Ramachandran Rajagopal : கருத்துக்கள் ( 441 )
Ramachandran Rajagopal
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
7
2020
சிறப்பு பகுதிகள் டாலர் சிட்டிக்கு போட்டி போடும் ஐவர்!
எங்கெங்கு காணினும் சக்தியடா என்கிறார் மகா கவி பாரதியார்.தற்போதெல்லாம் எங்கெங்கு காணினும் லஞ்சம்,வஞ்சம்,கஞ்சா என்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.   08:58:54 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
4
2020
சம்பவம் ரூ.2,000 லஞ்சம் ஆர்.ஐ., கைது
தமிழகம் முழுதும் அரசு திட்டங்களின் நிதி உதவி பெற லஞ்சம் கொடுத்தால் தகுதியில்லாதவர்களுக்கும் தகுதியானவர்தான் திரித்து சலுகைகளை விற்றுவிடுகின்றனர் அரசு ஊழியர்கள்.இதில் அனைவருக்கும் பங்கு உண்டு என்பதால் இந்த அரசு கருவூலக் கொள்ளையை தடுக்க விரும்புவதில்லை.தகுதியானவர்கள் லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் அவர் தகுதியற்றவர் என திரிக்கப்பட்டு சலுகைகளை அடைய முடியாமல் செய்வர்.அதன் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் அவர்கள் சட்ட விரோத வருமானம் நிறுவிடும் என.   09:30:43 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
5
2020
சம்பவம் அயோத்தி அடிக்கல் நாட்டு விழா தேதி குறித்தவருக்கு மிரட்டல்
இந்த நாட்டில் தெய்வங்களின் பெயரால் மூட நம்பிக்கைகள் வளர்த்து கொடுமைகள் பல புரிவதை தவிர்த்து அனைவரும் மனிதாபிமானத்தை கடைபிடித்தால் மட்டுமே இயற்கை சீற்றம் மற்றும் வைரசு போன்ற நோய்களின் எச்சரிக்கைகள் இல்லாது இருக்கும்.   09:04:50 IST
Rate this:
0 members
1 members
0 members

ஆகஸ்ட்
4
2020
சம்பவம் வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம் ஒத்தி வைப்பு
நாட்டிற்கு சேவை செய்ய போராட்டம் நடத்தாமல் பட்டா மாறுதல் செய்ய பறிக்கும் பணம் பறிபோய்விடுகிறதே என போராட்டம் நடத்துகின்றனர்.இப்படிப்பட்ட மோசடி பேர்வழிகள் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்கிறது அவர்கள் தயவு வேண்டும் என்பதால்.சார் பதிவாளர் அலுவலகத்தினரும் தானியங்கி பட்டா மாறுதல் செய்ய கூடுதலாக லஞ்சம் பெறுவர்.இன்றேல் கிடப்பில் போடுவர்.மொத்தத்தில் எந்த திட்டமும் லஞ்சம் கொடுத்தால்தான் செயல்படுத்துவர்.   08:30:10 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
4
2020
சம்பவம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
தலமைச் செயலாளர்களாக இருந்தவர்கள் தற்போது இருப்பவர் ஆகியோர் அனைவருமே ஊழல் கொள்ளை கொலை ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை காப்பாற்றி ஆதாயம் அடைபவர்களாக இருக்கிறார்கள் என்பதால் நடவடிக்கை இருக்காது.உதாரணமாக நான் அனுப்பிய புகார்கள் மீது மத்திய உள்துறை மற்றும் பணியாளர்கள் துறை ஆகியன நடவடிக்கை எடுக்க கடிதம் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.   08:22:17 IST
Rate this:
0 members
0 members
10 members

ஆகஸ்ட்
4
2020
பொது பல கோடியில் பங்களா சசிகலா தடபுடல்
குற்றவாளிகளின் உயர்வுக்காகவே இந்த நாடு சுதந்திரம் பெற்ரறது என்பதுபோல அரசாங்கத்தின் மூன்று அங்கங்களும் செயல்படுவதுதான் முக்கிய வேலை என்றாகிவிட்டது இந்த நாட்டில்.   07:50:06 IST
Rate this:
0 members
0 members
14 members

ஆகஸ்ட்
1
2020
சம்பவம் வக்கீல் மீது தாக்குதல் 8 போலீசார் மீது வழக்கு
இந்த நாட்டில் காவல் துறை உண்மை வழக்குகளை பதிவு செய்வதில்லை. உண்மை வழக்குகளை பதிவு செய்தால் குற்றச்சாட்டு தயாரிக்க அரசு குற்றஞ் சாட்டுனருக்கு லஞ்சம் தர வேண்டும் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து நடத்த லஞ்சம் தர வேண்டும். எனவே யார் பணம் தருகிறார்களோ அவர்களுக்காக பொய் வழக்கு பதிவு செய்து சிறை தண்டனை பெரும் வகையில் பொய் சாட்சிகள் சொல்ல வைக்கிறார்கள். குற்றவியல் நடுவர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு காவல் துறையினர் சொல்லும் விதத்தில் வழக்கினை நடத்தி தீர்ப்பு வழங்குகின்றனர்.வழக்கறிஞ்சர்களுக்கு பணம் கிடைப்பதால் தட்டிக் கேட்பது இல்லை.அவர்களுக்கென ஒன்று வரும்போது மட்டும் கூடி போராட்டம் நடத்துகின்றனர்.   12:09:58 IST
Rate this:
1 members
0 members
0 members

ஆகஸ்ட்
1
2020
பொது கணக்கில் காட்டாத தங்கத்திற்காக வருகிறது பொது மன்னிப்பு திட்டம்
தற்போதெல்லாம் கணக்கில் காட்டாத கறுப்புப் மாட மாளிகைகள் கட்டுவதிலும் தங்கம் வாங்கி குவிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது.இவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பது குற்றவாளிகளை ஊக்குவிப்பதாக உள்ளது.   08:57:03 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
31
2020
அரசியல் நவநிர்மாண் சேனாஅழைப்பு விடுத்திருக்கலாம்
கோயில்கள் கட்டுவது என்பது இந்த நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்த அல்லாமல் ஜாதி, மதம் மற்றும் பாலின வேறுபாடுகளை நிலை நிறுத்தத்தான்.அரசியல் அமைப்பில் சொல்லப்பட்டுள்ளவை கண் துடைப்பிற்காக.   08:46:06 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
31
2020
சம்பவம் கேரள தங்க கடத்தல் வழக்கு சிவசங்கரிடம் 10 நாட்களில் விசாரணை
உயர் அதிகாரிக்கு மாதம் மூன்று லட்ச ரூபாய் கொடுத்தாலும் நாட்டிற்கு சேவை நேர்மையாக செய்யாமல் குற்றவாளிகளுக்கு சேவைபுரிந்து சட்ட விரோதமாக பணம் ஈட்டுவதில் குறியாக உள்ளனர் பாளை இந்த நாட்டில். அவர்களையெல்லாம் வேலையில் வைத்துக்கொண்டு விசாரணை செய்தால் உண்மை எப்படி வெளிவரும்.   09:20:00 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X