Emesgee : கருத்துக்கள் ( 152 )
Emesgee
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
20
2020
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
19
2020
பொது மீண்டும் அதே தவறை செய்வதா சாமானியனாக கேட்கிறார் கமல்
ஆரம்பிச்சுட்டான்யா புரியாத அளப்பறையை.   09:52:37 IST
Rate this:
3 members
0 members
8 members

ஜூன்
19
2020
அரசியல் மத்திய அரசு தூங்கிவிட்டது ராகுல் சீண்டல்
. ஏ.சி வீடு ஏ.சி கார், வேளா வேளைக்கு விதவிதமான சாப்பாடு, முன்னால லேப் டாப், வாய்க்கு வந்தது ட்விட்டர்ல எழுத வேண்டியது. பத்து தலைமுறை வேலை செய்யாம சாப்பிட இங்கயும் உலகமுழுக்க சொத்து. பின்னாடியே சுத்துற கட்சி ஜால்ராக்கள். மைனஸ் 40 டிகிரி குளிர்ல நாட்டை காப்பாற்றும் வீரர்களின் தியாக உணர்வு உண்மையான இந்தியனுக்குத்தான் வரும். இவனெல்லாம் பூமிக்கு பாரம்.   09:49:43 IST
Rate this:
2 members
0 members
23 members

ஜூன்
19
2020
Rate this:
0 members
0 members
13 members

ஜூன்
16
2020
பொது உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள் கமல்
இரும்புக்கம்பியாலும் ஆணி களாலும் சீனாக்காரன் இந்தியர்களை கொன்றிருக்கிறான். வெத்து சீன கம்யூனிஸ கைக்கூலி அதைக் கண்டிக்க துப்பில்லை உனக்கு.   15:26:17 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
16
2020
பொது உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள் கமல்
இறந்தவர்கள் இருபது பேர் இந்தியர்கள். ஒட்டுமொத்தமாக அவர்களுக்கு அஞ்சலி செய்யுங்கள். திராவிடக்கட்சிகளைப்போல் தமிழன் தமிழ் என்று பிரிக்காதீர்கள்.   15:21:55 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
3
2020
Rate this:
0 members
0 members
1 members

மே
23
2020
சினிமா கமல் படத்தில் மூன்று நாயகிகள்...
பூசா குமார் இல்லாமயா?   11:38:18 IST
Rate this:
0 members
0 members
10 members

மே
23
2020
அரசியல் ஆர்.எஸ்.பாரதியைகைது செய்தது ஆந்திர போலீசா?ஸ்டாலின் கேள்வி
தெற்கே சுடலை. வடக்கே பப்பு. நாடு எப்பிடி உருப்படும்?   11:36:42 IST
Rate this:
2 members
0 members
15 members

மே
15
2020
அரசியல் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டு தப்ப முடியாது கமல்
ஒரு மண்ணும் புரியலன்னு சொல்லவந்தேன்.   23:09:51 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X