Muthu Kumar : கருத்துக்கள் ( 39 )
Muthu Kumar
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
20
2020
பொது 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் சி.பி.எஸ்.இ.,
கொரோனாவால் மாணவர்களின் படிப்பு மிகவும் பாதிக்கப் பட்டு உள்ளது. பாட அளவு குறைக்கப் பட்டுள்ளது என்று அறிவிக்கப் பட்டிருந்தது, எனவே ஒரு மாதிரி வினாத்தாள் மாணவர்களுக்கு தேர்வுக்கு முந்தய கால கட்டத்தில் வழங்கினால் அவர்களுக்கு எளிதாக இருக்கும்.   14:19:45 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
8
2020
பொது விஜய் நன்றி மறந்தாரா? - டுவிட்டரில் விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை
என்ன நாடகம் நடக்கிறது இங்கு. தமிழ் நாட்டு நிலைமை இப்படியா போக வேண்டும். அப்பன் மகன் பேரில் கட்சி ஆரம்பிப்பானாம். மகன் அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பானாம். இடையில் அக்கட்சியின் உறுப்பினர் மற்றும் பொருளாளர் (ஒருத்தருக்கு மனைவி இன்னோருத்தருக்கு அம்மா) பதவியிலிருந்து ஒருவர் ராஜினாமா செய்துவிட்டதாக ஒரு செய்தி வேறு. இதெயெல்லாம் வேடிக்கை மற்றும் விவாத மேடைகளாக்கி வெற்றி நடை போடுகிறது தமிழகம். இன்னும் எத்தனை கூத்துக்களை நம் தமிழகம் காணப் போகிறதோ ஆண்டவா ?   15:17:52 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
25
2020
சிறப்பு பகுதிகள் உண்மைக்குப் புறம்பானது என தீர்ப்பளிக்கப்பட்டது திருமாவுக்குத் தெரியுமா?
இது பல ஆண்டுகளுக்கு முன் எழுதியதாக பலர் சொல்வதிலிருந்து தெரிகிறது. அப்போது உள்ள காலச் சூழ்நிலைக்கு அப்படி எழுதி இருப்பார்கள். அதில் + - இருந்தாலும், குருமா குறிப்பிடுவது போல் (சிறார் திருமணம்,உடன் கட்டை ஏறுதல், பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பு, etc ) இப்போது உள்ள காலத்தில் அதை யார் பின்பற்றுகிறார்கள். தற்போது இவர் இதை பேச வேண்டிய அவசியம் என்ன. தேர்தல் நேரம் வருவதால் மதங்களுக்கு இடையே பிரச்னையை உண்டு பண்ணி குளிர் காய்வதே இவர்கள் வேலை. இதற்கு சுடலை கட்சி, கம்யூனிஸ்ட்போன்றவை குரல் வேறு. உனக்கு பிடிக்க வில்லையா வெளியே போய்விடு. அதைக் குறித்து நடு ரோட்டில் பேச உனக்கு தகுதி கிடையாது.   15:02:45 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
15
2020
சம்பவம் சுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்
இந்தியாவில் விலை வாசி கூடுதலாக உள்ளதற்கு இதுவும் ஒரு காரணம். எப்படியோ இருக்க வேண்டிய இந்தியா இது போல் லஞ்ச அரசியல் வாதிகளாலும் அரசுகளாலும் பொருளாதாரத்தில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒரு நல்ல நியாயமான அரசியல் தலைவனால் மட்டுமே இது போன்ற அவலங்களை கட்டுப்படுத்த முடியும். அதுபோல் உள்ள நபர்களை மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களின் மனநிலையையும் அவ்வாறு மாற்றி விட்டார்கள் இதுவரை ஆண்ட அரசியல் வாதிகள். என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில், ஏன் கையை எந்த விடும் வெளிநாட்டில்   22:15:23 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
26
2020
சினிமா அறிமுகப்படுத்திய எஸ்பிபியை மறந்தாரா அஜித்?...
அஜித் அவ்வளவு எளிதாக நன்றி மறுப்பவர் அல்ல என்று நினைக்கிரேன்.. அவர் கொரோனா (அவர் மட்டும் அல்ல பலர் ) வருவதை தவிர்த்திருக்கலாம். ஆனால் ஒரு அறிக்கை விட்டிருந்தால் இது போன்ற செய்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கலாம்.   15:16:53 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
20
2020
சினிமா திலீப் வழக்கில் நடிகை பல்டி : ரம்யா நம்பீசன் கோபம்...
கேரளாவில் இதுயெல்லாம் சாதாரணம். (துரோகம், பல்டி, முதுகில் குத்துறது, ஆப்பு அடிக்கிறது, கூட இருந்தே குழி பறிக்கிறது இன்னும் பல) எனவே நம்பீசன் இதை பெரிதாக எடுக்க வேண்டாம்.   14:25:31 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
27
2020
பொது எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல் எழுதுங்கள் வாசகர்களே!
தனிப் பாடலில் நாற்பத்தி நான்காவது பாடலில் "வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கது சேதி தரும்" என்ற வரி மிகப் பிடித்தது.. அதாவது புத்தருக்கு ஒரு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது... ஆனால் எனக்கு வானமே ஒரு போதி மரம். அதிலிருந்து எனக்கு நிறைய ஞானம் கிடைக்கும் என்பது போல் வரும், மற்றும் அதன் ராகம் சாகும் வரை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.   14:09:37 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
20
2020
சம்பவம் போலி பத்திரபதிவுக்கு வந்த நான்கு பேர் கைது
உண்மையில் சார் பதிவாளர் பாராட்ட பட வேண்டியவர்.... அந்த நபர்களை பிடித்து பிணை இல்லாத ஜெயில் தண்டனை கொடுங்கள்.   15:21:17 IST
Rate this:
0 members
0 members
18 members

செப்டம்பர்
12
2020
சினிமா 10வது நினைவு நாள் : பாடி பறந்த குயில் சுவர்ணலதா...
மிகப் பிடித்த பாடகர்களில் இவரும் ஒருவர். இவரின் கணீர் குரல் பாடலை கேட்டாலே ஒரு உற்சாகம் பிறந்து விடும். காதலானாலும், சோகமானாலும் அப்படியே மிக ஒரு இறுக்கமான பற்றுதலோடு அவர் (மலையாளி ஆனாலும்) பாடிய பாட்டுகள் மிக மிக அற்புதம். இன்றும் நான் பாடல் கேட்க ஆரம்பித்தால் இவரின், வள்ளி திரைப் படத்தில் வரும் "என்னுள்ளே என்னுள்ளே" கண்டிப்பாக கேட்காமல் எனது இசைப் பயணம் முடியாது. அதே போல் சின்ன தம்பி பாடல். தங்களின் உடல் மறைந்தாலும், குரல் மறையாது. RIP .   14:04:24 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
8
2020
சிறப்பு கட்டுரைகள் ஏன் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும்
ஹிந்தி வலு கட்டாயமாக திணித்தால் அதை எதிர்ப்பது தவறில்லை... ஹிந்தி மட்டும் அல்ல எந்த மொழியும் கற்பதினால் நமக்கு அழிவில்லை.... தயவு செய்து ஹிந்தி மட்டும் இல்லை உங்களால் எத்தனை மொழி படிக்க முடியுமோ படியுங்கள். ஆனால் நமது தமிழ் நாட்டில் அரசியல் என்ற போர்வையில் இதை பெரிய விஷயமாக எடுத்து மக்களை வீணடித்துக் கொண்டு இருக்கிறார்கள். மக்களும் இன்னும் இது குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.... எப்போ வருமோ?   15:59:54 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X