Rajaiah Samuel Muthiahraj : கருத்துக்கள் ( 1265 )
Rajaiah Samuel Muthiahraj
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2020
சம்பவம் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு மேலும் 26 பேர் கைது
கைக்கது செய்யப்படடவர்கள் எண்ணிக்கை புள்ளிவிவரம் கொடுத்துள்ளது போல அவர்களது பெயர்கள் மற்றும் இருப்பிடம் பணியிடம் அல்லது சார்ந்துள்ள கட்சி போன்றவைகள் வெளிவருமா   13:48:22 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
16
2020
பொது வேகவதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு ரூ.17 லட்சத்தில் வீடு வழங்கப்படும்
வேகவதி ஆற்றின் கரையோரம் ஒரு சில அரசியல்வாதிகள் பெரிய பங்களா வீடுகள் கட்டியுள்ளதையும் விதிகளின்படி அகற்றப்பட வேண்டும் விதிவிலக்கு என எவருக்கும் சாதகமாய் செயல்படக் கூடாது   08:51:08 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
15
2020
சம்பவம் சுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்
மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்றிட்ட பெயரினை மாசு போக்கும் அல்லது நீக்கும் வாரியம் என்று பெயரினை மாற்றிவிடவேண்டும் மாசுக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அதிக மாசுக்கள் மூலம் கோடி கோடியாய் சம்பாதித்துள்ளார் செய்திகள் வரும்போது ஆகா மாட்டிக்கொண்டார் என தெரிகிறது ஆனால் சில ஆண்டுகள் கழித்து அவர் மீது ஒன்றும் தவறு இல்லை என்று செய்தி வந்துவிடுகிறது முன்னாள் தலைமை செயலர் ராம் மோகன் ராவ் மீது மற்றும் ரெட்டி மீது ஏகப்படட புகார்கள் குற்றங்கள் தவறுகள் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக வந்தது ஆனால் தற்போது ஆளுவோர் அவர்களுக்கு பக்க பலமாக இருப்பது போல அவர்கள் மீது தவறுகள் இல்லை என்று வந்து விட்டது ஆனாலும் நீதியின் கடவுள் சும்மா விடமாட்டார்   08:35:22 IST
Rate this:
0 members
0 members
10 members

அக்டோபர்
15
2020
அரசியல் பிளஸ் 2 மாணவியருக்கு ரூ.25 ஆயிரம் நிதிஷ் குமார்
இது போன்ற இலவச அறிவிப்புகளை அறிவித்து மக்களை தேர்தல் நேரத்தில் தன வசப்படுத்தும் திட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் ஐந்து ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது அமுல்படுத்தவில்லை கொரோனா பரவ ஆரம்பித்தபோது இலவசம் இந்த பெரிய அளவிற்கு தரவில்லை நிதீஷ் குமார் நீதியற்ற குமார் ஆகிவிடடாரே   13:50:42 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
15
2020
சம்பவம் ஆக்கிரமிப்பு அகற்றியதில் தகராறு கவுன்சிலர் தந்தை மண்டை உடைப்பு
ஆக்கிரமிப்புகளை வளரவிடாது ஆரம்பத்திலேயே அதிகாரிகள் விதிகளுக்கு முரணாக இருப்பதை அகற்றிட வேண்டும் மின்வாரியம் முதற்கொண்டு மின் இணைப்பு கொடுப்பதால் ஏழை எளிய மக்கள் தாங்கள் செய்வது சரிதான் என்று எண்ணிட வாய்ப்பு ஏற்படுகிறது உண்மையான ஏழை மக்களுக்கு மாற்றிடம் அரசே வழங்கிட வேண்டும் ஏழைகள் என்ற போர்வையில் ஏமாற்றும்அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆகியது ஆக்கிரமிப்புகளை அதிரடியாய் அகற்றிட வேண்டும் ஆனால் லஞ்சம் வாங்கா அதிகாரிகளால் மட்டுமே இதனை செயல்படுத்த முடியும்   13:46:34 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
14
2020
கோர்ட் மெரினாவில் ஆக்கிரமிப்புகள் கூடாது உயர் நீதிமன்றம் திட்டவட்ட உத்தரவு
நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் சொன்னபிறகு தான் ஆக்கிரமிப்புகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை என்றால் அதிகாரிகள் ஏன் அரசு சம்பளம் பெற்று வீணாக்குகின்றனர் ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ள அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் காஞ்சிபுரம் நகரில் கண்டபடி ஆக்கிரமிப்புகள் தொடர்ந்துகொண் டே இருக்க காரணமே சார்ந்த அதிகாரிகள் தான் எனவே தான் பொது இடம் வீதிகள் போன்றவை ஆக்கிரமிப்பாலாளர்களின் பிடியிலேயே இருக்கின்றன   16:14:05 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
14
2020
கோர்ட் சொத்து வரி குறைப்பு நீதிபதியின் கண்டனத்தால் வழக்கை திரும்ப பெற்றார் ரஜினி
நீதிபதி நிதி சுமந்த போல அனைத்து அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் இருப்பின் நாடு மற்றும் மக்கள் நிச்சயம் முன்னேற்றம் காண்பர்   16:08:23 IST
Rate this:
2 members
0 members
15 members

