vijay kumar : கருத்துக்கள் ( 12 )
vijay kumar
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
8
2019
அரசியல் தமிழகத்தில் சீனா - இந்தியா பேச்சு பா.ஜ., அரசுக்கு ஸ்டாலின் நன்றி
சுடலை : இப்ப "GO BACK MODI" னு கொடி பிடிச்ச நம்ம BACK புண்ணாகிடும் ஆக "கீழே விழுந்தாலும் மண்ணில் மீசை ஒட்டவில்லை" என்பது போல....   07:38:06 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
19
2019
பொது லாரி டிரைவர் மீது பழி சுபஸ்ரீ விவகாரம் குறித்து நடிகர் விஜய்
சினிமாவை சினிமாவாக பார்க்க அறிவுரை சொன்ன அறிவாளிகளே நடிகர்களை நடிகர்களாக பார்க்க எம்மக்களுக்கு கற்றுக்கொள்ளுங்கள்.. சம்பந்தமில்லாத இடத்தில் சம்பந்தமில்லாத விஷயத்தை சமபந்தமில்லாமல் என் பேச வேண்டும் <விஜய் மைண்ட் வாய்ஸ் : எனக்கும் பசிக்குமுள்ள, என் படத்துக்கும் பப்ளிசிட்டி வேணுமுள்ள> சீறும் பாம்பை நம்பு சீப் பப்ளிசிட்டி தேடும் கூத்தாடியை நம்பாதே - அரசியல் மொழி தமிழக மக்களே இந்த நடிகர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருங்கள்   09:17:03 IST
Rate this:
0 members
0 members
28 members
Share this Comment

செப்டம்பர்
19
2019
பொது லாரி டிரைவர் மீது பழி சுபஸ்ரீ விவகாரம் குறித்து நடிகர் விஜய்
சினிமாவை சினிமாவாக பார்க்க அறிவுரை சொன்ன அறிவாளிகளே நடிகர்களை நடிகர்களாக பார்க்க எம்மக்களுக்கு கற்றுக்கொடுங்கள். சம்பந்தமில்லாத இல்லாத இடத்தில் சம்பந்தமில்லாத விஷயத்தை ஏன் சம்பந்தமில்லாமல் பேச வேண்டும். <விஜய் மைண்ட் வாய்ஸ் : எனக்கும் பசிக்குமுல்ல, என் படத்துக்கும் பப்ளிசிட்டி வேணுமுல்ல> "சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே" என்பது ஆட்டோமொழி நீ சிரிக்கும் பெண்ணை கூட நம்பு, சீப் பப்ளிசிட்டி தேடும் கூத்தாடியை நம்பாதே அரசியல்மொழி தமிழக மக்களே நடிகர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருங்கள்....   08:49:02 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

