தந்தையின் பாசம் சிந்தை கலங்கிடத்தான் வைக்கும் எனினும் பரமதந்தையை பக்க பலமாக வைத்துக்கொண்டு வாழ்வில் வளமும் நலமும் வாரிசுகள் காண வாழ்த்துக்கள்
02-பிப்-2021 07:04:26 IST
இக்கட்ச் காஞ்சிபுரம் மாமல்லன் நகர் மகேந்திரபல்லவன் தெருவில் காஞ்சிபுரம் நகராட்சியே தெருவினை ஆக்கிரமித்து கொசுக்கடி வாகன போக்குவரத்து நெருக்கடி மற்றும் கொசு உற்பத்தி செய்துவரும் சாக்கடை சேமிப்பு கிணறு மற்றும் மோட்டார் அறைதனை கட்டி ஆக்கிரமித்து உள்ளதை அகற்றுகிறதோ அக்கட்சி தான் உண்மையிலேயே வெற்றி வாகை சூட முடியும் அண்ணாவின் பெயரினை கட்சிக்கு பயன்படுத்துகிறார்கள் ஆனால் அண்ணா பிறந்த ஊர் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை கண்டு கொள்ளுவதேயில்லை கோவில்களின் நகரம் குப்பைகளின் நகரமாகிக் கொண்டு வருகிறது பல்லவர்களின் தலைநகரம் பாழாய் போய்க்கொண்டிருக்கிறது சங்கராச்சாரியார் சஞ்சரித்த மடம் உள்ள ஊர் சங்கடத்திற்கு உள்ளாகிக்கொண்டு வருகிறது பட்டு நெசவுக்கு பெயர் பெற்ற ஊர் கொட்டும் கொசுவுக்கு பெயர் பெற்ற ஊராகிக் கொண்டு வருகிறது கலைகளுக்கு பெயர் பெற்ற ஊர் கலையிழந்து வருகிறது செந்தமிழ் செல்வர் சீர் படுத்திய ஊர் சீரிழந்து போய்க்கொண்டு இருக்கிறது ஒரு நகராட்சியே ஆக்கிரமிப்பு செய்துள்ளது எனில் அது நகராட்சியா அல்லது நரக ஆட்சியா சுற்றுப்புற சூழல் அகற்றிட தகவல் தந்து கிணற்றில் போட்ட கல் தான் காரணம் கமிஷன் கட்டிங் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் கிடைக்கா தல்லவா
30-ஜன-2021 09:20:54 IST
கேவலமாக தெரியவில்லையா ஒரு கட்சியில் நன்கு பதவி சுகம் அனுபவித்துவிட்டு தேர்தல் வரும் சமயம் மட்டும் இதுவக்ரை எதிரியாக இருந்த மற்றும் எதிர்க்கட்சியாக இருந்தவருக்கு ஜால்ரா பாண்டிச்சேரியில் ஆளும்கட்சிக்கு காலரா வந்தது போல பேட்டி கொடுத்தல் மனச் சாட்சி என்பதே கடுகளவும் கிடையாது போலும் கட்சிக்குள் பிரச்சனை இருந்தால் தைரியமாக அதனை சார்ந்த நபரிடம் சொல்லவேண்டும் செவிசாய்க்கவில்லையெனில் மேலிடத்திற்கு எடுத்து சொல்லவேண்டும் எந்த கட்சி சார்ந்தோர் என்றாலும் கட்சியில் மற்றும் அரசில் பதவி சுகம் அனுபவித்துவிட்டு செல்லுவது மரத்தில் வந்து கனி சாப்பிட்டுவிட்டு கக்கா பண்ணும் காக்கா கூட்டம் தான் மற்றும் மரத்திற்கு மரம் தாவும் உயிரினம் போல தான் எடுத்துக்கொள்ளப்படும்
29-ஜன-2021 13:26:14 IST
காஞ்சிபுரம் நகரில் மகேந்திர பல்லவன் தெருவில் சாக்கடை கிணறு மற்றும் மோட்டார் அறைதனை காஞ்சிபுரம் நகராட்சியே சாலையில் பாதிக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ளது கொசுக்கடி கொசு உற்பத்தி வாகன நெருக்கடி எல்லாம் நகராட்சியின் ஆக்கிரமிப்பினால் நடைபெற்றுக்கொண்டு வருகிறது ஒரு நகராட்சி நிர்வாகமே ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ளது என்றால் அந்த நகராட்சி எப்படி மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றிடமுடியும். உண்மையை ஓரளவு அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மறைக்கலாம் ஆனால் என்றாவது ஒருநாள் வெளிவரத்தான் செய்யும். உடன் நடவடிக்கை எடுங்கள்
28-ஜன-2021 05:38:23 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.