Ravichandran Narayanaswamy : கருத்துக்கள் ( 130 )
Ravichandran Narayanaswamy
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
27
2022
அரசியல் இதுவும் காமராஜர் ஆட்சிதான் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாராட்டு
தமிழகத்தில் காராமஜர் ஆட்சியாம். காமராஜர் ரௌடித்தனமாக ஊழல் ஆட்சி நடத்தினாரா?   08:14:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
25
2022
முக்கிய செய்திகள் மதுக்கடையை மூடுவோம்னு சொல்லவே இல்லையே.., கனிமொழி பதில்
மதுவிலக்குக்காக எதிர்க்கட்சியாக இருந்தபோது கறுப்புக்கொடி காட்டிய அண்ணனும் தங்கச்சியும் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என்று கேவலமாக பேசிவருகிறார்கள். எப்படி இப்படியெல்லாம் தகிடுதத்தம் செய்யமுடிகிறது. கொஞ்சமாவது வெக்கம் மானம் சூடு சொரணை வேண்டாமா?   08:09:55 IST
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
27
2022
கோர்ட் அரசு அதிகாரிகள் சொத்து உயர் நீதிமன்றம் அதிரடி!
தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் மாதாமாதம் ஏறக்குறைய இருபத்தைந்து லட்சம் வரை கல்லா காட்டுகிறார்கள். இரண்டு திருடர்களும் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்கமாட்டார்கள். ஆளும் கட்சியினர் தங்களுடைய ஆட்கள் இருக்கும் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போகாமல் பார்த்துக்கொள்கிறார்கள். மத்திய அரசு வருமான வரித்துறை மூலம் அதிகப்படியாக சொத்து சேர்த்துள்ள அரசியல்வாதிகளின் அரசு ஊழியர்களின் வீடுகளில் சோதனை செய்து அதிகப்படியான சொத்துக்களை பறிமுதல் செய்யக்கூடாது. குறிப்பாக திமுக அதிமுக அரசியல்வாதிகளின் அவர்களின் அல்லக்கை அரசு ஊழியர்களின் சொத்துக்கள் அதிகப்படியாக பத்து லட்ச கோடிகளுக்கு மேல் இருக்கும் மத்திய அரசு இதை கடுமையான நடவடிக்கைகளால் கண்டிக்காவிட்டால் தமிழ்நாடு இன்னொரு இலங்கையாகும். சூறையாடும் கூட்டத்தை உடனே அகற்றுங்கள்.   07:46:49 IST
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
28
2022
சம்பவம் தேர் மீது மின்கம்பி உரசியதால் 11 பேர் பலி 17 பேர் படுகாயம்
இந்த மூளையற்ற காரியத்தை இனி செய்யாதீர்கள். செய்திருக்கவேண்டியவை. முதலில் தேர் ஓடும் பாதை சமமாக இருக்கிறதா என்று பார்வை இட்டிருக்கவேண்டும். இரண்டாவது தேரின் மேல் எவ்வளவு உயரம் அலங்கரிக்கலாம் என்ற வரைமுறை வைத்து அலங்கரிச்சிருக்கவேண்டும். மூன்றாவது காவல்துறையின் உதவியை கேட்டிருக்கவேண்டும். செய்தி சென்றிருந்தால் காவல்துறையினர் தலையிட்டு பாதுக்காப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்று பார்த்திருக்கவேண்டும். தேவையென்றால் தீயணைப்பு வாகனம் ஒன்றை வைத்திருக்கவேண்டும். நான்காவது மின் தரையில் ஒரு ஊழியரை அங்கே இருக்கும்படி செய்திருக்கவேண்டும். மின்கம்பி வருமிடத்தில் தூக்கிப்பிடிக்க ஒரு ஆயுதம் வைத்திருப்பார்கள். அதை கொண்டுவர சொல்லியிருக்கவேண்டும். ஐந்தாவதாக முதலுதவிக்கு மருத்துவ வசதி செய்திருக்கவேண்டும். இதையெல்லாம் அரசியல்வாதி என்ற பெயரில் உலாவும் மனித ஜென்மங்கள் கவனித்திருக்கவேண்டும். மக்கள் இறந்தபின் பிண அரசியல் செய்வதால் யாருக்கும் லாபமில்லை. மேலும் தேவையில்லாமல் பணம் தான் விரயமாகிறது. இதை தவிர்த்திருக்கவேண்டும். இனியாவது திருந்துங்கள்.   07:31:21 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
23
2022
அரசியல் பணம், புகழ் வந்துவிட்டால் உயர்ஜாதி ஆகிவிடுவாயா? இளையராஜா பற்றி இளங்கோவன் ஜாதிவெறி பேச்சு
இளங்கோவைபோல ஒரு கேவலமான அரசியல்வாதி இருக்க வாய்ப்பில்லை-இளையராஜா வயதானபின்னும் இளையராஜாவா என்று கேட்பதுபோல் ஒரு அல்ப பைத்தியக்கார கேள்வியை இந்த நாய் ஒன்று தான் கேட்கும். மேலும் இளையராஜாவை குத்தி காண்பிப்பதுபோல ஜாதியை பற்றி பேசுகிறார். கான்-கிராஸ் திமுக இரண்டுமே ஜாதி மதத்தை வைத்து எத்தனை காலம் அரசியல் செய்வார்கள். செய்துவிட்டு பாஜாக தான் மதவாதக்காட்சி என்கிறானுங்க இத்துப்போனவனுங்க. இவனுங்களை ஒழித்த்துக்கட்டவேண்டும்.   07:25:31 IST
