Raj : கருத்துக்கள் ( 727 )
Raj
Advertisement
Advertisement
மார்ச்
15
2017
அரசியல் ஆர்.கே.நகரில் தினகரன் போட்டி கட்சியை வளைக்க சசி அணி தீவிரம்
இப்போது திமுக என்ற திருட்டு கூட்டத்தை மீண்டும் அரியணையில் ஏற்ற சசியையும் அம்மாவையும் தூற்றுகின்றனர் ஒருநாளும் திமுக இனி அரியணை ஏறாது.   20:07:46 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
15
2017
அரசியல் ஆர்.கே.நகரில் தினகரன் போட்டி கட்சியை வளைக்க சசி அணி தீவிரம்
தினகரனை பார்ப்பதற்கு கருணாநிதியின் சொந்தங்கள் போலவே உள்ளார். எதோ உள்குத்து நடக்கிறது, திமுகவையும் சேர்த்து இவரையும் ஒழிக்க வேண்டும்.   20:00:55 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
14
2017
அரசியல் தி.மு.க.,வில் சாமானிய வேட்பாளர் ஜெ., பாணியில் ஸ்டாலின் முடிவு
புகழ், காசு கொடுத்தால் எந்தவிதமான தீர்ப்பு வேண்டுமோ அது இந்தியாவில் கிடைக்கும், மாறன் சகோதரர்கள் எப்படி ஜெயித்தார்கள் என்று உலகுக்கே தெரியும். அம்மா இருக்கும் வரை இதே தீர்ப்பை இதே கோர்ட்டால் வழங்க ஏன் தாமதித்து எல்லாம் காசு பணம் துட்டு,   19:57:59 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
14
2017
அரசியல் தி.மு.க., ஆர்ப்பாட்டம் 88 ஆயிரம் பேர் கைது
தமிழகத்தில் பிஜேபி ஆட்சிக்கு வரும் வரை இந்த திமுக(அரைவேக்காடு) வேண்டாம் பன்னீர் முக்கால் வேக்காடு போதும்   19:30:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
14
2017
அரசியல் தீபா பொட்டும், பழனிசாமியின் திருநீறும்
பழநிசாமிக்கு திருநீறு வேண்டும், தீபா பாட்ரிக் எதுக்கு போட்டு வேண்டுமானால் வீடு திரும்பல் நிகழ்ச்சி நடத்தி பொட்டு வைத்து கொள்ளட்டும்   19:26:12 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
13
2017
அரசியல் ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பும் ஜெ., எம்.ஜி.ஆர்., உறவினர்கள்
மக்கள் ரெட்டை இலையில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஓட்டுப்போட காரணம் , அவர்கள் தொகுதிக்கு நல்லது செய்கிறார்களோ இல்லையோ, அடியாள் வைத்து மிரட்ட மாட்டார்கள், சொத்துக்களை பறிக்க மாட்டார்கள், ஏழைகளுக்கு சமத்திற்கு உதுவுவார்கள் திருடுவார்கள் ஆனால் கோடி கோடியாய் கொள்ளையடிக்க மாட்டார்கள் அந்த நம்பிக்கையில் தான் ஓட்டுபோட்டார்கள் அவர்களையும் மக்கள் 1996 இல் தோற்க்கடித்தார்கள் , அவர்கள் திருந்தியதால் மன்னித்து அவர்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் திருட்டு கூட்டம் திமுக வரமால் பார்த்துக்கொள்வார்கள்   19:21:19 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
13
2017
அரசியல் ஜாமர் கருவி கூவத்தூருக்கு போனது எப்படி? மத்திய உள்துறை கேள்வியால் நடுங்கும் அதிகாரிகள்
ஆமாம் அங்கே கருணாநிதியின் பூத உடலை கூட பார்க்கலாம்   14:01:29 IST
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
7
2017
விவாதம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசியலாக்குவது சரியா?
எல்லாவற்றையும் அரசியலுக்கும் பிஜேபிக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசியலாக்குவதில் தவறில்லை   17:41:49 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
5
2017
அரசியல் அரசியலில் குதிக்கிறார் நடிகர் கமல்?
உண்மைதான், புதிய கட்சி ஆரம்பித்தால் பத்தில் ஒரு கட்சியாக நானும் ஒரு கட்சி தொடங்கினேன் என்று ஆகிவிடும், அவர் பேசும்போதெல்லாம் இந்திய ஒருமைப்பாட்டை பற்றி பேசுகிறார் தமிழன் என்ற உணர்வை தாண்டி, ஒரு பெறிய செல்வாக்கு உள்ள கட்சியிடம் அவர் தன்னை இணைத்து கொள்வது நல்லது , அவரிடம் பெரிதாக நாத்திக கோட்பாடு இருப்பதாக நான் காணவில்லை. என்னை பொறுத்தவரை பிஜேபியில் சேர்வதால் அவருக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது.   15:06:01 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
5
2017
அரசியல் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் பா.ஜ., வளராது ஸ்டாலின் பதிலடி
திமுக போல் அல்லாமல் வெளிப்படையக அந்த அந்த கட்சி வெளிப்படையாக கருத்துக்களை பதிவு செய்வது விரும்ப தக்கது. நன்றி பி.ஜே.பி.ஊடகபிரிவு   12:55:04 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X