aravind : கருத்துக்கள் ( 598 )
aravind
Advertisement
Advertisement
மார்ச்
31
2018
கோர்ட் காவிரி வாரியம் அமைக்க 3 மாத அவகாசம் வேண்டும் மத்திய அரசு
இயற்கையே, எப்படி குமாரி கண்டம் மற்றும் சில பகுதிகள் இயற்க்கை சீற்றத்தால் மாறியதோ அதை போலவே இன்னும் சில நாட்களில் இந்தியா முக்கியமாக காவேரி பகுதிகளில் முக பெரிய இயறக்கை சீற்றம் நடக்க வேண்டும் அதுவே இந்த பிரச்னைன்னுக்கும் மற்றும் அனைத்துக்கும் நிரந்தர தீர்வு...   11:02:59 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
18
2018
சம்பவம் காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல் 5 பேர் பலி
படிக்கும் பொழுது மிகவும் கவலையாகவும், நமது நாட்டின் ராணுவம் & அரசு மீது வெறுப்பாக இருக்கின்றது... மோடியும் & சிங்கும் என்ன சொல்ல போறீங்க இதற்க்கு கடும் கண்டனம் அவ்வளவுதான்... வாஜ்பாய் & அத்வானி அவர்களுக்கு இருந்த தைரியம் துளி கூட உங்களுக்கு இல்லை. இந்த விஷயங்கள் அடிக்கடி நடக்கும் பொழுது மன்மோகன் சிங்கே அவரே பரவா இல்லை போல தோன்றுகிறது... இது வரைக்கும் ராணுவ வீரர்கள் பலியானார்கள், இப்பொழுது மக்களும் பலி... இன்னும் சில நாட்களில் காஸ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை இந்திய நாடு முழுவதும் இப்படித்தான் நடக்கும் போல இருக்கு , எதற்கு ராணுவம் இருக்கின்றது.... பொறுமைகளுக்கும் ஒரு அளவுகள் இருக்கின்றது, பிரதமர் மோடி அவர்களே நீங்கள் மனிதர் தான், அமைதியாகவே இருப்பதற்கு நீங்கள் ஒன்னும் சன்யாசியோ, சாமியாரா கிடையாது,,, நாட்டை காக்க வேண்டும், நாட்டு மக்களையும் காக்க வேண்டும் அது உங்களின் கடமை. இதற்க்கு மேல என்ன கருத்து சொல்வது என்று எனக்கு தெரியவில்லை....   11:52:26 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
10
2018
பொது ரஜினி கட்சி அறிவிப்பு எப்போது?
எப்படி வருவாரு என்ன செய்வாரு யாருக்கும் தெரியாது என்ன நடக்குமோ அதான் நடக்கும், அதுவும் நடக்கறப்ப தான் தெரியும், அதே போல தினமலர் செய்திகளை போடுவதும், நாமும் அதை படித்து, அதற்க்கு கருத்து சொல்கிறோம், எல்லாம் அந்த அந்த நேரத்தில் நடக்கின்றது. என்ன நான் சொல்றது, எழுத்து கூட்டி படித்து பாருங்க புரியும், படிக்கிறப்ப சும்மா அதுருதுல்ல...அஹஹ்ஹஹ்ஹா   08:23:17 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
10
2018
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
9
2018
உலகம் பாக்.,கில் அமெரிக்கா தாக்குதல் 3 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
மோடி & ட்ரம்ப் சந்திப்புக்கு நடந்த பிறகு தாக்குதல் தொடங்கியிருக்கிறது...   19:26:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
8
2018
அரசியல் இந்தியா தான் எங்கள் தாய்நாடு பரூக் அப்துல்லா
அவரவர்களின் சாதி & மதம் அதை சார்ந்த இயக்கங்கள் அரசியல் கட்சிகள் அதற்காக மட்டும் போராடுவது, மொழியை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் & இயக்கங்கள், அவரவர்களின் ஊர் என்ற ஊர் வெறியோடு வாழும் மனிதர்கள் தான் தற்போது இயக்கங்கள், அரசியல் கட்சிகள் இருக்கின்றது, ஏன் சினிமா கலைஞர்களும் கேவலமாக அப்படிதான் இருக்கிறார்கள்... அனைத்து இந்திய மனிதர்களும், சாதி, மதம், மொழி, ஊர், இவை நான்கையும் தூக்கி எரிந்து, நாம் அனைவரும் இந்திய நாட்டில் வாழும் மனிதர்கள் என்று சகோதர சகோதரி என்ற எண்ணத்துடன் வாழ வேண்டும்.... அப்படி வாழ்ந்தால் தான் நிரந்தர தீர்வு, அதுவே நாட்டின் அமைதியின் பாதைக்கும்,நாட்டின் நல்ல முன்னேற்றத்துக்கும், மக்கள் அமைதியுடன் அன்புடன் அணைத்து மனிதர்களும் வாழும் வழி....   10:52:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
6
2018
சம்பவம் காஷ்மீர் மருத்துவமனையில் பயங்கரவாதிகள் தாக்குதல்
கடந்த இரண்டு வருடமாக பாகிஸ்தானும் அதன் ஆதரவுடன் உள்ள தீவிரவாதிகள், இயக்கங்களும், அத்துமீறி தாக்குதல் செய்கிறார்கள், மத்திய அரசு வேடிக்கையாய் பார்த்துக்கொண்டு இருக்கின்றது, இதுவே வாஜ்பாய் & அத்வானி தலைமையில் ஆட்சி இருந்திருந்தால் உலக வரை படத்தில் பாகிஸ்தான் மேப் இல்லாமல் போய் இருக்கும்... மோடியும், ராஜ்நாத்சிங்கும் அறிக்கைகள் மட்டும் தான் விடுகிறார்கள்....   12:40:54 IST
Rate this:
18 members
1 members
9 members
Share this Comment

ஜனவரி
20
2018
உலகம் பார்வையற்றோர் உலக கோப்பை இந்தியா சாம்பியன்
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்   20:31:13 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X