தஞ்சை மன்னர் : கருத்துக்கள் ( 692 )
தஞ்சை மன்னர்
Advertisement
Advertisement
Advertisement
மே
9
2021
அரசியல் கொரோனாவிடம் இருந்து தப்பிக்க உதவும் பசு கோமியம் பா.ஜ., எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை
உன்னையெல்லாம் நினைத்து பார்க்கையில் ரொம்ப பெருமையை இருக்கு பாஸ்   12:45:43 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
9
2021
அரசியல் கொரோனாவிடம் இருந்து தப்பிக்க உதவும் பசு கோமியம் பா.ஜ., எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை
நீயெல்லாம் இருந்தும் இந்திய வல்லரச ஆகவில்லை என்றல் so sad   12:45:00 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
7
2021
அரசியல் கடவுளின் பேரால் உறுதிமொழி எடுக்காத தமிழக அமைச்சர்கள்
அப்படி கடவுள் பெயரை சொல்லி பதவி ஏற்ற மோடி குரூப் செயகின்ற வேலைகளை மற்றும் மதச்சார்பின்மைக்கு என்ன முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் கடவுள் பெயரை சொல்லி ஏமாத்துவது கொள்ளை அடிக்க வழிகொடுப்பது மதக்கலவரம் செய்ய தூண்டுவது ஒரு இன மதத்துவேசம் தவிர வேறு என்ன கிழித்து விட்டர்கள் அந்த மூடர கூடம் அதுக்கு இது மேல் தான்   16:07:57 IST
Rate this:
15 members
0 members
15 members

மே
6
2021
உலகம் கொரானாவால் அச்சம்இந்தியர்களுக்கு இலங்கை தடை
இப்போ இந்தியாவை பார்த்து உலகமே பயப்புடுது ஏழை தாயின் மகன் நினைத்ததை சாத்திவிட்டார்? வெறும் கைதட்டியே , மோளம் தட்டவைத்து , விளக்கேற்ற வைத்து கொரோனவை விரட்டிய வேகத்தை பார்த்து உலக நாட்டையே இந்தியாவை பார்த்து அர்ச்சரிய பட வாய்த்த நவீன விஞ்சானி வாழ்க   12:52:45 IST
Rate this:
2 members
0 members
1 members

மே
5
2021
Rate this:
18 members
0 members
5 members

மே
5
2021
அரசியல் பிரதமர் மோடி என்ன விஞ்ஞானியா... ஒரே நடவடிக்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த...
"" 'பிரதமர் மோடி என்ன விஞ்ஞானியா... ஒரே நடவடிக்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த "" அப்போ கையை தட்டினால் , கரண்டி வைத்து தட்டினால் , விளக்கு ஏற்றினால் கொரோனாவை விரட்டி விடலாம் என்று சொன்னப்ப நம்மக்கு விஞ்சானியாக தெரிந்தார   13:25:31 IST
Rate this:
10 members
0 members
12 members

மே
5
2021
Rate this:
3 members
0 members
1 members

மே
5
2021
அரசியல் நந்திகிராமில் தோற்ற மம்தா முதல்வராகும் தகுதியை இழந்துவிட்டார் திரபுரா முதல்வர் கடும் தாக்கு
ஹி ஹி மேற்கு வங்கத்தில் வாக்குகளை வாரி வழங்கி இருக்கின்றார் மம்தாவுக்கு அவர் தொகுதியில் எப்படி தோத்து போவார் இது முழுக்க முழுக்க தேர்தல் திருவிளையாடல் ஒழிய வேறு ஒன்றும் இல்ல   12:01:44 IST
Rate this:
2 members
0 members
2 members

மே
5
2021
அரசியல் பிரதமர் மோடி என்ன விஞ்ஞானியா... ஒரே நடவடிக்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த...
"" பிரதமர் மோடி என்ன விஞ்ஞானியா... ஒரே நடவடிக்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த. எல்லாரும் சேர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய விவகாரம் இது ""   11:54:57 IST
Rate this:
3 members
0 members
1 members

மே
4
2021
அரசியல் ஈ.வெ.ரா., மண்ணில் மலர்ந்தது தாமரை!
"" தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகளை வளைத்து, அமைதியாக இருக்க வழி செய்தார். இதற்கு பலன் கிடைத்துள்ளது. """ இது இயற்கையான வெற்றியா : 284 வாக்கு ?? EVM திருவிளையாடல்   21:18:00 IST
Rate this:
29 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X