sulochana : கருத்துக்கள் ( 625 )
sulochana
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
20
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
இதுலே ஏதோ மறைந்து இருக்கிறது. பாட்டியின் நல்ல எண்ணமே கூட இருக்கலாம் அதாவது திருஷ்டி பட்டுவிடக்கூடாதே என்று கூட இருக்கலாம். . அப்பா பாசமாக இருக்கிறார். பாட்டிக்கு எந்த குறைவும் இருப்பதாக தெரியவில்லை. மொபைல் போன் வாங்கி கொடுத்து உபயோகிக்கும் விதம் கற்று கொடுத்து பிளே டவுன் லோடு செய்து கொடுங்கள். மெல்லொ ஆகிவிடுவார். .. அது இருக்கட்டும். உங்களுக்கும் தங்கைக்கும் வந்த எண்ணங்கள் எவ்வளவு தவறு.. படித்திருக்கும் நீங்கள் இப்படி எண்ணலாமா. உங்கள் வாழ்க்கை போய்விடும் அல்லவா. சரி விடுங்கள். போய் மொபைல் போனுக்கு ஆர்டர் பண்ணுங்கள்..... (நான் எண்பத்து இரண்டு ).   15:31:12 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
6
2021
வாரமலர் இது உங்கள் இடம்!
எவ்வளவோ அருமையாக பேசக்கூடியவர்கள் எல்லாம் இந்த மாதிரி ஷோ க்கள் ல் பங்கெடுப்பதில்லை. காரணம் வேறு தேவை இல்லாத பிரச்னைகள் உருவாவதுதான் . தவிர குடும்ப பிரச்னைகள் குடும்பத்தோடு. இது தலை முறைக்கும் போகும்....   17:43:19 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூன்
6
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
மிகவும் அருமையான அந்தரங்க கடிதமன்னா இதுதான். சகுந்தலா அம்மா சரியாக சொல்லி இருக்கிறார்கள் என்றாலும் டாக்டர் ஜோசப் அவர்களின் ஆலோசனையும் அருமை. அனுபவம் . எல்லாம் நன்றாக முடிய என் வாழ்த்துக்கள் ப்பா .தாமதமானாலும் சரியான முடிவே முக்கியம் நினைவில் வைத்து செயல் படு.   17:30:07 IST
Rate this:
5 members
0 members
14 members

பிப்ரவரி
14
2021
வாரமலர் திண்ணை!
அனுபவ மேதை தன் வாழ்க்கைய ஒரு கோப்பையில் குடியிருந்து தொலைத்தது ஏனோ?   09:25:55 IST
Rate this:
4 members
0 members
1 members

பிப்ரவரி
14
2021
வாரமலர் அந்துமணி பதில்கள்!
டியர் சித்ரா, அது சித்திரை மாதத்தில் இல்லை. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தால் ....என்று சொல்வார்கள். இருப்பதே இருபத்தியோரு நக்ஷத்திரங்கள் தான் அப்போ அதிகம் பெயர்கள் அதிலே பிறக்க வாய்ப்பு உள்ளது. அதெல்ல்லாம் நம்பினால் என்ன ஆவது. உன் தோழியிடம் ஆண்டவரை மட்டுமே நம்ப சொல்லு. இரக்கம், உருக்கம், உதவிகள் செய்வது என்று ஆண்டவருக்கு இசைந்த காரியங்கலாய் செய்து குழந்தையை கடவுள் பக்தியாக வளர்க்க சொல்லு. ஒன்னும் ஆகாது.. ஆண்டவர் ஆசீர்வதிப்பார். .   09:18:33 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
14
2021
வாரமலர் இதப்படிங்க முதல்ல...
ஷெரீனுக்கு பிறகு மூன்று தலைமுறை ஹீரோய்ன்ஸ் வந்து போயாச்சு. இதை யாராவது அவருக்கு எடுத்து சொன்னால் தேவலை.   09:11:28 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
14
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
குண்டாக இருப்பது ஒரு குறையல்ல. குடும்ப வாகு . ஆனால் அத்ற்காக குண்டான துணையையே மணப்பது சரியாக வராது. உடல் ரீதியாக, மருத்துவ ரீதியாக பிறக்கும் குழந்தைகளுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முதலில் மருத்துவரை அணுகி விவரமாக பேசி எந்தமுடிவையும் எடுப்பதே நலம்.   09:07:19 IST
Rate this:
1 members
0 members
8 members

பிப்ரவரி
14
2021
வாரமலர் இது உங்கள் இடம்!
கடைசீ இரண்டு கடிதங்களும் மிகவும் பாராட்டுக்குரியவை மற்றவை கடிதங்கள் மிகவும் அருமை ஆனால் இப்படியும் மனிதர்களா என்று வருத்தமாக உள்ளது   08:43:20 IST
Rate this:
1 members
0 members
2 members

பிப்ரவரி
7
2021
வாரமலர் அந்துமணி பதில்கள்!
மேடை பேச்சுக்களை கேட்கலாம் அது ஒருகாலம் .   17:04:08 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
7
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
அவர் சாமர்த்தியம் சூப்பர். தனக்கு கேட்ட பெயர் வரக்கூடாதுன்னு உங்களை மாட்டிவிடப் பார்க்கிறார். அவர் பெண்ணிடம் அவர் பேச வேண்டியதுதானே. பத்து வருடம் அமெரிக்காவில் பழகின (எந்த நாடானாலும்) குழந்தைகளுக்கு இடமாறுதல் ஷாக் ஆகா இருக்கும். அங்கே வேலை செய்தவர்களுக்கு இங்கே கடை வைத்து கொடுத்தால் சரிப்படாது. மெதுவாக மறுத்து விடுங்கள். உங்கள் கணவரிடம் பேச சொல்லுங்கள்.   16:43:02 IST
Rate this:
1 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X