Gurumurthy Kalyanaraman : கருத்துக்கள் ( 44 )
Gurumurthy Kalyanaraman
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
14
2020
கோர்ட் அதிகாரிகளுக்கு கார் வாங்க கோவில் நிதியா? நீதிபதிகள் கேள்வி
இப்போது கோயில் பூஜாரிகள் தட்டில் யாரும் பணம் போடக்கூடாது என்றும், அதற்கென்று ஒரு உண்டியல் வைத்து அதில் பணம் போட வேண்டும் என்றும் கொரோனா கால புது உத்தரவு வந்திருக்கிறது என்று சொல்லி வருகிறாரகள். மாதம் ஒரு முறை அதை திறந்து பூஜாரிகள் பணத்தை எடுத்து கொள்ள வேண்டும். பாவம் கோயில் பூஜாரிகள். உண்டியலில் இருக்கும் பணம் அவர்களுக்கு போயி சேருமா அல்லது ஹிந்து அர நிலையக்காரர்ககள் அதையும் சுரண்டி எடுப்பார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். அரசு, பூஜாரிகள் நலம் விரும்பியாக இருந்தாலும் அர நிலையக்காரர்கள் இருப்பார்களா? - அவ்ரகளுக்கே வெளிச்சம்.   14:51:24 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
13
2020
உலகம் லடாக்கை சட்டவிரோதமாக உருவாக்கிய இந்தியா சீனா
இவன் அடி பட்டே சாக போகிறான். இவன் பேச்சு அதுக்கே வழி. திபெத்தை சாப்பிட்டதும் இல்லாம லடாக் மேல வேற குறி.   21:25:21 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
12
2020
அரசியல் நாட்டை சரியான பாதையில் எடுத்து செல்லும் மோடி குஷ்பு பாராட்டு
நமக்கு தெரியவே இல்லை பார்த்தீங்கலா மோடி நாட்டை சரியான பாதையில் நடத்தி வர்றருன்னு. இந்தம்மா வந்தவுடனே நமக்கு தெரிஞ்சி போச்சு. கிரேட்   18:38:02 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
6
2020
அரசியல் நான் கீழே தள்ளிவிடப்பட்டது பெரியவிஷயமல்ல ராகுல்
உண்மைதானே அவரே பாலன்ஸ் இல்லாமல் விழுந்து விட்டார். இது பெரிய விஷயமா?   20:12:46 IST
Rate this:
3 members
0 members
7 members

அக்டோபர்
5
2020
அரசியல் ஹத்ராஸை ஏன் பாகிஸ்தானுடன் ஒப்பிடவில்லை? சஞ்சய் ராவத் கேள்வி
இவருக்கு வேற வேலை இல்லை. மஹாராஷ்ட்ராவை கொரானாவில் முதல் மாநிலமாக கொண்டு வந்தார் இவர் தந்த முதல்வர். லஞ்ச லாவண்யம் என்றும் இல்லாத அளவில் தலை விரித்து ஆடுகிறது. கற்பழிப்பு எங்கு பார்த்தாலும். பட்டியல் மக்களுக்கு இடைஞ்சல் என்றும் இல்லாத அளவில். எங்கு சென்றாலும் போலீஸ் கெடுபிடி. மோதல இவர் மாநிலத்தை இவர் பார்க்கட்டும். அப்புறம் உபியை குறித்து கவலை படலாம்.   21:26:14 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
30
2020
பொது இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்
ஹிந்து விரோதிகள் அவர் மண்டையை ரெண்டாக பிளந்தபோதும் மருத்துவமனைஇல் கோமா வந்து ஆறு மதத்திற்கு மேலாக நினைவே இல்லாமல் இருந்தார். நினைவு வந்ததும் மீண்டும் ஹிந்து முன்னணிக்காக முன் நின்று தொண்டாற்றினார். இந்த தாகுக்குதலுக்காக ஒரு காழ்ப்பு உணர்ச்சி கொள்ளாமல், கலைஞர் அவர்களை சந்தித்து தான் எழுதிய புத்தகங்களை பரிமாறி கொண்டார். தான் எப்போது வேண்டுமானாலும் கடவுள் மறுப்பாளர்களால் கொல்லப்படலாம் என்பதால் கல்யாணமே செய்யாது குடும்ப பந்தங்களில் இருந்து ஒதுங்கி வாழ்ந்தார். இப்போது சொல்லுங்கள். அவர் வீர துறவி என்பது சரிதானே?   14:42:47 IST
Rate this:
1 members
0 members
34 members

செப்டம்பர்
29
2020
உலகம் இந்தியா இரண்டாவது பெரிய பொருளாதாரமாகும் கவுதம் அதானியின் உறுதியான நம்பிக்கை
அதை இந்த உத்தமன் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இந்தாளு BJP பேரை கெடுக்க வந்தவர். மின்சார பில்லிங் வேலை நாங்கள் பார்க்கிறோம் என்று சொல்லி மும்பை தானே போன்ற பெருநகரங்களில் மக்கள் இது வரை காணாத தொகைகளை பில் போட்டு MSEB சார்பாக வசூல் செய்தவர். மக்கள் வயிற்று எரிச்சலை கொட்டிக்கொண்டவர். தேசம் வளர்ச்சி காண இவர் சும்மா இருந்தாலே போதும்.   14:26:20 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
22
2020
Rate this:
2 members
0 members
8 members

செப்டம்பர்
20
2020
அரசியல் சீனாவுடன் பேச்சு நடத்தும்போது பாக்.,குடன் ஏன் முடியாது? பரூக் அப்துல்லா கேள்வி
இந்த ஆளை நிரந்தரமாக பாக் அனுப்பி விடவேண்டும். அங்கே இவர் பாட்டுக்கு சகட்டு மேனிக்கு பேச்சு வார்த்தை நததலாமே.   19:19:36 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
18
2020
கோர்ட் நீதிமன்றத்தை அவமானப்படுத்தும் வகையில் பேசக்கூடாது சூர்யாவுக்கு நீதிபதிகள் அறிவுரை
ஒரு பத்து நாலாவது சிறை தண்டனை கொடுத்திருக்க வேண்டும். மொத்த குடும்பமும் தாரா தரம் தெரியாமல் பேசுகிறார்கள்.   20:52:39 IST
Rate this:
5 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X