adalarasan : கருத்துக்கள் ( 335 )
adalarasan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
26
2023
இந்தியா தெலுங்கானாவில் குடியரசு தின விழா முதல்வர் புறக்கணிப்பு
மிகவும் கேவலமான செயல் சட்டத்தில் இதை தண்டிக்க இடம் இருக்கிரிடோ என்னமோ,தெரியாது....இவரை மக்கள்தான், தேர்தலில் நிராகரித்து தண்டிக்கவேண்டும்?பதவி பிரமாணம் எப்படி மீள முடியும். பேசிக் ,, வொழுக்கம், கூட இல்லாதவர்...?வேதனையாக இருக்கிறது   21:45:09 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
25
2023
அரசியல் அ.தி.மு.க., டிபாசிட் இழக்க வேண்டும் அமைச்சர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு
நல்ல வேலை ? மக்களுக்கு கட்டளை இட வில்லையே??   22:15:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
25
2023
தமிழகம் கட்சிக்காரர் மீது கல்லை விட்டு எறிந்த திமுக அமைச்சர் வாசகர்களே! இங்கு எழுதுங்கள் உங்கள் கருத்தை
இதை பார்த்து ஒரு தமிழனாக, வெட்கி தலைகுனிகிறோம் நாடு முழுவதும் இந்த வீடியோ,,, பரவி விடாது? இதற்குமேல் சொல்ல வொன்றும் இல்லை?   22:07:07 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
25
2023
அரசியல் இந்தி மொழிக்கு எதிரான போராட்டம் தொடரும் ஸ்டாலின்
1960களில்,, போராட்டம் செய்து,, மாணவர்கள்,, பலர், துப்பாக்கி சூட்டில் மடிந்தனர்.அவர்கள் கிடப்பதை யாரும்,,, கண்டுகொள்ளாமல் விட்டனர்.பாவம் பெற்றோர்களின் நிலை? இப்பொழுது மறுப்படியும். ஹிந்தி படிப்பது கட்டாயம் இல்லை என்று,, மத்திய அரசு விளக்கம் கொடுத்து பின்னும் என் இந்த அரசியல்.அதே சமயம்,, மாணவர்கள் அவர்களாகவே முன் வந்து அந்த மொழியை விரும்பி கரால்,, அதை அரசாங்கம் எதிர்ப்பது சட்டத்திற்கு விரோதமானது அரசியல்வாதிகள் நடத்தும் CBSC பள்ளியில் ,ஹிந்தி கட்டாயமாக உள்ளதே அதற்கு என்ன விளக்கம்?   21:59:57 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
20
2023
அரசியல் சங்கராச்சாரியார் உடன் ராகுலை ஒப்பிட்ட பரூக் அப்துல்லா
ஆதி சங்கரர், முற்றிலும் துறந்த முனிவர், வெறும் கையுடன், பிக்ஷை எடுத்து, வாழ்ந்தவர்.நடை பயணம் செய்தார். ராஹுல் முதலில், குற்றவியல் வழக்கில், ஜாமீனில் வெளியே உள்ளார். இவர் நடந்தது 20 சதவிகிதம்,, மீதம்,,, குளிர் வண்டியில், படுக்கை மற்ற எல்லா வசதிகளும்கூட உள்ள,வேனில்,பயணம் செய்தார்.என்ன கம்பேரிசம்.   21:55:20 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
17
2023
பொது கோவிலுக்கு ஜமீன் வழங்கிய 100 ஏக்கர் நிலம் மனைகளாக விற்கப்படுவதாக சர்ச்சை
எப்படியோ,, கோவில் நிலத்தை யாரும் ஆட்டை போடாம,,, கோர்டுதான்,, பார்த்துக்கொள்ளவேண்டும்...?   22:10:40 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
17
2023
அரசியல் 2வது திருமணம் செய்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உறவினர் வாக்குமூலம்
இவனை உயிருடன் பிடித்து,,, இவனுக்கு இந்தியாவில் உதவி செய்த,இப்பொழுதும் தொடர்பு உள்ளவர்களை,அரசியல் வியாதிகள் உட்பட கண்டறிந்து,தண்டிaக்கப்படவேண்டும். குறிப்பாக,மும்பை பாலிவ்யூட், சம்பந்தப்பட்டவர்கள்????   22:02:31 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
14
2023
அரசியல் மின் இழப்பை தடுக்க கெபாசிட்டர் கருவி
வரவேற்கிறோம். அதே சமயம், ஓசியில்,,, அரசியல்வாதிகள்,, கூட்டங்களுக்கும்,, வீட்டு கல்யாணங்கள் போன்றவற்றுக்கும்,,, சட்டவிரோதமாக,,, தெரு, சூப்பலையை எடுப்பதால் உண்டாகும் பெரும் நஷ்டத்தை தடுக்கலாம்   12:09:07 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
14
2023
அரசியல்  கவர்னருக்கு திமுக பேச்சாளர் மிரட்டல் கவர்னர் மாளிகை போலீசில் புகார்
முதல்வர் கவர்னரை திட்டாதீங்க என்று அறிவுரை கூறினார்?அதனால்தான் இவர்,தன்னுடைய தகுதிக்கேற்ப, தகாத \கேட்ட வார்த்தைகளை பேசி திட்டுகிறார்? கேவலமாக இருக்கிறது ஒரு அளவாவது மனித நேயம் வேண்டும்? சட்டம்தான் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.   11:57:58 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
13
2023
தமிழகம் மதுரை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் நாகராஜன் காலமானார்
ஓம் சாந்தி இவருடைய ,,டீவி,கேள்வி பதில் விளக்கங்கள்,,, என்னை மிகவும் கவர்ந்தது .எளிமையாக,பாமர மக்களுக்கு புரியுமாறு சொல்வார்.அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்,   21:57:02 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X