Sivagiri : கருத்துக்கள் ( 1219 )
Sivagiri
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
7
2020
அரசியல் சீன பெயரை சொல்ல கூட பிரதமருக்கு தைரியமில்லை
டுவிட்டரில் சொன்னதுக்கு ஏன் பெரிய போட்டோ ? ? - பெரிய மாநாட்டில் பேசியது போல ? ?   13:03:48 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
5
2020
பொது 500 ஆண்டு கனவு நனவானது அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல்
எத்தனையோ சிவாலயங்கள் - விஷ்ணு கோவில்களாக மாற்றப்பட்டுள்ளன . . . பல சிவாலயங்களில் உள்ளே விஷ்ணு சிலைகள் வலுக்கட்டாயமாக ப்ரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன - சிவனும் ஹரியும் ஒன்று என்ற கோஷமும் பரப்பப்பட்டுள்ளன . . . திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பட்டவர்த்தனமாக தெரியும் - அதற்காக பல புராண கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன . .   22:54:07 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
5
2020
அரசியல் ராமர் என்றால் அன்பு ராகுல் டுவீட்
ராகுல் என்றால் அம்பு . . . யாரோ யாருக்கோ குறி வைக்க - யாரோ எய்த - யாரையோ தாக்க - யாரோ கதற - இருபத்திரெண்டாம் புலிகேசி விட்ட அம்பு போல . . . சுருங்க சொன்னால் வெட்டிப்பயல் . . .   20:54:56 IST
Rate this:
0 members
0 members
11 members

ஆகஸ்ட்
5
2020
பொது 500 ஆண்டு கனவு நனவானது அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல்
சிவம் என்பது : விதை விதை மரமானது :- அது விஷ்ணு மரத்தில் இருந்து பூ - அதுவே ப்ரம்மா பூவிலிருந்து காய்/பழம் உற்பத்தி - மீண்டும் விதைகள் இதுவே படைத்தல் / காத்தல் - மீண்டும் அனைத்தும் சிவத்தினுள் அடங்கும் . சிவமான விதையில் இருந்து மரமான மகாவிஷ்ணு - அதுவே அனைத்திற்கும் பொறுப்பாகிறது - காப்பவன் விஷ்ணு - அதனால் விஷ்ணுவே அவதாரங்கள் எடுக்கிறார் - பள்ளி கொண்ட பெருமாளின் சிலைகளில் வலதுகரம் சிவலிங்கத்தை தொட்டுக் கொண்டிருக்கும் - வயிற்றிலிருந்து பூ மேலெழும்பும் - பூவிலே பிரம்மா - மீண்டும் விதை - சிவமயம்.   17:54:46 IST
Rate this:
0 members
0 members
13 members

ஆகஸ்ட்
4
2020
பொது ‛பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் கிடையாது சீனாவிடம் இந்தியா திட்டவட்டம்
அப்பிடீன்னா என்னாங்கோ ? . . . ஒன்னும் பிரிய மாட்டிங்குது ? ? ?   13:34:19 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
4
2020
பொது பல கோடியில் பங்களா சசிகலா தடபுடல்
அட . . . ஜார்ஜ் கோட்டை இவங்க இது இல்லையா ? . . அதை இன்னும் வாங்கலையோ ?   13:33:28 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
30
2020
நலம் மஞ்சளை நுகர்ந்து பாருங்கள்... கொரோனாவை காட்டிக் கொடுக்கும்!
இத்தனையும் வாங்குவது கஷ்டம் / அதை பக்குவமாக காய்ச்சி எடுப்பது மகா‌ கஷ்டம் - சாதாரணமாக வீட்டில் சமைக்கவே முடியாமல் சுவிக்கி/சொமோட்டோ என்று ரெடிமேட் யுகமாகி விட்ட காலத்தில் . .‌‌‌.‌   09:15:18 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
2
2020
நலம் கொரோனா இறப்பை முற்றிலும் தடுக்க முடியும்!
ப்ளட் டெஸ்ட் , ஸ்கேனிங், எகஸ்ரே , போன்ற நோய் துல்லியமாக கண்டறியும் ஸ்க்ரீனிங் உபகரணங்களையும் - சித்தா / ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.   09:07:50 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
3
2020
பொது மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது சனி சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
சிலையை யார் வைத்தவர்களே பாதுகாக்க வேண்டும் - அல்லது காசை வசூலிக்க வேண்டும் - தவறினால் வைத்தவர்கள் மீது நடவடிக்கை / கைது - தவறினால் சிலைகளை அவர்கள் சொந்த இடத்திற்கு எடுத்த செல்ல வேண்டும் - அல்லது அகற்ற வேண்டும் . .   08:54:30 IST
Rate this:
0 members
0 members
13 members

ஆகஸ்ட்
3
2020
பொது கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா
இவர்களுக்கு அரசு செலவு - தொடர்பில் இருந்தவர்களுக்கு செலவுக்கு ? பூவாவுக்கு ?   08:49:35 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X