saravanan : கருத்துக்கள் ( 5 )
saravanan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
27
2017
உலகம் கென்சாஸ் துப்பாக்கிச்சூடு நடந்தது என்ன..?
ரொம்ப கரெக்ட். ரெண்டு ஆந்திரா காரனுக சேந்தா அந்த இடத்தையே நாறடிச்சுடுவாங்க....இது என்னோட பதினாறு வருட அமெரிக்கா அனுபவத்துல இருந்து........பக்கத்துல எவன் இருக்கான், யாரு என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு கண்டுக்கவே மாட்டானுங்க...அவனுக பாட்டுக்கு தெலுங்குல வாள் வாள்ன்னு கத்திக்கிட்டு, இந்த உலகத்துலயே அவனுகதான் மனுஷனுங்க, மத்தவுங்க எல்லாம் மடையனுக மாதிரி, ரொம்ப கேவலமா நடந்துக்குவாங்க....அதிலயும்,,,மஹா திருடனுங்க....இந்த H1-B விசா பிராடு எல்லாமே இவங்களோட திருவிளையாடல் சாதனைகள் .....இந்த கொல்டிகளின் (ஒரு சில உண்மையான நபர்களை தவிர) ஆட்டங்களை பட்டியல் போட்டால், ஒரு தினமலர் இதழ் பற்றாது......இவர்களால் இந்தியாவுக்கு கெட்ட பெயர்தானே தவிர நல்ல விஷயங்கள் சொல்வதற்கு நிறைய யோசிக்க வேண்டும். இவ்வளவு ஏன்? என்னுடைய Green கார்டு காப்பியை கம்ப்யூட்டர் மூலம் போர்ஜ்ரி செய்து, வேலை இல்லாத வேறு ஒரு ஆந்திரா காரன் (illegal) பேரை இம்போஸ் செய்து, வேலைக்கு அப்ளை செய்து கொண்டு இருக்கிறார்கள்...இதை போன்று பல்லாயிரம் பேர்.....இவர்கள் செய்யும் இந்த திருட்டு வேலைகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிந்து கொண்டு வருகிறது ......அமெரிக்கர்கள் சில மாதங்களாக இந்திய பெயர் கொண்ட அப்ளிகேஷன்களை நிராகரிக்க ஆரம்பித்து உள்ளனர். எல்லாம் இந்த தெலுங்கு காரர்கள் செய்த தில்லு முல்லு திருட்டு தனங்களால்.   15:27:59 IST
Rate this:
5 members
0 members
39 members

பிப்ரவரி
23
2017
அரசியல் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம் தினகரன்... சரண்டர்! மீண்டும் கட்சிக்கு வர வேண்டும் என கெஞ்சல் ஆட்சியை அழிக்க தி.மு.க., திட்டமிடுவதாக அலறல் தங்கள் குடும்ப ஆதிக்கம் இருக்காது எனவும் உறுதி
போயஸ் தோட்டத்து பங்களாவில் ரகசிய அறைகளில், சுவற்றில் தங்கம், வைரம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் மற்றும் ஒரிஜினல் பழனி முருகன் சிலை உட்பட பல சிலைகள் உள்ளன. அதன் காரணமாகத்தான் எக்காரணம் கொண்டும் அதை விட்டு விட கூடாதென்று மன்னார்குடி மாபியா கூட்டம் அதை சுற்றி சுற்றி வருகிறது.....   15:10:35 IST
Rate this:
0 members
0 members
6 members

பிப்ரவரி
23
2017
சினிமா போனில் மிரட்டல் : நடிகர் கருணாஸ் போலீசில் புகார்...
அப்ப இல்லையா லொடுக்கு பாண்டி?   13:33:34 IST
Rate this:
0 members
1 members
35 members

பிப்ரவரி
22
2017
அரசியல் வேண்டாம் போலீஸ் பாதுகாப்பு புறக்கணித்தார் விருதுநகர் எம்.பி.,
இத விட விருதுநகர் தொகுதி மக்களை அசிங்கப்படுத்த முடியாது....அங்க KKSSR னு ஒருத்தர் இருந்ததா ஞாபகம் .....அவருமா இத பாத்துட்டு இருக்காரு??? பட்டய கிளப்ப வேணாமா   12:54:41 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
22
2017
அரசியல் வேண்டாம் போலீஸ் பாதுகாப்பு புறக்கணித்தார் விருதுநகர் எம்.பி.,
இவனுக்கு ஒரு ஆப்பு வைங்க விருதுநகர் தொகுதி மக்களே   23:11:46 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X