பிஜேபி எப்போதும் ஸ்ரீராம நவமியை சிறப்பாக கொண்டாடும் ஒரு கட்சி. அவர்கள் எப்படி வன்முறையை தூண்டுவார்கள்? இந்தவன்முறைக்கு பிறக்கட்சிகளும், பிஜேபிக்கு கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கும் சமூக விரோதிகளும் அவர்களுக்கு ஆதரவு தரும் கட்சிகளுமே காரணம். .
03-ஏப்-2023 19:28:57 IST
மத்திய அரசைக் காட்டிலும், நிதி பற்றாக்குறையை குறைத்து இருப்பது திமுக அரசின் திறன்மிக்க நிதி மேலாண்மைக்கு சான்று என்று வைகோ பாராட்டியிருக்கிறார். தமிழக அரசின் பட்ஜெட், தமிழகத்திற்கு மட்டுமான பட்ஜெட். ஆனால் மத்திய அரசின் பட்ஜெட் இருபத்தி எட்டு மாநிலங்கள், மற்றும் எட்டு யுனியன் பிரதேசங்கள் உள்ளடங்கிய முப்பத்தி ஆறு க்கான பட்ஜெட். இதெல்லாம் கணக்கில் கொள்ளாமல் திமுகவை எப்படியாவது பாராட்ட வேண்டும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தனக்கும் தனது மகனுக்கும் சீட் பிடிக்க என்ற உள்நோக்கத்துடன் பாராட்டியிருக்கிறார்.
20-மார்ச்-2023 19:56:02 IST
திமுக ஆட்சியில் எல்லாவிலைகளையும் குறைத்துள்ளது போல பேசுகிறாரரே? பால் விலை, மின்சார கட்டணம், வீட்டு வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம், பஸ் கட்டணம், பத்திர பதிவுக் கட்டணம், மற்றும் பல வற்றின் விலைகளை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சத்தம் இல்லாமல் உயர்த்தியுள்ளதே? இதைப்பற்றி எந்தப் பத்திரிகை நிருபர்களும் குறுக்கு கேள்வி ஏன் கேட்கவில்லை? ஆட்சியாளர்களிடம் பயமோ?
12-மார்ச்-2023 13:24:20 IST
பிரதமர் வருடாவருடம் பெப்ருவரி/மார்ச்சில் ஆண்டு இறுதித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு Pariksha Pe Charcha மூலம் டென்ஷன் மற்றும் ஸ்ட்ரெஸ் இல்லாமல் பரிட்சைகளை எதிர்கொள்ளுங்கள் என்று மாணவர்களுக்கும் அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள் என அவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை வழஙகியதைப்போல தமிழக முதலீவரும் ஆரம்பித்துள்ளாரோ?
12-மார்ச்-2023 13:04:26 IST
திராவிட மாடல் ஆட்சியில் அரசாளுபவர்களை எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. அவர்கள் செய்வதை தான் சொல்வார்கள்.சொல்வதைத்தான் செய்வார்கள் அவர்கள் இஷ்டப்படி மட்டுமே
06-மார்ச்-2023 20:12:12 IST
வெறும் நன்றி மட்டும் போதுமா? வரும் 2024 த்தேர்தலில் முஸ்லீம் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பிஜேபிக்கு அளிக்க முன்வாருங்கள் நண்பர்களே
12-பிப்-2023 21:04:30 IST
வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் ஆனால் இந்துக் கோவில்கள், இந்து மக்கள் சொத்துக்களை வக்பு வாரியம் சொத்துக்களாக மாற்றினால், அதை இந்துக்களுக்கு திருப்பிக் கொடுக்கக் கூடாது. வக்பு வாரியாமே வைத்துக்கொள்ள வேண்டும். இது தான் திராவிட மாடலின் சமூக சமத்துவ நீதியோ?
02-பிப்-2023 13:11:04 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.