Panneer : கருத்துக்கள் ( 238 )
Panneer
Advertisement
Advertisement
ஜனவரி
20
2019
அரசியல் எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுகிறார் மோடி நிர்மலா
ஜெயா இன்று இருந்திருந்தால்? இருந்திருக்கவேண்டிய இடம்??கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மோடியா/ லேடியா? என்று கெள்வியெழுப்பினாரே? அந்த கனவையா???ராணுவ போலீசில் இருபது % பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்ய யாரும் தடுக்கமாட்டார்கள்.   21:59:34 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
18
2019
பொது சபரிமலை புரட்சிக்கான இடமல்ல ரவிசங்கர்ஜி
'பெண்ணின் பெருந்தக்க யாவுள,கற்பென்னும் திண்மை உண்டகப்பெறின் ' தெய்வ,ம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய் என பெய்யும் மழை,' என்ற திருவள்ளுவர் கூற்றின்படி பார்த்தல் இன்று உலகில் சக்தி அவதாரமான பெண்ணினம் தான் கண்கண்ட வாழும் தெய்வமாகும்.பெண்கள் கணவனை வணங்குவதும் மந்த இனமே சக்தி வடிவமான பெண்ணினத்தை வணங்குவதும் நமது தொன்றுதொட்ட பண்பாடாகும்.திருமந்திரம் அருளிய திருமூலர் ' ஒன்றே குலம் ஒருவனே தேவன் ' என்றதன் பொருள் உணரப்பட்டால் மனிதகுலம் தழைக்கும் ,சுமூகமாகவும் ஒற்றுமையாகவும் வாழலாமே?பக்தியைவிட சுயநலம் மேலோங்கியதன் காரணமாகவே மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டு வழிபடுவதுதான் சர்ச்சைகளுக்கு வித்திடுகிறது. மண்ணில் பிறந்த அனைவரும் மரணமடைவது திண்ணம். உலக மக்கள் தொகையான சுமார் எழுநூறு கோடி பேர் அவரவர் விரும்பும் தெய்வங்களைத்தான் வழிபட்டுக்கொண்டிருக்கின்றனர் . வாழும் கலைஎன்று தன வாழ்வை வளமாக்கிக்கொண்டுள்ள குரு தேவ் ரவிசங்கர்ஜி யை யும் கூட கண்ணனின் அவதாரமாக வழிபடுபவர்களும்( கீதை சொன்ன கண்ணன்( u tube ) இருக்கத்தான் செய்கிறார்கள்.கண்ணனின் அவதாரமே ஆண்டாளை வணங்குவதும் மேலே உள்ள செய்தியில் காண்க .மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய சக்தியின் அவதாரமான தாய்குலமே , ஐயப்ப பக்தர்களின் வழிபாடு முறையில் ஏன் குறுக்கிட்டு பிடிவாதம் காட்டவேண்டும் ?   09:40:54 IST
Rate this:
1 members
1 members
7 members
Share this Comment

ஜனவரி
14
2019
அரசியல் தி.மு.க., பயப்படுகிறது பன்னீர்செல்வம்
உள்ளாட்சி தேர்தல் வந்தால் தானே ?நிச்சயமாக வரவே வராது இந்த ஆட்சி பதவியில் இருக்கும்வரையில்??   09:34:59 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
14
2018
சம்பவம் 64 அடி உயர கோதண்டராம சுவாமி சிலை கடைவீதியில் நகர முடியாமல் தவிப்பு
கடவுள் மனிதனை படைத்தானா அல்லது மனிதன் கடவுளை படைத்தானா?என்ற கேள்விக்கு யாரும் பதில் சொல்ல மாட்டார்கள்??   11:48:28 IST
Rate this:
17 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
20
2018
அரசியல் "வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா
இன்னும் நூறாண்டுகள் அண்ணலும் கருணா குடும்பத்திடம் தான் தி மு க தலைமை பதவி இருக்கும்.   20:09:01 IST
Rate this:
3 members
0 members
61 members
Share this Comment

