Ravichandran Narayanaswamy : கருத்துக்கள் ( 589 )
Ravichandran Narayanaswamy
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
30
2022
அரசியல் தி.மு.க., கவுன்சிலர் பணம் பெற்ற வீடியோ வைரல் கட்சியினர் அதிர்ச்சி
சொத்து வரிபோட்டு கொள்ளை. கழிவுநீர் வரிபோட்டு கொள்ளை, மின்சாரக்கட்டணக்கொள்ளை, அரசு அலுவலகங்களில் லஞ்ச கொள்ளை, கோயில் நிலங்களை மீட்பதுபோல் சொல்லி தங்கத்தை உருக்கியதை பற்றி வெள்ளை அறிக்கை கொடுக்காமல் தகிடுதத்தம், மணல்-ஜல்லி-செங்கல்-சிமெண்ட் விலையேற்றி வியாபாரிகள் மூலம் கொள்ளை, காய்கறிகளின் வரத்தை வேண்டுமென்றே குறைத்து விலையேற்றி கொள்ளை, மளிகை பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வக்கில்லாமல் வணிகர்களையும் ஊழல் வலயத்தில் கொண்டுசென்று கொள்ளை-இப்போது போக்குவரத்துத்துறை என்ற பெயரில் கொள்ளை. ஏற்கனவே மக்கள் எல்லா பொருட்களின் விலை அதிகரிப்பால் கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். பயங்கரவாதத்தை, பிரிவிவாதத்தை, தீவிரவாதத்தை, ரௌடிசத்தை ஆதரிக்கும் கட்சிகள் ஒழிக்கப்படவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.தமிழ்நாட்டில் தறிகெட்டு திரிந்து ஆளுநரை கேவலப்படுத்தும் கூட்டத்திற்கு எப்போது லாடம் கட்டப்போகிறார்கள்.   06:54:21 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
30
2022
அரசியல் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் பணத்துடன் வந்த தி.மு.க., கவுன்சிலர்
முதல்வர் நேர்மையானவராக இருந்தால்: ஊழலை ஒழிப்போம்-ஊழல் செய்த திமுக ஆசாமிகளை அமலாக்கத்துறைக்கு புகார் செய்து சோதனை செய்து அவர்களின் சொத்துக்களையும் அவர்களின் பினாமி சொத்துக்களையும் பறிமுதல் செய்வோம் என்று தீர்மானம் போடட்டுமே. லஞ்சத்தை ஒழிப்போம்-லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை திமுக ஆசாமிகளை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு, அமலாக்கத்துறைக்கு புகார் செய்து சோதனை செய்து அவர்களின் சொத்துக்களையும் அவர்களின் பினாமி சொத்துக்களையும் பறிமுதல் செய்வோம் என்று தீர்மானம் போடட்டுமே. இந்தி கற்றுக்கொடுக்கும் தனியார் பள்ளிகளுக்கான லைசென்ஸை உடனே ரத்து செய்ய சொல்லி கல்வித்துறைக்கு கட்டளையிடுவேன் என்று தீர்மானம் போடட்டுமே. மதுவால் மக்கள் பாதிக்கப்படுவதால் டாஸ்மாக்கை உடனே மூடிவிடுவோம் என்று தீர்மானம் போடட்டுமே.   07:38:47 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
30
2022
அரசியல் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் பணத்துடன் வந்த தி.மு.க., கவுன்சிலர்
முதல்வர் பல்லாவரம் பம்மல் ஏரியாக்களுக்கு வருவதாக இருந்தது. அங்கிருக்கும் அவல நிலையை பார்த்து ஜகா வாங்கிட்டார். பல்லாவரம் முதல் குன்றத்தூர் வரை பேருந்து நிழற்கொடைகள் கிடையாது. பம்மல் கிரிகோரி பாக்யாநாதன் தெரு மற்றும் இதர தெருக்கள் ஓநாய்கள் குதறியதுபோல் இருக்கின்றன. மழைவந்தால் ஸ்கெட்டிங் தான். பாதாள சாக்கடை என்ற பெயரில் நல்லா இருந்த தெருக்களை நாசம் செய்துவிட்டது திமுகவும் அதன் கவுன்சிலர்களும்-நகராட்சி என்ற கும்பல் கவுன்சிலர்களுக்கே தண்ணி காண்பிக்கிறது. மொத்தத்தில் மக்களுக்கு படு அவஸ்தைதான். யாராவது சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி எங்கு ஒளிந்திருக்கிறார் என்று கண்டுபிடித்து தரவும். அண்ணா அழிவாலயத்தில் தான் முகாம் இட்டிருப்பதாக தகவல்.   07:37:58 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
30
2022
அரசியல் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் பணத்துடன் வந்த தி.மு.க., கவுன்சிலர்
