nsathasivan : கருத்துக்கள் ( 77 )
nsathasivan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
28
2022
பொது நாடு முழுவதும் 2 நாள் வேலை நிறுத்தம் துவங்கியது
பெட்ரோல் விலை ஏறின அதை நமக்கு விற்கிற நாடுகளுக்கு போய் போராடுங்க. ஏற்கனவே கொரானாவினால் மாதக்கணக்கில் வேலை செய்யாமல் வீட்டிலிருந்தே சம்பளம் வாங்கினீங்க. பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் அரசு போக்குவரத்து கழகங்கள் இப்படியே விட்டால் கூடியவிரைவில் மூடுவிழா நடத்தவேண்டிவரும்.   14:08:58 IST
Rate this:
0 members
0 members
15 members

பிப்ரவரி
28
2022
பொது நம் சொந்த மக்களை நாமே கைவிடக் கூடாது ராகுல்
இந்த உணர்வு இலங்கையில் நம் இந்தியர்கள்(தமிழர்கள்) கடைசி கட்டப்போரில் கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கில் படித்தபோது பப்புவுக்கு துளியளவு கூட வரவில்லையே?   17:27:45 IST
Rate this:
0 members
0 members
15 members

பிப்ரவரி
1
2022
அரசியல் விஜய் மக்கள் இயக்கம் சென்னையில் போட்டி சுயேச்சையாக களமிறங்குகின்றனர்
உன்னால் முடியும் தம்பி-எப்படி வரி ஏய்ப்பு செய்வதிலா? அல்லது சொகுசு கார் வாங்கி வரி வாங்கக்கூடாது என்று வழக்கு போடுவதா? அல்லது படத்தில் ஒரு ரூபாய் டாக்டராக நடிப்பதிலா? இப்படிப்பட்ட கூத்தாடிகள் மேலும் பல ஆயிரம் கோடிகள் சம்பாதிக்க அரசியலுக்கு வருவதை அப்பாவி மக்கள் உணரவேண்டும்.   13:40:29 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜனவரி
12
2022
பொது மதுரையில் ரூ.99 கோடியில் கலைஞர் நினைவு நூலகம்
மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்வதை நிறுத்தும் வரை தமிழ்நாடு உருப்படாது. தற்போதைய இணையதள உலகில் எல்லாமே இணையத்தில் கிடைக்கும் போது நூலகம் அதுவும் 99 கோடியில் தேவையில்லாத ஒரு திட்டம்.   14:10:15 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
1
2021
கோர்ட் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அரசாணை ரத்து ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு
ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு பதவிக்காலம் முடியும் தருவாயில் அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு இது என்பதை நாடறியும்.இது போலவே வேறு பல நிகழ்வுகளும் நடைபெறுவதை யாவரும் அறிவர்.கோர்ட் சொல்லாவிட்டாலும் ஜாதி,மத அரசியலால் நாடே பாதிக்கப்படுகிறது.அரசியல் அமைப்பு சட்டத்தில் ஜாதி மத அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் சாத்தியமா என்பது தெரியவில்லை.   19:34:10 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
25
2021
கோர்ட் நீதிபதியின் கருத்து புண்படுத்தி விட்டதாம் நடிகர் விஜய் மனு
இவனை நம்பி விசிலடிச்சான் கூட்டம் பின் தொடர்வதை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.வெயிலிலும், மழையிலும் அரும்பாடுபட்டு சரியான வருமானமின்றி நமக்கு உணவு கொடுக்கும் விவசாயியும், கடுமையான குளிரைத் தாங்கி உயிரைப் பணயம் வைத்து நாட்டைக் காக்கும் ராணுவ வீரரும் இந்த சினிமா ரசிகர்களுக்கு உண்மையான ஹீரோவாக தெரியாதது பரிதாபமாக இருக்கிறது.   17:28:07 IST
Rate this:
1 members
0 members
33 members

அக்டோபர்
20
2021
அரசியல் வைகோ மகனுக்கு கட்சியில் பதவி
அரசியலில் இது(வாரீசு அரசியல்) எல்லாம் சகஜமப்பா.   16:48:02 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
14
2021
Rate this:
3 members
0 members
6 members

செப்டம்பர்
17
2021
கோர்ட் சொகுசு காருக்கு நுழைவு வரி பாக்கி செலுத்திய நடிகர் விஜய்
இனிமேல் சொகுசு கார் யார் வாங்கினாலும் வரி செலுத்தும் வரை காரை அரசின் பாதுகாப்பில் எடுத்து இது சம்பந்தமாக கேஸ் இருந்தால் அது முடியும் வரை வைத்திருந்து பின்பு உரியவரிடம் ஒப்படைக்கும் படி சட்டம் இயற்ற வேண்டும். யானை வாங்கி விட்டு அங்குசம் வாங்க மாட்டோம் என்ற வாக்குவாதம் வராது.   09:25:15 IST
Rate this:
0 members
0 members
15 members

ஆகஸ்ட்
10
2021
பொது இறக்குமதி காருக்கு ரூ.40 லட்சம் நுழைவு வரி செலுத்தினார் விஜய்
பேசாமல் இப்படிப்பட்ட ஒரு படத்தில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சினிமா ஹீரோக்களுக்கு எல்லாம் கரண்ட் வரி,வீட்டு வரி,வாகன வரி,வருமான வரி போன்ற வரிகளில் இருந்து விலக்கு அளித்தால் என்ன? ஏனெனில் நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக சினிமாவில் நடித்து எவ்வளவு பொதுச்சேவை செய்கிறார்கள்.   09:43:14 IST
Rate this:
0 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X