ஷாஜஹான் முஹமது : கருத்துக்கள் ( 37 )
ஷாஜஹான் முஹமது
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
1
2018
விவாதம் கடன் தள்ளுபடியை வரவேற்கிறீர்களா ?
ஆடம்பர வாழக்கை மற்றும் வாரிசின் ஆடம்பர வாழ்க்கைக்கா அரசியல்வாதிகள், அரசு.உயர அதிகாரிகள் மற்றும் பெறும் முதலாளிகளி ஆடம்பர கடனை தள்ளுபடி சரி ஆனால் நடுதர மற்றும் ஏழை எளிய மக்களின் வாழ்வு ஆதாரத்திற்காக வங்கும் கடனை தள்ளுபடி செய்வது குற்றம் குற்றமே...   00:18:14 IST
Rate this:
1 members
0 members
1 members

ஏப்ரல்
17
2018
பொது பேராசிரியை விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயலவில்லை கவர்னர்
தன்னை தானே காப்பாற்ற முயற்சி தான் விசாரணை குழு.   00:49:01 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
11
2018
பொது கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் ரஜினி
சீருடை காவலரை தாக்குவது வன்முறையின் உச்சம்" ரஜினி அறவழியில் போராட்டம் நடத்திய பாரதிராஜா,வைரமுத்து,கௌதம்,அமீர்,தமீமுன் அன்சாரி மீது தாக்குதல் நடத்தியபோது மூச்சு விடாத நீ, ஒரே ஒரு தமிழன்,உணர்ச்சி வசப்பட்டு, காவலரை உதைத்தால், அது வன்முறையின் உச்சம் என twit போடுவாயோ?   21:02:08 IST
Rate this:
34 members
1 members
28 members

ஏப்ரல்
5
2018
பொது அண்ணா பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழுவிற்கு அவகாசம்
கர்நாடகாவிலிருந்து காவிரி தண்ணீர் கேட்டால் துணை வேந்தரை கொடுக்குறானுங்க தமிழின விரோத செய்யல் .   23:56:49 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
5
2018
பொது அண்ணா பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழுவிற்கு அவகாசம்
ஏன் ஏழரை கோடி தமிழர்களில் தகுதிவாய்ந்த ஒருவர் கூட இல்லையா.?   23:53:30 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
24
2018
பொது அனுமதியின்றி விளம்பரம் வைத்தால் 3 ஆண்டு சிறை சென்னை மாநகராட்சி
அரசு, அரசியல் கட்சி, கார்பேட் மற்றும் சினிமா அதன் சார்ந்த செல்வந்தர்களுக்கு இல்லை. இது பாமரர் தனி நபருக்கு மட்டும் பொருந்தும். உனக்கும் எனக்கும்.   00:54:31 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
23
2018
Rate this:
5 members
0 members
1 members

