R.RAMACHANDRAN : கருத்துக்கள் ( 1072 )
R.RAMACHANDRAN
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
22
2022
அரசியல் இன்னும் பலர் தேவை!
நாடு லஞ்சம் வஞ்சம் கஞ்சாவில் முன்னேறியதாக திகழ்கிறது.பொருளாதாரத்தில் முன்னேறியதாக திகழ்வதாக கூறுவதெல்லாம் மக்களை ஏமாறுவதாகும்.   09:01:55 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
21
2022
அரசியல் ரூ.500 கோடி ஊழலா? பழனிசாமிக்கு அமைச்சர் சவால்!
தற்போது நல்ல துவரம் பருப்பு கொடுக்கின்றனர்.இது தொடர வேண்டும்.   09:18:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
21
2022
பொது கச்சா எண்ணெய் விலை 7 ஆண்டு இல்லாத உயர்வு
5 மாநிலங்களில் தேர்தல் முடியும் வரை பெட்ரோல் டீசல் விலைகள் உயராது.   09:03:09 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
20
2022
பொது அரசு வேலை என ஆசை காட்டும் கும்பல் உஷாராக இருக்க போலீசார் அறிவுரை
லஞ்சம் கொடுத்து அரசு பணிகளில் சேர முயல்பவர்களுக்கு அவர்கள் எங்கு பணத்தை இழந்தால் என்ன என காவல் துறை இருக்க வேண்டும்.   17:37:46 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
18
2022
பொது பிரதமர் மோடி உயிருக்கு.. ஆபத்து?
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.   15:58:40 IST
Rate this:
10 members
0 members
8 members

ஜனவரி
19
2022
கோர்ட் ரேஷன் அரிசி கடத்தல் ஏழைகளுக்கு எதிரானது உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
ஏழைகளுக்கு மட்டும் ரேஷன் அரிசி வழங்காமல் வாக்கு வங்கிக்காக பிரபஞ்ச பொது விநியோக திட்டம் என்ற பெயரில் பணக்காரர்களுக்கெல்லாம் இலவசமாக ரேஷன் அரிசியை வழங்குவதால் அவர்கள் கடத்தல் காரர்களிடம் அல்லது ஏழைகளுக்கு விற்று மாதந்தோறும் பணம் சம்பாதிக்கின்றனர்.இதனால் அரசுக்கு மாதந்தோறும் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு.மேலும் மத்திய அரசு கொரோனா நிவாரணமாக வழங்கும் இலவச அரிசி பணக்காரர்களுக்கெல்லாம் அந்தியோதையா அண்ணா யோஜனா மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் கொடுத்துவிட்டு பரம ஏழைகள் மற்றும் ஏழைகளுக்கு முன்னுரிமை இல்லாத ரேஷன் கார்டுகள் கொடுத்து மோசடி செய்ததால் பணக்காரர்கள் காசு பார்க்க ஏழைகள் முணுமுணுத்துக்கொண்டுள்ளனர்.கண் துடைப்புக்காக ஒரு சிலர் மீது வழக்கு.   15:48:20 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
18
2022
பொது மொபைல் போன் இடையூறு நீதிபதிகள் கடும் கோபம்
ஒவ்வொரு வழக்கிற்கும் கோடி கணக்கில் கட்டணம் வசூலிக்கும் வழக்கறிஞ்சர்கள் கணினி சாதனங்களை வாங்க முடியவில்லை.   09:19:05 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
17
2022
அரசியல் கவர்னருக்கு ஸ்டாலின் ஆட்சி மீது அதிருப்தி?
இந்த நாட்டில் இந்திய அரசமைப்புப் படி ஆட்சி நடக்கவில்லை. அவ்வாறிருக்க ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை உதட்டளவில் சொல்லிவிட்டால் போதுமா.   09:04:18 IST
Rate this:
6 members
0 members
0 members

ஜனவரி
15
2022
பொது மக்களின் குறைகளுக்கு தீர்வு காண திட்டம்
மக்கள் அனுப்பும் புகார்களை எல்லாம் குற்றவாளிகளுக்கே அனுப்பி நிராகரிக்கச் செய்வது அல்லது ஆண்டு கணக்கில் கிடப்பில் வைத்திருப்பதுதான் இந்த பொய்யர்களின் சாதனை.ஸ்வாச் பாரத் திட்டத்தில் ஏமாற்றியது போலவே மக்களை ஏமாற்றுகிறார்கள். பிரதமர் உள்துறை அமைச்சர் போன்றவர்களெல்லாம் கட்சியின் வளர்ச்சி பணிகளிலேயே பெரும்பாலான நேரத்தி செலவிடுவதால் இந்த நாட்டில் இந்நிலை.   09:31:59 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
15
2022
கோர்ட் கடமை உணர்வு இல்லாத அதிகாரிகள் பதவி வகிக்கும் உரிமையை இழந்துவிட்டனர் மின்வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
இந்த நாட்டில் இருபது லட்சம் இழப்பீடு பெற இரண்டு கோடி செலவு செய்ய வேண்டும் உச்ச நீதி மன்றம் வரை செல்ல.அரசாங்கத்தில் உள்ள குற்றவாளிகளுக்கு அரசாங்கம் செலவு செய்வதால் பாதிக்கப்பட்டவர்களை இழுத்தடித்து வெறுப்பு உண்டாக்கும் பணிகளை செய்வர்.   08:59:56 IST
Rate this:
0 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X