறு கட்ஜு
ஏன்டா கேன கூ. கார்கில் போருக்கு பிறகு இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த பாக் விமானத்தை நாம் சுட்டு வீழ்த்திய பிறகு பாக் இதே சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தோற்றது தெரியாதா   06:55:46 IST
Rate this:
9 members
0 members
20 members
Share this Comment

பிப்ரவரி
8
2017
அரசியல் ஜெ., பாணியில் பன்னீர் அதிரடி
அவரை போலவே போராடி வெல்வார்.... முதலில் மக்கள் மனங்களை பின்னர் பதவியை...   06:34:34 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

ஜனவரி
25
2017
பொது வேண்டாம்! தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்கள்... மார்ச் முதல் முற்றிலும் தடை செய்ய வணிகர்கள் முடிவு
இவனுங்களுக்கு உள்ளூர் மக்களின் நலன் தேசபக்தி எல்லாம் திடீரென்று நட்டுக்கிட்டு நிக்கும்.... நீ விக்கலன்னா ஆன்லைன் ஷாப்பிங் காரன் விப்பாம்....   07:37:22 IST
Rate this:
8 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
23
2016
பொது பணம் எடுக்க கட்டணம் அடுத்த அதிரடி
தனியார் கிரெடிட் கார்ட் பாக்கி தொகையை ரூபாய் நோட்டாக செலுத்தினால் முன்னூறு ரூபாய் வரை வசூலிக்கும் முறை ஏற்கனவே அமலில் உள்ளது.   20:13:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
19
2016
அரசியல் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் டில்லி பயணம்
சீனியாரிட்டிதான் வேணும்னு சொல்ற பயலுக யாருன்னா வயசான கழுத்தையும், சற்று வயது குறைந்த குதிரையும் கலத்தில் இருந்தால் கதைதான் வேணும்னு சொல்றவனுங்க தான், 60 வருசமா அரசு பதவியில் அப்படியே பின்பற்றித்தான் இன்றைக்கு ஒண்ணுக்கும் ஒத்தவாதவனுங்க தன்னோட வயசை காட்டி உயர்பதவியில் உட்கார்ந்திருக்கிறார்கள், அது சரி வயதான அனுபவஸ்தர்கள் ஆயிரம்பேர் இருக்கையில் சோனியாவையும் அப்புறம் முட்டா பய ராகுல் காலில் விழும் காங்கிரஸும், அச்சுதானந்தன் இருக்கும்போது பிரனாயி விஜயனையும், ஆயிரம் வயதான தலைவர்கள் இருக்கும்போது யெட்சூரியை தலைவராக ஏற்றிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும்தான்.   08:28:58 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
13
2016
சம்பவம் செல்லாத நோட்டு மாற்ற உதவிய ரிசர்வ் வங்கி அதிகாரி. சிக்கினார்..! .. ரூ.5.7 கோடி கறுப்புப் பணம் பதுக்கியவரும் கைது
தனியார் வங்கிகளில் வரவு செலவில்லாத அக்கவுண்டுகள் இருக்காது, ஆனால் பொதுத்துறை வங்கிகளில் பல கணக்குகளும் எந்தவித வரவு செலவுமின்றி வெறும் நம்பர்களாக உலா வருவதும் காரணமாக இருக்கலாம்.   16:15:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
25
2016
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

அக்டோபர்
3
2016
அரசியல் அ.தி.மு.க., எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தல்
இது சரியான கருத்து என நிரூபிக்கவும் அதிமுக அரசை நிர்பந்திக்கவும் திமுக MLAக்கள் அனைவரையும் ராஜினாமா செய்யக்கூறுங்களேன்   09:26:44 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

அக்டோபர்
2
2016
பொது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க குவியும் விண்ணப்பங்களால் அதிர்ச்சி
வாக்காளர் பட்டியலில் ஆதார் அட்டை சேர்க்கும்போது முதலில் என் குடும்பத்தின் ஆதார் அட்டை நகல் கொடுத்தேன், பின்னர் நிறுத்திவிட்டார்கள், பின்பு வந்த வாக்காளர் பட்டியலில் என் மனைவியின் பாலினத்தை ஆண் என்றும் கணவன் பெயரை தந்தை பெயர் என்றும் இருந்தது திருத்தத்திற்கு சிறப்பு முகாமில் மனு கொடுத்தேன் பின்னர் வந்த பட்டியலில் தந்தை பெயர் என்று இருந்ததை மட்டும் கணவன் பெயர் என்றும் பாலினம் ஆண் என்பதை திருத்தாமலும் இருந்தது, அது எப்படி ஒரு பெயரில் பாலினம் ஆண் என்று இருந்தால் கணவன் பெயர் எப்படி வரும் அல்லது கணவன் பெயர் என்று இருக்கும்போது பாலினம் ஆண் என்று எப்படி வரும் என்று தெரியவில்லை, கம்ப்யூட்டரில் எளிய முறையில் தானியங்கி சோதனை வைக்கக்கூடிய சிறிய விஷயம் இது இதற்க்கு பின் மறுபடியும் தேர்தல் சமயத்திற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தென் இரண்டு வாரம் கழித்து மெயிலில் மாற்றப்பட்டு விட்டது என்று தகவல் அனுப்பினார்கள் ஆனால் பூத் ஸ்லிப் கொடுக்கும்போது ஆண் என்றே இருந்தது பின்னர் தேர்தல் முடிந்து மீண்டும் ஆன்லைனில் மாற்றம் கொடுத்து மாற்றினேன். ஒழுங்காக இருந்த ஒரு பெயரையே இவர்கள் பதிவில் தவறிழைத்து அதனை சரிசெய்ய நான்கு முறைக்கும் மேல் மனு கொடுக்க வேண்டி வந்தால் ஏன் ஒவ்வொருமுறையும் மனுக்கள் குவியாது....   12:16:34 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X