டியர் சித்ரா, அது சித்திரை மாதத்தில் இல்லை. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தால் ....என்று சொல்வார்கள். இருப்பதே இருபத்தியோரு நக்ஷத்திரங்கள் தான் அப்போ அதிகம் பெயர்கள் அதிலே பிறக்க வாய்ப்பு உள்ளது. அதெல்ல்லாம் நம்பினால் என்ன ஆவது. உன் தோழியிடம் ஆண்டவரை மட்டுமே நம்ப சொல்லு. இரக்கம், உருக்கம், உதவிகள் செய்வது என்று ஆண்டவருக்கு இசைந்த காரியங்கலாய் செய்து குழந்தையை கடவுள் பக்தியாக வளர்க்க சொல்லு. ஒன்னும் ஆகாது.. ஆண்டவர் ஆசீர்வதிப்பார். .
14-பிப்-2021 09:18:33 IST
குண்டாக இருப்பது ஒரு குறையல்ல. குடும்ப வாகு . ஆனால் அத்ற்காக குண்டான துணையையே மணப்பது சரியாக வராது. உடல் ரீதியாக, மருத்துவ ரீதியாக பிறக்கும் குழந்தைகளுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முதலில் மருத்துவரை அணுகி விவரமாக பேசி எந்தமுடிவையும் எடுப்பதே நலம்.
14-பிப்-2021 09:07:19 IST
கடைசீ இரண்டு கடிதங்களும் மிகவும் பாராட்டுக்குரியவை மற்றவை கடிதங்கள் மிகவும் அருமை ஆனால் இப்படியும் மனிதர்களா என்று வருத்தமாக உள்ளது
14-பிப்-2021 08:43:20 IST
அவர் சாமர்த்தியம் சூப்பர். தனக்கு கேட்ட பெயர் வரக்கூடாதுன்னு உங்களை மாட்டிவிடப் பார்க்கிறார். அவர் பெண்ணிடம் அவர் பேச வேண்டியதுதானே. பத்து வருடம் அமெரிக்காவில் பழகின (எந்த நாடானாலும்) குழந்தைகளுக்கு இடமாறுதல் ஷாக் ஆகா இருக்கும். அங்கே வேலை செய்தவர்களுக்கு இங்கே கடை வைத்து கொடுத்தால் சரிப்படாது. மெதுவாக மறுத்து விடுங்கள். உங்கள் கணவரிடம் பேச சொல்லுங்கள்.
08-பிப்-2021 16:43:02 IST
பானுமதி ஒரு அபூர்வ திறமைகள் கொண்ட பெண்மணி என்றால் அதை எல்லாம் வெளிக்கொணர ஒரு தந்தையாக அவர் தகப்பனாரின் திறமை எவ்வளவு இருக்க வேண்டும்
03-பிப்-2021 15:00:08 IST
உலகம் பூராவிலுமே ஆன் பிள்ளைகள் தான் தங்கள் வாரிசு என்று நினைப்பதால் தான் ஆண் பிள்ளைகளை விரும்புகிறார்கள். அதனால்தான் ஆண்களும் இயற்கையிலேயே தாங்கள் உயர்வு என்று எண்ணிக்கொள்கிறார்கள். அனால் இருபாலரும் உயர்வு தன எந்த குழந்தை பிறந்தாலும் திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும்
31-ஜன-2021 16:38:06 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.