நவம்பர்
19
2018
அரசியல் நேரு குடும்ப நிறுவனமாகிவிட்டது காங்., அமித் ஷா
காங்கிரசை விட்டால் வேறு அகில இந்திய அளவில் எந்த மாற்று கட்சியும் இல்லையே? பாபர் மசூதியை இடித்து விட்டு மத கலவரம் மீண்டும் தலை தூக்க அதில் குளிர் காய்ந்து உருவானது தான் பிஜேபி. நூறு இருபது கோடி மக்களின் பிரதமராக பாராட்டப்பட வேண்டிய எளிய குடும்பத்தில் பிறந்தவர் கார்போரேட்டுகள் மற்றும் போலி மதவாத குருக்களின் நட்பையும் நாடவேண்டுமா? ஊழலை ஒழிக்க எந்த நடவடிக்கையும் இல்லை. ராகுலை கண்டு ஏன் அச்சம்? ராகுலின் எளிமையும் துணிவும் ,குழந்தை தனமான புன்னகையும் மக்களின் செல்வாக்கை பெற்றுவிட்டது. பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வரத்தான் போகிறது என்பது திண்ணம். நாட்டின் வளர்ச்சி?   18:45:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
19
2018
அரசியல் நேரு குடும்ப நிறுவனமாகிவிட்டது காங்., அமித் ஷா
இந்தியா வரலாற்றில் ஒரே குடும்பத்தில் இரண்டு உயிர்கள் பலியிடப்பட்டுள்ளதையும் மக்களின் செல்வாக்கு அந்த குடும்பத்திற்கு இருப்பதையும் சிந்திக்காமல் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு. அரசியலில் கொல்லப்பட்ட தலைவரின் வாரிசுமீது பரிவு காட்டுவது உலகெங்கும் காணப்படும் நிகழ்வே.சுதந்தர போராட்டத்தில் நேரு குடும்பத்தின் தியாகத்தை நினைத்து பார்க்கவும். உங்கள் வாரிசுக்கு சொத்து வந்தது எப்படி?கட்சிக்கு தலைமை அதன் உள் விவகாரம். பிரதமர் பதவி இருமுறை சந்தர்ப்பம் கிடைத்தும் வரவில்லையே? அலைக்கற்றை ஊழல் என்றே ஆட்சிக்குவந்த பிஜேபி குற்றச்சாட்டை நிரூபித்ததா ?   09:11:23 IST
Rate this:
20 members
1 members
27 members
Share this Comment

நவம்பர்
10
2018
பொது ஒரேநாளில் 27 ஆயிரம்பேர் கண்டுகளித்த படேல் சிலை
இந்த சிலையை பார்க்க எந்த வெளி நாட்டு டூரிஸ்டும் வரமாட்டான். இப்படியே நாடு பூரா சிலைக்கு செலவு கோடி கோடியாக செய்தால் நல்ல வருமானம். பார்த்தால் பசி தீருமா? நாடு மொகலாயரிடமும்,வெள்ளைக்காரனிடமும் அடிமையானதுக்கு காரணமே சிலைகள் தான்?   08:24:53 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
13
2018
கோர்ட் சோனியா, ராகுல் அப்பீல் ஏற்பு
நாட்டு விடுதலைக்காக ஆனந்த பவன் அரண்மனை வாழ்க்கையை துறந்து மோதிலால் குடும்பம் செய்த தியாகம்,நேரு மற்றும் அவரது மனைவி அனுபதித்த துன்பங்கள்,இந்திரா மேலாக ,ராஜிவ் படுகொலைகள், ஆனந்த பவனை நாட்டுக்காக அர்பணித்தது, என அத்தனையும் மறக்க,மறுக்க பட்டது இருக்கட்டும். வங்காள தேசம் பாகிஸ்தானிடம் விடுவிக்க யார் காரனம்? தியாக குடும்பத்தில் வந்தவர்களுக்கு திருட்டு பட்டமா? பத்து ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்தும் பதவிக்கு ஆசைப்படவில்லையே,இப்போது திருட்டு பட்டம் வேறு? தேவையா??   20:39:29 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
9
2018
அரசியல் மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர்! சந்திரபாபு நாயுடு பேட்டி
20 அப்பாவி தமிழர்களை சுட்டு கொன்ற பாவி யார்? யாராயிருந்தாலும் துர் மரணம் கொலைக்கு காரணமானவனுக்கு சம்பவிக்கும்.   17:31:34 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X