manivannan : கருத்துக்கள் ( 1113 )
manivannan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
14
2019
அரசியல் தி.மு.க., பயப்படுகிறது பன்னீர்செல்வம்
இவருக்கு இவர் கட்சியிலேயே இருக்கிற இருப்புக்கு இது தேவையா?   17:27:22 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
14
2019
வாசகர் கருத்து வாசகர் கருத்து
mele ulla karuththukal arumai   14:04:09 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
13
2019
வாரமலர் ஸ்பெஷல் காபி!
கோபிலுவாக் நமக்கு சரிப்படாது, மலிவாக கொடுத்தால் கூட. அதன் மூலத்தை விளக்கியபின்... அது நம்ப மனப்பான்மை. சிறந்து விளங்குவதை நன் அங்கே அதுசரி காப்பி பழம் என்றா சொல்வார்கள்? தரம் வாய்ந்த காபி உற்பத்தியில் எத்தியோப்பியா புகழ் பெற்று விளங்கியதை அங்கே இருந்த பொழுது பார்த்திருக்கிறேன். காபி பீன்ஸ் என்றுதானே சொல்வார்கள்?   08:43:22 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
13
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
அன்பான பெண்ணே, முதல்லே உனக்கு குற்ற உணர்ச்சி வேண்டாம். இதுபோன்ற விஷயங்களில் எந்த முடிவும் சரியாக இருக்கமுடியாது. தவிர்த்திருக்கலாம் . என்று நாம் எண்ணுகிற காரியங்கள் உண்மையில் நம்மால் ஏற்படுவது இல்லைம்மா. விதி வலியது. சரி விடு அது பெரிய சப்ஜெக்ட். நாம உன் விஷயத்தை பார்ப்போம்.உன் அப்பா குடியை நிறுத்தினது ஒரு ஆறுதல் . சண்டைக்கு ஒரு முடிவு அதுவும் ஆறுதல். நீ சொல்கிறபடி உன் வாழ்நாளெல்லாம் திருமணம் செய்து கொள்ளாமல் பெரியம்மாவையும் மகளையும் காப்பாற்றுவது என்பது இப்போதைக்கு உனக்கு சரியாக தோன்றலாம். ஆனால் உண்மையில் அது நடைமுறைக்கு சரியாக வராது. அணைக்கு அதிக அளவு லோன் கிடைக்குமா தெரியவில்லை. பெரியம்மாவுடன் பேச முயற்சி செய். உன்னால் இயன்ற உதவிகள் செய்து அவர்கள் மகளை படிக்க வை. நல்ல உறவு மைண்டைன் செய்து அவர்களுக்கு அவ்வப்பொழுது சப்போர்ட் ஆக இருங்கள். நாளடைவில் அந்த பெண்ணும் படிப்பு முடித்து நிலைமை சீராகும். நீ திருமண செய்தால் உன் வீட்டார் அவர்களுக்கு செய்வதை எதிர் க்க கூடும் ஆகவே நீ செய்ய க்கூடியதெல்லாம் உன் திருமணத்தை தள்ளி போடுவதுதான் தவிர திருமணமே செய்துகொள்ளாமல் அவர்களை சப்போர்ட் செய்வது என்பது சரிப்பட்டு வராது. எல்லாருக்கும் எல்லாம் நல்லபடி முடிய வாழ்த்துகிறேன் .   08:25:50 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜனவரி
13
2019
வாரமலர் இது உங்கள் இடம்!
முதன் முதலாக தினமலரில் ,மூன்று கடிதங்களும் மனதுக்கு உறுத்தலை தருகின்றன   07:13:52 IST
Rate this:
0 members
1 members
2 members

ஜனவரி
6
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
இதுவரைக்கும் உங்கள் பெண் நீங்கள் சொல்லி என்ன கேட்டுவிட்டாள் இனிமேகேட்க போகிறாள்?தெரிந்தே திருமணம் செய்து இருக்கிறாள் . இனி நீங்கள் செய்ய ஒன்றுமே இல்லை. மனதை ஆறுதல் படுத்தி க்கொள்ளுங்கள்.இது உங்கள் வீட்டில் மட்டும் நடக்கவில்லை இப்போதைய பெண்கள் இப்படித்தான். இருக்கிறார்கள் .அவளே விளைவுகளை எதிர்கொள்வாள் நீங்கள் அஞ்ஞானத்தை விட்டு விட்டு வேலையை பாருங்கள். இப்படிப்பட்ட பெண்ணுக்காக உங்கள் உடல்நலம் பாதிக்க வைத்து கொள்வது ஒர்த் இல்லை .   12:55:13 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
6
2019
வாரமலர் இது உங்கள் இடம்!
அதோ தன கஷ்டத்தை மற்றவரிடம் பகிருவதுபோல எண்ணி பகிர்ந்து கொண்டால் அது ஒருதப்ப?எல்லாரும் இப்படி அதை பயன் படுத்தி தவறாக செய்கிறார்களா என்ன? அடுத்து இரண்டுமே திருமண விஷயம் நல்லது தான் நடக்கிறது மகிழ்ச்சி. புகை படம் அழிப்பது அல்லது அவரவர் வீட்டிற்கு அவரவர் உள்ள புகைப்படத்தை தேர்வு செய்து போட்டோவை அனுப்பி அதிலே நன்றி கூறுவதும் ஏற்கனவே பல வருடங்களாகவே உள்ளதுதான். அழைப்பிதழ் கொடுத்து சமாதானம் ஆவது பிறந்தநாள் தீபாவளி கிறிஸ்துமஸ் என்று நல்ல நாட்களை கொண்டாடும்பொழுது கூட வாழ்த்துக்கள் அனுப்பி சமாதானம்ஸ் எய்து கொள்வதும் உண்டு ,உள்ளதுதான்.   12:45:10 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
4
2019
அரசியல் கதறி அழுதார் துரைமுருகன் கண்ணீர் சிந்தினர் எம்.எல்.ஏ.,க்கள்!
துரை முருகன் சட்டசபை யில் என்று எவ்வளவோ பார்த்தாயிற்று இதையும் பார்த்துவிட்டு போவோமே   13:23:13 IST
Rate this:
3 members
0 members
8 members

டிசம்பர்
31
2018
அரசியல் ஜெ., மரணத்தில் சந்தேகம் இருப்பது உறுதி அமைச்சர் பேட்டியால் சசி கும்பல் அலறல்
இது மொத்தமும் ஜெயலலிதா தானாகவே தேடிக்கொண்டது. .தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு இது மிக மிக நன்றாகவே தெரியும். . காலுக்கு உதவாத செருப்பை கழட்டி எறிய தடை என்ன?   12:09:40 IST
Rate this:
0 members
0 members
6 members

டிசம்பர்
29
2018
அரசியல் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு... நெருக்கடி!
யாருக்கு பிடிச்ச என்ன பிடிக்க என்ன நான் இப்பிடித்தான் என்று செய்கையில் காட்டுபவரை என்ன செய்வது?   12:59:16 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X