செப்டம்பர்
20
2019
உலகம் பேச்சு நடத்த இந்தியா, பாக்.,குக்கு உதவத் தயார் குட்டரெஸ்
காஷ்மீர் இந்திய தேசத்தின் ஒருபகுதி, நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்கான ஒரு தேசம் தனக்கு உட்பட்ட பகுதியில் அமுல்படுத்தும் / ரத்துசெய்யும் சட்ட திருத்தத்தில் தலையிட அண்டை நாட்டிற்கு எந்த அதிகாரமும் இல்லை. "ஆடு நனையுதுனு பாய் கவலைப்படுற" கதை புதுசா இருக்கு. நீங்க அமெரிக்காவுக்கு போங்கோ, ஐநாவிற்கு போங்கோ இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது.   06:20:13 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
அரசியல் அமித்ஷாவின் நாடு முழுவதும் ஹிந்தி பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்கிறது!
இந்தி மொழி எதிர்ப்பாளர்களிடம், எதிர்ப்பிற்கான காரணம் கேட்டால் தூண்டு சீட்டு இல்லாத ஸ்டாலினைபோல் முழுப்பார்கள், அப்புறம் யோசித்து தமிழ் அழிந்து விடும் மொக்கையான காரணம் சொல்வார்கள் பல்லாயிரம் வருடமாக பேசப்பட்டுவரும் பழந்தமிழ் மொழியை அழிக்க யாராலும் முடியாது. அமித்ஷா இல்லை அனைத்து உள்துறை அமைச்சர்களும் இந்தியராக ஒரு மொழி கொள்கையை ஆதரிப்பது வழக்கமான ஒன்றுதான். அது இந்தியா நாட்டுக்கும் நல்லது தான். திராவிட சதியால் நாம் எதிர்ப்பதும் வழக்கமான ஒன்றுதான்.   15:06:23 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
19
2019
அரசியல் குடிமக்கள் கணக்கெடுப்பு அமித்ஷாவிடம் மம்தா மனு
மம்தா மேடம், பினாமிய காப்பாத்த என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கு..... இன்னும் குரங்கு பெல்ட்டி தான் பாக்கி, இந்தியாவில் இருக்க எதிர் கட்சிகள் எல்லாம் கூட்டம் கூட்டமா பம்முறானுக அந்த கூட்டத்துல உங்க பம்மல் மட்டும் தனியா தெரியுதே.....கனிமொழிக்கும் தேவைப்படும் கொஞ்சம் காத்துக்கொடுங்க 2G நீதிபதி மாற்றமாம் ???   14:44:04 IST
Rate this:
0 members
0 members
32 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
அரசியல் ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
போராட்டத்திலிருந்து பின்வாங்கியதன் உண்மை காரணம் 2G வழக்கு நீதிபதி மாற்றம் "பிடிபட்டபின் மோடி நமஸ்காரம்" செய்றதுக்கு பதிலா (மம்தா படுகிற பாடு எல்லாம் சுடலை கனிமொழி கண்முன்னால் வந்துபோகுமா இல்லையா) மீசையில் மண் ஒட்டாதமாதிரி மத்திய அரசு காலில் மறைமுகமா விழுந்தது திமுக. Funny Guys.....   06:46:34 IST
Rate this:
7 members
0 members
42 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
அரசியல் ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
"விளக்கம் கொடுத்தால் அதை வெற்றியாக கொண்டாடும் விளங்காத கூட்டம்" விளக்கம் கொடுப்பது உனது அறியாமையை / சரியாக புரிந்து கொள்வதில் உள்ள குறைப்பாட்டை விலக்கவே. அது எப்படிங்க வெற்றியாகும் .   06:34:34 IST
Rate this:
3 members
0 members
28 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
அரசியல் மோடியுடன் மம்தா சந்திப்பு ஏன்?
சிங்கத்திடம் சிறுநரிகள் மண்டியிடுவது ஒன்றும் புதிதல்ல. அதிவிரைவில் திமுக கூட்டத்திடமிருந்தும் இது போன்றதொரு "மரியாதை நிமித்த" சந்திப்பு அறிவிப்பு வரும்.   08:17:31 IST
Rate this:
1 members
0 members
38 members
Share this Comment

ஜூன்
18
2019
எக்ஸ்குளுசிவ் உரசிக் கொண்ட பா.ஜ., - தி.மு.க.,
ஏனைய பத்திரிகைகள் போல் இல்லாமல் உள்ளதை உள்ளபடி சொன்ன தினமலரின் தில்லுக்கு எனது பாராட்டுக்கள். "தமிழக, எம்.பி.,க்கள், 'தமிழ் வாழ்க' எனக் கூறி, தமிழிலேயே பதவியேற்பு உறுதி மொழியை வாசித்த பிறகு, ஆங்கிலத்தில் கையெழுத்துப்போடுவதை, லோக்சபா, டி.வி., திரை காட்டியதை, அவர்கள் அறியாமல் இருந்தது தான், உச்சகட்ட சுவாரஸ்யமாக இருந்தது."   06:42:05 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X