முதல்வர் பல விஷயங்களை தெரிந்தும் தெரியாததுபோல் நடிப்பதில் வல்லவர். எல்லா அரசு அலுவலகங்களிலும் சான்றிதழ் வாங்க 5000 ருபாய் முதல் 2 லட்சம் கொடுக்க வேண்டும். மருத்துவ மனைகளிலும் இதே நிலை தான். ஸ்ட்ரெச்சர் கொண்டுவர 5 ருபாய். கக்கூஸ் கொண்டுசெல்ல 10 ருபாய். எக்ஸ்ரே எடுக்க 20 ருபாய். மருத்துவர்களும் இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்றால் பொறுப்பாகவா இருப்பார்கள். தவளையை அறுப்பதுபோல் மக்களை ஆபரேஷன் என்ற பெயரில் அறுத்து தள்ளுகிறார்கள். முதல்வரை யாராவது எழுப்புங்களேன். சமீபத்தில் விளையாட்டு வீராங்கனைக்கு முடிவுரை எழுதிட்டானுங்க. எவ்வளவு நாள் தான் தூங்குவது போல் நடிப்பார். தமிழ்நாடு அமைதிப்பூங்காவாம். போதைப் பொருள் இன்னும் மளிகை கடைகளில் தான் கிடைக்கவில்லை. எல்லா மூத்திரசந்துகளிலும் திமுகவினரின் அடிவருடிகளும் மும்முரமாக கஞ்சா, குட்கா, சாராயம் விற்பனை செய்கிறார்கள் என்று பல செய்திகள் வருகினறன. ஆனால் இதெல்லாம் முதல்வருக்கு தெரியாதாம். காதில் பூ வைக்கலாம், பூந்தமல்லியையே வைக்க பார்க்கக்கூடாது.   07:37:26 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
16
2022
Rate this:
0 members
1 members
1 members

நவம்பர்
16
2022
அரசியல் தனி தமிழ்நாடே இறுதி இலக்கு திருமாவளவன் ‛பிரிவினை பேச்சு
திருமா நடமாடும் கூவம். நகரும் நகராட்சி கக்கூஸ். துள்ளும் துடைப்பக்கட்ட.   06:55:50 IST
Rate this:
0 members
0 members
11 members

நவம்பர்
17
2022
அரசியல்  மாணவி இறப்புக்கு காரணமான டாக்டர்கள் தலைமறைவு?
மருத்துவர்களே மறைந்துக்கொள்ளச்செய்து தலைமறைவு என்று நாடகமாடுகிறார்கள். அரசு மருத்துவமனைகளின் அவல நிலையை மக்கள் அறியமாட்டார்களா? அரசு மருத்துவர்கள் 40 சதவீதம் பேர் பொறுப்பில்லாமல் தான் இயங்குகிறார்கள்.   06:52:56 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
16
2022
பொது ஊழல் புகார் தெரிவிக்க மொபைல் எண் அவசியம்
இதற்குபதிலாக மத்திய அரசு லஞ்ச ஒழிப்புத்துறை என்ற ஒரு துறையை ஆரம்பித்து எல்லா மாநிலங்களின் அரசு அலுவலகங்களிலும் வாங்கப்படும் லஞ்சத்தை ஒழிக்க ஒரு சட்டம் இயற்றப்படவேண்டும். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் உடனே பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற செய்தியை மத்திய அரசு பிறப்பிக்கவேண்டும். மத்திய அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கவர்னரின் மேற்பார்வையில் செயல்படவேண்டும். இந்த சீர்திருத்தம் தமிழ்நாட்டில் மிக மிக மிக அவசியம். பெரும் கொள்ளைக்காரர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள்.   06:34:00 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
16
2022
பொது அமைச்சரையே கலங்கடித்த வசூல் ராணி!
NIA ED வருமானவரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, உச்சநீதிமன்றம் எல்லோருக்கும் தமிழ்நாட்டில் நிறைய வேலை இருக்கிறது. இந்தியாவின் வளரும் பயங்கரவாதிகள் திமுக, சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்ஸ், மக்கள் அதிகாரம், பெரியார் திராவிடர்க்கழகம் என்ற பெயரில் உலாவருகிறார்கள். கொலைகள் எல்லாம் தினசரி வாடிக்கையாகிவிட்டது. முதல்வருக்கோ முஸ்லிம்களை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில் என்னவோ தீபாவளி நேரத்தில் சிலிண்டர் பட்டாசு வெடித்ததுபோல் பயங்கரவாதத்தை மறைக்கப்பார்த்தார். ஆனால் எல்லைமீறி போனதால் NIAவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   06:30:34 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
15
2022
அரசியல் நாட்டை இணைப்பதே தேசபக்தி ராகுல் விளக்கம்
ராகுலின் தேச ஒற்றுமை என்பது தேசபற்றில்லாமல் பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருக்கும் கூட்டத்தையும் அயல்நாட்டு எச்சக்காசில் உடம்பை வளர்க்கும் ஈனக்கூட்டத்தையும் ஒன்றிணைத்து இந்துக்களை பாடாய் படுத்துவதுதான். இந்த நேரு குடும்பத்தை காந்தி எனும் பெயரில் மறைந்து தில்லாலங்கடிகள் செய்யும் குடும்பத்தை வேரோடு பிடுங்கி எறிந்தால் தான் "உண்மையான" தேச ஒற்றுமை வளரும்-பிரிவினைவாதம் வேரோடு அறுக்கப்படும்.   06:03:51 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X