சிறந்த எதார்த்தமான நடிகர் இவர் நடித்த சின்னத்திரை தொடரில் வருவது போலவே இவருக்கு நிஜத்தில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. திரையிலாவது இவர் பிழைத்து வாழ்வார்.. நிஜத்தில் இறந்தே விட்டார்.. மாரடைப்பு அறிகுறிக்குப்பின் தானே காரோட்டி சென்றிருக்க கூடாது.. அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்திருக்க வேண்டும்... விதி வலியது... அவரது ஆன்மசாந்திக்கு பிரார்த்தனைகள்
08-செப்-2023 15:16:23 IST
மிக நல்ல நடிகர் அவர் நடித்த கதையில் வருவது போலவே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது... கதையிலாவது பிழைத்து வருவார்.. நிஜத்தில் இறந்தே விட்டார்.... அவரது ஆன்ம சாந்திக்கு பிரார்த்தனைகள்.. சின்னத்திரைக்கு & சினிமாவிற்கு பெரிய இழப்பு.
08-செப்-2023 10:43:25 IST
முதல்வர், கள்ளச்சாராய நிவாரண சாதனைகளை முடித்துவிட்டு, அந்நிய முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் குடும்பத்துடன் (மகன், மருமகன்) உட்பட வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு ஆயித்தாமாவால். குடும்ப தொழில்களை அங்கு நிறுவி விரிவுபடுத்த அவசிய தேவை இருப்பதால் மலர் கண்காட்சிக்கு வரவில்லை
19-மே-2023 17:16:12 IST
வெறும் நடிப்பில்லாத உண்மையான வாழ்வியல் முறையை படமாகியதால் உலகளவில் பெரிய வெற்றி பெற்றுள்ளது... பொம்மன் பெல்லி தம்பதியருக்கு வாழ்த்துக்கள்... இப்படி தரமான படங்கள் நிறைய இந்தியாவில் உருவாக வேண்டும்.. நீலகிரி மூடுமலையில் படமாக்கி இத்தகைய பெரிய பெயர் கிடைக்க பெற்றது இயக்குனருக்கும் வனத்துறைக்கும் மிகுந்த நன்றிகளும் பாராட்டுதல்களும்
30-மார்ச்-2023 20:14:03 IST

24-மார்ச்-2023 16:10:12 IST
முற்றிலும் உண்மை.... பேனாவிற்கு பதிலாக செருப்பு அதுவும் தேய்ந்த செருப்பு வைக்கலாம்.. பழைய ரயில் பேட்டி, பணமூட்டை இதெல்லாம் பக்கத்தில்..
வைக்கப்படுபவருக்கு அதுவே சாலை சிறந்தது... நாளெல்லாம் மாபியா குடும்ப நலனையே எண்ணியவன்
15-பிப்-2023 15:28:30 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.