Rate this:
0 members
0 members
9 members

ஏப்ரல்
27
2022
பொது ஆசிரியர்கள் மிகப் பெரிய சொத்து! மாணவர்களுக்கு டி.ஜி.பி., அறிவுரை
திரு சைலேந்திர பாபு அவர்களே-ஒரு வேண்டுகோள்-எப்படி சார் என்னவோ மாணவர்கள் எல்லோரும் ஒன்னும் தெரியாத பாப்பாக்கள் போல-இதையெல்லாம் செய்யக்கூடாது-ஆசிரியர் என்றால் யார்-நீங்கள் செய்வது தவறுதானே என்று என்னவோ வள்ளலார் மாதிரி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அடி உதவுவதுபோல அண்ணன் தம்பிகூட உதவமாட்டான். ஆட்சியாளர்கள் மக்களை கெடுத்து வைத்திருக்கிறார்கள். அரசு முதலில் இலவசங்களை கொடுப்பதை நிறுத்தவேண்டும். சாராயத்தை ஒழிக்கவேண்டும். பிறகு வந்து இந்தமாதிரி உங்கள் பிரசங்கங்களை செய்யுங்கள். ஒரு பக்கம் ரௌடிகளை தட்டி அவர்கள் ஆயுதங்களை சேகரிக்க மாட்டீர்கள். சில குற்றங்களுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்ற சட்டத்தை இயற்ற சொல்லமாட்டீர்கள். ஓவ்வொரு ரௌடியும் 60 70 வழக்குகளில் இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். பிறகு எப்படி அவர்கள் வெளியில் சுற்றுகிறார்கள். இங்கு சட்டமும் சரியில்லை-ஆட்சியாளர்களும் சரியில்லை-அவர்களுக்கு சாமரசம் வீசும் காவல்துறையும் சரியில்லை. பிறகு இந்த சூழ்நிலையை பார்த்து ரௌடித்தனத்தை கையில் எடுத்துக்கொண்ட மாணவர்களை திருத்தமுடியாது. வருங்காலத்தில் இன்னும் ஒரு லட்சம் பேர் வன்முறையாளர்களாக தான் வருவார்கள். முதலில் பள்ளிகளில் FAIL பண்ணும் முறையை கொண்டுவாருங்கள். ஒழுக்கம் கெட்ட மாணவர்களை அடக்கி மூலையில் உக்காரவையுங்கள். ஒழுக்கம் கெட்டவர்கள் அழிக்கப்படவேண்டும்-அரசு வேலையை வைத்து லஞ்சம் வாங்குபவர்களை படித்தவர்கள் என்று சொல்வீர்களா-ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொல்வீர்களா. இப்பொழுது இருக்கும் கல்வி ரௌடிகளை தான் உருவாக்கும். 40 சதவீத மாணவர்கள் தங்களின் சொந்த உழைப்பால் (பள்ளியின் பங்களிப்பால் அல்ல) முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் பாவம். அவர்களை காப்பாற்றுங்கள்.   07:19:47 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
2
2022
சினிமா பாக்கியலட்சுமி சீரியல் மீது காவல்துறையில் புகார்...
அந்த கதையில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இந்த காலத்தில் பெற்றோர்கள் செல்போன் கேம்ஸ் ஆடக்கூடாது என்று கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கேட்டிருக்கிறோம். பாலியர்கள் குற்றத்திற்காக தற்கொலையை யாரும் நியாயப்படுத்தவில்லை-தவறு என்று தான் சொல்லியிருக்கிறார்கள்.   19:00:28 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
6
2022
அரசியல் பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சி பா.ஜ., வலியுறுத்தல்
ஏன் சம்பந்தமில்லாத இன்னொரு விஷயத்தை சொருகுகிறீர்கள். நீங்க அந்த கட்சியா? அவர்கள் தான் இப்படி சம்பந்தமில்லாமல் பேசுவார்கள்.   07:00:25 IST
Rate this:
0 members
1 members
2 members

ஜனவரி
6
2022
அரசியல் பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சி பா.ஜ., வலியுறுத்தல்
திருடர்களுக்கு குற்றங்கள் குற்றங்களாக தெரியாது. கான்-கிராஸ் திமுக சிறுத்தைகள் முஸ்லீம் தீவிரவாத பயங்கரவாத கட்சிகளை கழுவில் ஏற்றவேண்டிய நேரம்.   06:59:20 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
1
2022
பொது சென்னை வானிலை மையத்தை மேம்படுத்துக உள்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
முதலில் ஊழலில்லா அரசியல்வாதிகளையும் லஞ்சம் வாங்காத அரசு அதிகாரியையும் முதலில் உருவாக்கு என்று மத்திய அரசு சொன்னால் என்ன செய்வார்?   09:48:01 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X