kannan : கருத்துக்கள் ( 1122 )
kannan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
25
2020
பொது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்த அதிசயம்!
மிகவும் வியப்பாக இருக்கிறது. நாம் எவ்வளவு வீணான விஷயங்களில் நேரத்தை செலவழிக்கிறோம்.இவருக்கு பாராட்டு, வாழ்த்துக்கள் எல்லாம் சொல்கிற தகுதி நமக்கு இல்லை ஆகவே தாழ்மையாக வணங்குவோம்.   19:47:58 IST
Rate this:
1 members
0 members
18 members

செப்டம்பர்
23
2020
உலகம் கொரோனா மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் என்பதற்கு உத்தரவாதமில்லை
டிரம்ப் தான் இவருக்கு சரி? இப்படி ஒரு ஓர்கனைசேஷன் எதற்கு? தவறாக செயல் படுவதை விட இல்லாமல் இருந்தாலே மேல் ..   14:03:57 IST
Rate this:
1 members
0 members
6 members

செப்டம்பர்
23
2020
சம்பவம் ஹிந்தி தெரியாததால் டாக்டருக்கு கடன் மறுப்பு வங்கி மேலாளர் மாற்றம்
ஜஸ்ட் இந்த காரணத்துக்காக மறுத்து இருக்க மாட்டார். அவர் வெளியே சொல்ல இயலாதா காரணம் இருக்கலாம். சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி இருப்பார். .   10:11:39 IST
Rate this:
7 members
0 members
11 members

செப்டம்பர்
21
2020
உலகம் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் குறைகிறது கொரோனா தொற்று
இங்கு கொரோன பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டாலும் மாஸ்க் அணிவதிலும் , டிஸ்டன்ஸ் கடைப்பிடிப்பதிழும் மற்ற ஒழுங்களிலும் மக்கள் இன்னும் மிகவும் விழிப்புணர்வோடு செயல் படுவதால் பயமின்றி இருக்கமுடிகிறது. அனுதின அடிப்படையில் தவிர்க்க வேண்டிய இடங்கள் ஹாட்ஸ்பாட்ஸ் சுகாதாரத்துறை வெளியிடுகிறது.   14:38:36 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
22
2020
சம்பவம் சிறையாக மாறிய சிறப்பு விமானம் 300 பயணிகள் பல மணி நேரம் பரிதவிப்பு
மோசமான வானிலைக்கு யார் மீது குறை சொல்லமுடியும். விமானத்தில் சேரும் நேரத்திற்கு ஏற்ற அளவிலேயே உணவு ஸ்டாக் இருக்கும். அதை தாண்டி ஒரு பழம் கூட இருக்காது. முதியவர்கள் நிலை பரிதாபமே. அனால் கொச்சியிலோ பெங்களூரிலோ விமானத்தில் உணவு நிரப்ப எல்லாம் முடியாது அதற்கு தனி அனுமதி பெற்றிருக்க வேண்டும். இது விபத்து மாதிரிதான் வருத்தமாக தன் இருக்கிறது .   14:26:01 IST
Rate this:
1 members
0 members
13 members

செப்டம்பர்
20
2020
சம்பவம் பெற்றோர் கண்டிப்பு மாணவி தற்கொலை
அந்த பெண்ணின் வீட்டில் ஒரு ஒத்த செருப்பு இல்லை போல. பரிதாபமே வரலை கோவம் தான் வரது .   10:00:34 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
21
2020
அரசியல் பிரியங்காவின் மகனுக்கு கட்சியில் பதவி?
றேஇஹானாவது ராஜீவை போல வரட்டும். அப்பிடியே இந்திரா ராஜிவ் போல குடும்ப அழகு சொட்டுகிறது.   09:57:08 IST
Rate this:
16 members
0 members
3 members

செப்டம்பர்
20
2020
சம்பவம் இளம்பெண் தற்கொலை
கொலைகள், தற்கொலைகள் விபத்துகளில் உயிர் இழப்பு தவிர கொரோன மரணங்கள் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது   09:52:46 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
13
2020
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
இன்னும் இப்படியெல்லாம் ஏமாறுபவர்கள் இருக்கிறார்களா?   09:47:38 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
14
2019
அரசியல் தி.மு.க., பயப்படுகிறது பன்னீர்செல்வம்
இவருக்கு இவர் கட்சியிலேயே இருக்கிற இருப்புக்கு இது தேவையா?   17:27:22 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X