Vilathur Nandhiyar : கருத்துக்கள் ( 157 )
Vilathur Nandhiyar
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
4
2019
Rate this:
1 members
0 members
10 members

மார்ச்
29
2019
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
28
2019
அரசியல் நான் ஆணையிட்டால்... சாட்டையை சுழற்றுகிறார் ஸ்டாலின்
கைப்பிள்ளைக்கு மூட் அவுட்டானால் பழமொழி சொல்லுமே ... உப்பீஸ் பிரியாணிக்கடையை தாக்குமே நில அபகரிப்பு செய்யமுடியாமல் கை அரிக்குதே மின்வெட்டு இல்லாமல் வெளிச்சத்தில் திருட முடியவில்லையே இவ்வளவு கருத்து கணிப்பு வந்தும் ஒரு பத்திரிகை ஆபீஸையும் கொளுத்த முடியவில்லையே மாவட்ட செய்யலாளர்கள் இன்னும் நடை பயிற்சி போகிறார்களே ..அவர்களுக்கு தா கிருஷ்ணன் முடிவு வேண்டாமா ? ...ஐயையோ இன்னும் மிச்சம் மீதி ஈழ தமிழர்கள் உயிர் வாழவதாக செய்தி வருகிறதே ஊழலின்றி அமையாது உலகு திமுகவிற்கு ஒரு போடுஙகள்   07:12:20 IST
Rate this:
2 members
0 members
12 members

மார்ச்
26
2019
அரசியல் பக்கோடா விற்க சொன்ன பிரதமர்!
ஊழல் செய்து மானம்கெட்டு பிழைப்பதற்கு பக்கோடா விற்று பிழைப்பது ஒன்றும் கேவலம் இல்லை உழைத்து பிழைக்க சொன்னால் காங்கிரஸ் காரனுக்கு பிடிக்குமா ?   08:29:51 IST
Rate this:
2 members
0 members
26 members

மார்ச்
21
2019
அரசியல் ஸ்டாலின் மீது கருணாநிதிக்கே நம்பிக்கை இல்லை! தி.மு.க., கூட்டணி மீது முதல்வர் பழனிசாமி பாய்ச்சல்
முதல்வர் சொல்வது உண்மைதான் .. கருணாநிதி சாகும்வரை கட்சி தலைவர் பதவியை ஸ்டாலினை நம்பி கொடுக்கவே இல்லை   09:59:43 IST
Rate this:
5 members
0 members
11 members

மார்ச்
21
2019
அரசியல் ஊழல் பற்றி பேச மோடிக்கு தகுதியில்லை ஸ்டாலின்
உங்களது புகழ்ச்சியை கேட்டல் பழமொழி சித்தர் ஸ்டாலின் கூட புல்லரித்து போவார்   09:56:35 IST
Rate this:
1 members
0 members
4 members

மார்ச்
21
2019
அரசியல் ஊழல் பற்றி பேச மோடிக்கு தகுதியில்லை ஸ்டாலின்
பத்து பேரிடமிருந்து பறிமுதல் செய்த தமிழை நட்டு ..தண்ணீர் ஊற்றி , உரமிட்டு , வேலிக்கட்டி, வளர்த்தது கலைஞர்தான் மற்றபடி வள்ளுவர் , இளங்கோ , பாரதி , கம்பர் , அவ்வையார் மற்றும் சங்க புலவர்கள் போன்றவர்கள் தமிழை அழிக்க நினைத்தவர்கள் ...   09:54:37 IST
Rate this:
1 members
0 members
13 members

மார்ச்
21
2019
அரசியல் ஊழல் பற்றி பேச மோடிக்கு தகுதியில்லை ஸ்டாலின்
ஊழலை ஒரு நுண் கலையாக, ரசித்து , அனுபவித்து , ஒருபரவச நிலையில் செய்ய கழகத்தை விட்டால் வேறு ஆள் கிடையாது   09:51:07 IST
Rate this:
1 members
0 members
11 members

மார்ச்
21
2019
அரசியல் ஊழல் பற்றி பேச மோடிக்கு தகுதியில்லை ஸ்டாலின்
டாக்டர் பட்டம் வாங்க எதிர்ப்பு தெரிவித்த மாணவனை விண்ணுலகம் அனுப்ப தெரிந்திருக்க வேண்டும் ..தன் கட்சி மாவட்ட செயலாளர் நடை பயிற்சி செய்யும்போது தலையை துண்டாக வெட்ட தெரிந்திருக்கவேண்டும் சாதிக் பாட்சாவைபோல் உற்ற நன்பனை தூக்கில் மாட்டி துடி துடிக்க தொங்கவிடும் கருணை உள்ளம் இருக்க வேண்டும் அப்புறம் நண்ணாநகர் ரமேஷ் மர்கயா மதுரை கம்னியூஸ்ட் கவுன்சிலர் நீலாவதி ஏக் மார் தொ துக்கடா இதெற்கெல்லாம் மேலாக தினகரன் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்தி மூவரை பதமாக நெருப்பில் வேகவைக்க தெரிந்திருக்க வேண்டும்   09:49:08 IST
Rate this:
0 members
0 members
9 members

மார்ச்
21
2019
அரசியல் ஊழல் பற்றி பேச மோடிக்கு தகுதியில்லை ஸ்டாலின்
ஊழலை பற்றி பேச விஞான முறைப்படி ஊழல் செய்த திமுகவிற்கு தான் முழு தகுதி உள்ளது ..ஊழலை பற்றி தெரியாத மோடி எப்படி ஊழல் பற்றி பேசலாம் ?... ஸ்டாலின் சொல்வது நியாயம்தான் நீதிபதி ரஞ்சித் சிங் சர்காரியாவின் அறிக்கையை சவுக்கு இணையதளத்தில் படித்து பாருங்கள் .. நெல்பயிர்களுக்கு அடிக்கும் பூச்சி மருந்து முதல் .. தெரு கூட்டும் தொழிலாளிகளின் வயிற்றில் அடித்த மஸ்டர் ரோல் ஊழல் வரை ..தெறித்து கொள்ளலாம்   09:41:09 IST
Rate this:
2 members
0 members
26 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X