oliver : கருத்துக்கள் ( 817 )
oliver
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
24
2020
கோர்ட் வேறு நீதிபதிக்கு மாறுகிறது 2ஜி வழக்கு விசாரணை
விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க மகளிரணி பொதுச் செயலாளர் காயத்ரி. இவர் தமிழக பா.ஜ.க தலைவருக்குப் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், நான் விழுப்புரம் மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளராக உள்ளேன். சமூக ஆர்வலர், கட்சிப் பணி என அயராது உழைத்து வருகிறேன். மாவட்ட தலைவர் வி.ஏ.டி கலிவரதன். இவர் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்படும்போதே, எனக்குக் கட்சியில் மாவட்ட மகளிரணி தலைவி பொறுப்பு வாங்கித் தருகிறேன், உன்னைப் பெரிய ஆளாக ஆக்குகிறேன் என்று நயவஞ்சகமாகப் பேசி, என்னிடம் சுமார் 5 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றி உள்ளார். என்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்முறை செய்துள்ளார். என்னைக் கட்சிப் பணி செய்யவிடாமல் தடுக்கிறார். என்னைப் பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் உன்னை தீர்த்துக் கட்டிவிடுவேன் என்று கொலை மிரட்டலும் விட்டார். பெண்களை இழிவுபடுத்துகிறார். கலிவரதனால் என் குடும்பம் தற்போது நிர்க்கதியாய் உள்ளது. என்னைப் போன்ற பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார். எனவே புகார் செய்கிறேன். மாவட்ட தலைவர் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து என் வாழ்க்கைக்குத் தீர்வு காணுமாறு கோருகிறேன். விசாரணை அமைக்கும் குழு, விழுப்புரம் மாவட்டத்தில் எங்கள் பகுதியில் விசாரணை செய்தால், பல உண்மைகள் வெளிவரும். விசாரணை செய்து எனக்கு நீதி கிடைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் மற்றும் மகளிரணி நிர்வாகி பேசும் ஆடியோ, சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மகளிரணி நிர்வாகி: என் வயிறு பத்தி எரியுது, நீ நாசமாப் போய்டுவ. மாவட்ட தலைவர்: கம்முனு இரு, நீ என்னை திட்டுற வேலை வெச்சுக்காதே. சரி ரைட், ஓகே.., கூல் டவுன்.., டேக் இட் ஈஸி. நான் வேற அழுதுடுவேன்டி. கொஞ்ச நாளைக்கு அமைதியா இரு, அது மாதிரி ஆள் நான் கிடையாது. அந்தக் காலம் எல்லாம் எப்பவோ மலையேறிப் போச்சு. இதுபோல இனிமேல் நடக்காது. உன் வேலையைப் பார். நீ நினைக்கறது எல்லாம் தெரியும். நான் யார் கூடயும் ஓடிட மாட்டேன். யார்கிட்டயும் போயிட மாட்டேன், கம்முனு விடு. இவ்வாறு செல்கிறது அந்த உரையாடல்...   13:01:01 IST
Rate this:
6 members
0 members
1 members

நவம்பர்
24
2020
அரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்!
ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும் குடும்பக் கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுகின்றனர். தமிழகத்திலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனக் கடுமையாகத் தாக்கியுள்ளாரே அமித்ஷா?   12:47:45 IST
Rate this:
4 members
0 members
10 members

நவம்பர்
24
2020
அரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்!
2ஜி ஊழல் நடந்ததுனு சொன்ன ஆடிட் ஜென்ரல் வினோத் ராய், தனது பதவி காலம் முடிஞ்சதும், நேரடியா பிஜேபில வந்து சேர்ந்தாரு. "ஊழல் நடந்ததா சொல்லும் போது மக்களுக்கு அதிர்ச்சி வர்ற மாதிரியான தொகையா இருக்கணும்னு, அந்த 'ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி' தொகை வர்ற மாதிரி செய்தோம்னு" ஒளிவு மறைவே இல்லாம பேட்டி குடுக்குறாரு. அதாவது அதை ஒரு ஊழலாகவும், அதிர்ச்சி தர்ற தொகையாகவும் வேணும்னே நாங்கதான் செய்தோம்னு ஒப்புதல் வாக்கு மூலமே குடுக்குறாரு வினோத் ராய். அதாவது, காங்கிரஸ் ஆட்சிக்கு ஒரு கெட்ட பெயரை உருவாக்கி, அதன் மூலமாக, தாங்கள் ஆட்சிக்கு வர பி.ஜே.பி போட்ட திட்டத்தை அரசு அதிகாரியாக இருந்து செயல்படுத்தியவர் வினோத் ராய். எனவே 2ஜி ஊழல் என்பது பி.ஜே.பி ஏற்படுத்திய செய்தி ஊழல்.   12:46:54 IST
Rate this:
18 members
0 members
5 members

நவம்பர்
24
2020
அரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்!
அரசு கஜானாவை சுரண்டிக் கொழுத்தவர்களை அருகில் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகளை விமர்சிக்கிறார் டெல்லி சாணக்கியர் எத்தனை செப்படி வித்தைகள் செய்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் எவ்வளவு சூழ்ச்சிகள் வந்தாலும் திமுக முறியடிக்கும் 2021ல் தமிழகத்தை மீட்டெடுக்கும்   12:42:10 IST
Rate this:
14 members
0 members
2 members

நவம்பர்
24
2020
அரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்!
7.5% Reservation-ல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் கட்ட முடியாததால் அதனை நிராகரிக்க நேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் அவலநிலை குறித்து கடிதம் எழுதியுள்ளேன் உதவி குறித்த தாமதமான அறிவிப்பால் ஏற்பட்ட சிக்கலுக்கு அரசு தீர்வுகாண வேண்டும் தளபதி மக்கள் தலைவர் வாழ்க   12:38:42 IST
Rate this:
14 members
0 members
3 members

நவம்பர்
24
2020
அரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்!
குத்தாலத்தில் கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 7 மணி நேரம் கழித்து விடுவிப்பு AIADMK GOT FEAR   12:34:57 IST
Rate this:
12 members
1 members
4 members

நவம்பர்
24
2020
அரசியல் வேல் யாத்திரை தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும் மத்திய இணையமைச்சர் பேச்சு
தஞ்சாவூர், திருவாரூர் நாகையில் வேல் யாத்திரை ரத்து: பாஜ 🤣🤣 அந்த பயம் இருக்கனும்   12:29:10 IST
Rate this:
7 members
0 members
5 members

நவம்பர்
24
2020
அரசியல் வேல் யாத்திரை தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும் மத்திய இணையமைச்சர் பேச்சு
தஞ்சாவூர், திருவாரூர் நாகையில் யாத்திரை ரத்து: பாஜ 🤣🤣அந்த பயம் இருக்கனும்   12:28:23 IST
Rate this:
3 members
0 members
2 members

நவம்பர்
24
2020
அரசியல் வேல் யாத்திரை தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும் மத்திய இணையமைச்சர் பேச்சு
கல்விக்கட்டணம் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்   12:26:39 IST
Rate this:
3 members
0 members
1 members

நவம்பர்
24
2020
அரசியல் வேல் யாத்திரை தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும் மத்திய இணையமைச்சர் பேச்சு
கராச்சியை இணைப்பது இருக்கட்டும்... முதல்ல பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுங்கப்பா பட்நவிசுக்கு சிவசேனா நெத்தியடி   12:26:14 IST
Rate this:
6 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X