vasan : கருத்துக்கள் ( 233 )
vasan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
4
2020
சம்பவம் 6 வங்கிகளில் ரூ.350 கோடி மோசடி செய்த தொழிலதிபர் கனடாவுக்கு ஓட்டம்
என்னமோ எல்லா பஞ்சாபிகளும் யோக்கியன் மாறி சொன்னானுங்க திருட்டு பயல் எல்லா இடத்திலும் இருக்கான் என்பதை இப்போதாவது ஒப்பு கொள்வார்களா...   14:17:45 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
4
2020
பொது கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மாணவ - மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு
முதலில் தமிழ்நாடு மக்கள் தொகை மிகவும் அதிகம் மற்ற மாநிலங்கள் உடன் ஒப்பிடும்போது...அதுவும் இல்லாமல் பரப்பளவு குறைவு இதனால் மக்கள் தொகை அடர்த்தி மிகவும் அதிகம்/....அதுவும் இல்லாமல் இந்த காரோண பின் விளைவு மிகவும் தாமதமாக தான் தெரிய வரும்....நாளை அந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு, மாணவர்களுக்கு பாதிப்பு என்றால் அதற்க்கு இந்த அரசு தான் பொறுப்பு......எல்லா மாநிலமும் எதையும் ஆராயாமல் தேர்வு வேண்டாம் என்ற முடிவுக்கு வரவில்லை...ஏதோ இந்த கர்நாடக காரனுங்க பரீட்சை வச்சிட்டானுங்களாம் இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் பின் விளைவுகளை யார் அனுபவிப்பது.......   12:49:37 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
4
2020
பொது தங்கத்தில் மாஸ்க் மகாராஷ்டிராவில் வினோதம்
இந்த மாதிரி கோமாளிகளை என்ன செய்வது......   12:42:59 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
2
2020
உலகம் கொரோனா தடுப்பு மருந்து பெரிய அளவிலான உற்பத்திக்கு தயாராகும் சீனா
இதை பாக்கிஸ்தான் அடிமைகளுக்கு கொடுத்து சோதித்து பாரு இல்லையென்றால் ஸ்ரீலங்கா போன்ற ஏழை நாடுகளில் சோதித்து பாரு ...........   19:38:29 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
1
2020
பொது சாத்தான்குளம் சம்பவம் குற்றவாளிகளை விடக்கூடாது- ரஜினி
சரி தான் நியாயமான பேச்சு....ஆனால் கொலை செய்யும் அளவுக்கு எதற்கு போனது,,, வாய் தகராறு தான் காரணமா இல்லை வேறு ஏதாவது காரணமா என விசாரணையில் தான் தெரியும்.......   13:11:03 IST
Rate this:
6 members
0 members
4 members

ஜூன்
26
2020
பொது சீனாவை எதிர்கொள்ள பீஷ்மா ராணுவத்தின் துருப்புச்சீட்டு
உலகிலேயே முதல் தர தாங்கிகள் ஜெர்மனியின் பாந்தர், பிரெஞ்சு நாடு ரகத்தை சேர்நதவை...இவை விலை அதிகம் நாம் இன்னும் நிறைய ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்தி புதிய டாங்கிகளை உருவாக்க வேண்டும்........   10:55:12 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
25
2020
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
23
2020
பொது லடாக்கில் படைகளை விலக்க முடிவு?இருதரப்பு பேச்சில் உடன்பாடு
இப்போ உலக நாடுகளுக்கு தெரியும்...சீனா ஒரு பொய்க்காரன் என்று காரோண வைரஸ் பரவி லட்சக்கணக்கில் மக்கள் உயிர் இழந்த போதும் அதை மறைத்து வெறும் நாலு ஆயிரம் பேர் இறந்தனர் என்று பச்சையாக பொய் சொன்னவன் தான் நீ..............   13:02:52 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
21
2020
பொது சர்வதேச ஒற்றுமையை பறைசாற்றும் நாள் யோகா தினத்தில் பிரதமர் மோடி பேச்சு
இப்போது உள்ள வாழ்க்கை முறைக்கு யோகா அவசியம்...வேலை, குடும்ப பிரச்சினை போன்ற பல காரணங்களுக்காக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.. தவறான முடிவையும் தேடிக்கொள்கிறார்கள் அதை தவிர்க்க யோகா, தியானம் ரெண்டும் நல்லது.. கடவுள் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுப்பதில்லை....   17:21:24 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூன்
22
2020
பொது உடுமலை சங்கர் கொலை வழக்கு கவுசல்யா தந்தை விடுவிப்பு குற்றவாளிகள் தண்டனை குறைப்பு
இதுதான் நீதி பணம் உள்ளவன் எதையும் செய்யலாம்....   12:56:50 IST
Rate this:
9 members
1 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X