ஜனவரி
14
2018
பொது நீதிபதியுடன் பார்கவுன்சில் உறுப்பினர்கள் சமரச முயற்சி
யார் இந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா? மோதலின் பின்னணி என்ன? "சினிமா தியேட்டரில் தேசீய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும்" என தேசப்பற்றுக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கியவர் தான் தீபக் மிஸ்ரா. ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா இவருடைய மாமா ஆவார். 1979 ல் வழக்கறிஞர் ஆக வாழ்க்கையை ஒடிசாவில் துவக்கி, மத்திய பிரதேசம், பீகார் என தலைமை நீதிபதி பொறுப்புகளை வகித்தவர். தீர்ப்புகளில் பண்டைய இலக்கியம், ராமாயணம், மகாபாரதம் எல்லாவற்றிலிருந்தும் கருத்துக்களை சொல்லி தீர்ப்பை வழங்கும் பக்திமான். 1985 ல், "நான் ஒரு பிராமணன். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் எந்தவொரு நிலமும் இல்லை " என உறுதிமொழி கொடுத்து, இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஓட்டியபொழுது, கட்டாக் மாவட்ட நீதிமன்றம் இவருடைய மோசடியை கண்டு பிடித்து ரத்து செய்த பின்னரும் நிலத்தை ஓட்டிக் கொண்டு இருந்த நீதிமான் 2012 CBI விசாரணை போதுதான் இந்த நில மோசடி அம்பலமானது. அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ பூவ் தற்கொலை கடிதத்தில் தீபக் மிஸ்ரா பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது. பாஜக RSS பரிவாரத்திற்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான தீர்ப்புகள், வழக்குகள் இவரது கையில் இருந்தது இருக்கிறது. Master of Roaster என்று எதேச்சதிகாரியாக சுப்ரீம் கோர்ட்டிற்கு வரும் வழக்குகள் அனைத்தும், யாரிடம் போக வேண்டும் என சிலருக்கு சாதகமாக முடிவு செய்கிறார். நீதிமன்ற நிர்வாக நடைமுறைகளை மிதிக்கிறார். CJI ஆக பதவி ஏற்ற பின், இவருக்கு அடுத்த சீனியர் நீதிபதியான செல்லமேஸ்வர் , "உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊழல்களை விசாரிக்க SIT ஒன்று அமைப்பது தேவையா ? "என்ற முக்கியமான வழக்கில் 2017 நவம்பரில் 5 பேர் கொண்ட அமர்வு அமைத்தார் அதை மறுத்து 3 பேர் கொண்ட அமர்வை தீபக் மிஸ்ரா அதிரடியாக அமைத்தார். 1)மும்பை வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமன் தூக்கு விவகாரத்தில், அவரது இறுதியான கருணை மனுவை மிக அவசரமாக நள்ளிரவில் விசாரித்து "தூக்கில் போடச் சொன்ன நீதிமான் இவர் தான் " 2)உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ள அயோத்தி பாபர் மசூதி - ராமஜென்ம பூமி நில விவகார வழக்கில் மூன்று பேர் கொண்ட பெஞ்ச் /அமர்வின் தலைவர் இவரே 3)பாஜக தலைவர் அமித் சா நேரடியாக சம்பந்தப்பட்ட சோராபுதீன் சேக் கொலை வழக்கை விசாரித்து வந்த CBI நீதிபதி லோயா சந்தேகமான முறையில் இறந்தார். லோயா சந்தேக மரணத்தை விசாரிக்க கோரும் வழக்கில் அமித் சா பெயர் அடிபடுகிறது. இந்த வழக்கை ஒரு இளைய நீதிபதியிடம் வழங்கிவிட்டார், தீபக் மிஸ்ரா. இதில் அமித் சாவை பாதுகாக்க தலைமை நீதிபதி முயற்சிக்கிறார் என்பதும் மூத்த நீதிபதிகளின் தற்போதைய குற்றச்சாட்டு ஆகும். 4) ஏர்செல் மேக்சிஸ் பேர வழக்கின் விசாரணையிலும், இவர் தந்திரமாக விலகி கொண்டார். இன்னும் ஏராளம், ஏராளம் செய்திகள் உள்ளன. நன்றி . Chandra Mohan   20:27:47 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜனவரி
8
2018
பொது திரையரங்கில் தேசியகீதம் கட்டாயமில்லை மத்திய அரசு
இன்றிய சூழ்நிலையில் வெளிவரும் 98% திரைப்படம் ஆபாசமாகதான் உள்ளது, இதைக்காண ஏன் தேசியகீதம்..?   22:46:26 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
25
2017
விவாதம் இந்து கோயில்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவது சரியா ?
நாம் ஏன் ஆங்கில புத்தாண்டை கொண்டாட வோண்டும். மத நல்லிக்கணம் வேறு மத வழிப்பாடு வேறு. ''இந்து நண்பர் இல்லாத முஸ்லீம் வீடும், முஸ்லீம் நண்பர் இல்லாத இந்து வீடும் இல்லைடா தமிழ்நாட்டில்..." கடவுளை வழிபடும் வழிதான் தனி... ஆனால் இனத்தால் அனைவரும் தமிழர்களடா நாங்க... இந்தியாவின் பூர்வீககுடிடா தமிழன்... நமது கலாசாரத்தை மறக்க வேண்டிவரும் , இந்து கோவில்களில் ஆங்கிலச் புத்தாண்டு கொண்டாடுவது அபத்தம். தமிழ் புத்தாண்டு கொண்டாடலாம் தாராளமாக நமக்கு சித்திரை முதல் நாள் தான் புத்தாண்டு.   20:12:05 IST
Rate this:
0 members
0 members
23 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X