Kalaiselvan Periasamy : கருத்துக்கள் ( 136 )
Kalaiselvan Periasamy
Advertisement
Advertisement
Advertisement
மே
1
2021
சிறப்பு கட்டுரைகள் ஜாதிகள் இருக்கிறதே பாப்பா!
ஜாதிகள் உண்டு என்பதை மறுக்க இயலாது . ஆனால் , ஜாதியை வைத்து ஒருவர் மற்றவரை தாழ்த்தி பேசுவதோ , அராஜகம் செய்வது போன்றவைகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது .எல்லா இனத்திலும் மதத்திலும் ஜாதிகள் பிரிவுகள் உள்ளன . என்ன , நம் இந்து மாதத்தில் மட்டும் அவை மிகை படுத்தி காண்பிக்கப் படுகின்றன . இதை அன்று பாரதியும் கவனித்து பாடியிருந்தால் அன்றே விழிப்புணர்வு வந்து இருக்குமோ மனிதன் என்பவன் மிருகங்களை விட ஒரு கேவலமான இறைவனின் படைப்பு . ஆறறிவு இருந்தும் யோசித்து செயல் பட இயலாதவன் . மனிதனே , இனியாவது எல்லா பிரிவுகளையும் , ஜாதிகளையும் மதித்து நடக்க தெரிந்து கொள். இவையும் இறைவனின் படைப்பே .   12:48:25 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
6
2021
பொது யானைகள் மீது தாக்குதல் வாலை பிடித்து துன்புறுத்தல்!
இந்த மனித மிருகங்களை காட்டு யானைகள் கொல்வதில் தப்பில்லை . இந்த மனித மிருகங்கள் மலைவாழ் மக்களாக இருப்பதற்கு அருகதை அற்றவர்கள் .   05:14:40 IST
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
12
2021
சினிமா என்னை திட்டாதீங்க... - டுவிட்டரில் கெஞ்சிய நட்டி நடராஜ்...
ஜாதியை வைத்து எடுக்கும் படங்களை புறக்கணிக்க வேண்டும் . படத்தை எடுத்துவரும் நடித்தவரும் குப்பைக்கு சமம் .   21:07:13 IST
Rate this:
3 members
0 members
16 members

ஏப்ரல்
9
2021
சினிமா
இந்த சினிமாவே சாதியத்தை வளர்க்கின்றது என்றால் மறுப்பதற்கு இல்லை .கேடுகெட்ட தமிழ் இயக்குனர்கள் . இது போன்ற படங்களை மக்கள் புறம் தள்ள வேண்டும் .   06:15:36 IST
Rate this:
1 members
0 members
22 members

ஏப்ரல்
2
2021
அரசியல் சினிமாவில் ஹீரோ நிஜத்தில் ஜீரோ கமல்
கட்டுரையாளர் ஒன்றை மறந்து விட்டார் . எம் ஜி ஆறும் ஜெயலலிதாவும் கூட நடிகர்களே . பொது சேவையில் யார் வேண்டும் ஆனாலும் வரலாம் . அதற்க்கு தேவை நல்ல மனமும் நேர்மையான நடத்தையும் நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை தரும் . மாறாக , எதிமாறன நடத்தையும் சிந்தனையும் உள்ளோரானால் அவரும் அவர் குடும்பம் மட்டுமே செல்வதில் உயரும் . மக்களும் நாடும் பிச்சைக்காரர்களாகவே இருப்பர் .   05:05:00 IST
Rate this:
1 members
0 members
9 members

மார்ச்
22
2021
அரசியல் பூமியின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்றுவேன் சீமான் உறுதி
இவனையும் தமிழக மக்கள் நம்புகிறீர்களா?   14:57:35 IST
Rate this:
9 members
1 members
23 members

பிப்ரவரி
17
2021
தேர்தல் களம் 2021 ஆதரவு 4 எதிர்ப்பு 14 குழப்பத்தில் கமல்
மக்களே இலவசம் ஊழல் என்று அலையும் பழக்கத்தில் இருந்து விடுபடாத நிலையில் அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் திருந்துவார்களா என்ன. எது எப்படி இருப்பினும் தமிழ் நாடு செழிக்க வேண்டும் என்றால் அது எல்லோர் நடத்தையிலும் உள்ளது என்று உணர்ந்து செயல் பட்டால் ஒழிய மாற்றம் என்பது கானல் நீரே .   08:42:46 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
12
2021
உலகம் அட்டைப் படத்தால் சர்ச்சை
இந்தியாவிற்கு மிக முக்கியமான செய்தி ஹா.. ஹா ...   16:27:25 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
14
2021
அரசியல் அவசியம்! தமிழ் மொழியும், கலாசாரமும் நம் நாட்டிற்கு... ஜல்லிக்கட்டு விழாவில் காங்., ராகுல் பேச்சு
குறை சொல்வதெல்லாம் இருக்கட்டும் அப்பு .. இன்னமும் விவசாயிகளின் பிரச்சனையை ஏன் ஆளும் பி ஜெ பி தீர்க்க முடியாமல் திணறுகிறது ? இது பிரதமர் மோடிக்கு முடியாத காரியமா ?   16:18:47 IST
Rate this:
11 members
0 members
0 members

ஜனவரி
12
2021
உலகம் கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் போட்டுக்கொண்ட ஜோ பைடன்
உண்மையில் கொன்றன தடுப்பு ஊசியா அல்லது கண் துடைப்பு ஊசியா ?   21:14:09 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X