அக்டோபர்
11
2020
சம்பவம் அங்கீகாரமில்லா மனை பதிவு சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை?
காஞ்சிபுரம் நகரில் இது போன்ற பத்திரப்பதிவுகள் அதிகம் குறிப்பாக சாலைகளை பொது இடங்களை மற்றும் வாய்க்கால்களை ஆக்கிரமிப்பு செய்துவீடுகள் கட்டியுள்ள மனைகள் மற்றும் பாதுகாப்புக்காக கட்டிக்கொண்ட கோவில்கள் எல்லாமே அங்கீகாரம் இல்லா மனைகளே   11:44:26 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
11
2020
சம்பவம் கொரோனா நோயாளிகளின் உடலை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர், கொரோனாவால் பலியான பரிதாபம்
ஆம்புலன்ஸிலேயே அவர் கடந்த ஆறுமாதமாக ஒய்வு எடுத்தது தான் அவருக்கு பிரச்சனையாகிவிட்ட்து எனினும் அவரது குடும்பத்தாருக்கு மாநில அரசும் மைய அரசும் வீடு மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் நிரந்தர வருமானம் வரும் விதத்தில் ஏற்பாடு செய்யவேண்டும்   15:35:08 IST
Rate this:
0 members
0 members
13 members

அக்டோபர்
10
2020
பொது 16வது முறையாக யாசகர் பூல்பாண்டியன் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கல்
வருமானவரி துறையினர் ஏன் இது போன்ற பிச்சைக்காரர் என்ற போர்வையில் வருமானம் கொள்வோரை கண்டு கொள்ளுவதில்லை இது பிச்சை எடுக்கும் தொழிலை கையாளுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் சோம்பேறிகளாக மாற்றம் கொள்ள அநேகர் விரும்பிடும் நிலைக்கு தள்ளிவிடும் இவரது வீட்டார் இவரை கண்டுகொள்ளவில்லையா அல்லது இவர் வீட்டாரைக் கண்டுகொள்ளாமல் இருந்திட்டாரா அசிங்கமாக உள்ளது நாட்டில் பிச்சைக்காரர்கள் என்ற போர்வையில் உள்ளோர்களுள் உண்மையிலேயே வேறு எதுவும் செய்ய முடியா நிலையில் இருப்போரை பிச்சைக்காரர் விடுதியில் அல்லது முதியோர் விடுதியில் சேர்க்க வேண்டும் மற்றப்படி வேண்டுமென்றே பிச்சை எடுப்போரை ஆதரிக்காமல் அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்கிடவேண்டும்   14:46:34 IST
Rate this:
3 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X