kannan : கருத்துக்கள் ( 1144 )
kannan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2020
சம்பவம் தமிழகம் முழுதும் விடிய விடிய விஜிலென்ஸ் ரெய்டு
சும்மா ஒரு பயமுறுத்தல் தான். எவ்வளவுன்னு ஆக்ஷன் எடுக்கறது.?   14:14:13 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
17
2020
உலகம் நியூஸி., தேர்தலில் ஜெசிந்தா வெற்றி
கொரோனவை ஜெயித்து அந்த வேகத்திலேயே தேர்தலிலும் கெயித்து விட்டார் ஜெசிந்தா. வாழ்த்துக்கள்.   14:04:57 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
18
2020
வாரமலர் இது உங்கள் இடம்!
பிள்ளை பெற அம்மா வீட்டிற்குத்தான் போகணும் னு என்ன. அவரவர் கணவர் வீட்டிலேயே பிரசவம் பார்த்து க்கொள்வதுஅதான் சரி. அரசு நீண்ட விடுமுறை, சம்பளம் எல்லாம் கொடுக்கிறது. வேளைக்கு ஆள் கிடைக்கும். பழைய காலத்தில் மடி ஆசாரம் மற்றும் இந்த சாக்கில் தாய் வீட்டில் இருக்க செய்யப்பட ஏற்பாடு இது. மறைய வேண்டியவைகளில் ஒன்று.   14:02:40 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
18
2020
வாரமலர் இது உங்கள் இடம்!
அதெல்லாம் சரிதான். அந்த குழந்தைகளுக்கு அந்த காய்களை நகர்த்தி விளையாடும் பொது அடிக்கடி கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்துகொள்ள சொல்லி குடுத்தாங்களா?அது ரொம்ப முக்கியம்..   13:59:07 IST
Rate this:
0 members
1 members
1 members

அக்டோபர்
4
2020
வாரமலர் ஜோக்ஸ்!
சூப்பர் ஜோக்ஸ்   15:32:09 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
11
2020
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
17
2020
சிறப்பு பகுதிகள் என்னை எப்போதும் அவள் வரவேற்க வேண்டும்
பாசத்தையும் பாசிட்டிவ் ஆக மாற்றிய இவரை பாராட்டலாம்.   15:30:12 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
10
2020
சம்பவம் சிறுமியிடம் சில்மிஷம் முதியவர் கைது
இவருக்கு இது தேவையா?   13:58:41 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
10
2020
சம்பவம் மனைவியை கொன்று கணவன் தற்கொலை
யாருக்குமே பொறுமை இல்லை. விவேகம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, சிந்திக்கும் திறனே இல்லை. ஒரு மனை வி என்றால் அவள் தன்னை தவிர யாரோடவும் பேசுவது கூட தப்பு என்கிற எண்ணம் கொண்ட ஆண்கள் சமூகத்தின் வைரஸ்கள்.   13:54:47 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
8
2020
சம்பவம் ரூ.218 கோடி மோசடி சகோதரர்கள் கைது
அஷ்வினி குமார் தற்கொலைக்கான கருத்து இது. .   09:10:19 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X