அந்த பொண்ணு தான் சாகிறதுக்கு முன்னாடி கடிதம் எழுதி வச்சி இருக்கு இல்ல. அதை வெளியிட வேண்டியது தானே? போஸ்ட்மார்ட்டம் ரிபோர்டும் வந்திருக்கும். அதை வச்சி இது தற்கொலையா, கொலையான்னு முடிவு பண்ணி இருக்கலாம். இந்த மரணத்தட்டுல ஏதோ அரசியல் பின்புலம் இருக்கிறதா எனக்கு தோணுது.
06-ஆக-2022 23:28:05 IST
உச்சநீதிமன்றம் என்பது எந்த மாநிலத்தில் இருந்தாலும் அது ஒரே நீதிமன்றமாகத்தான் இருக்கவேண்டும். மாநிலத்திற்கு மாநிலம் கிளைகளை உருவாக்கினால் உச்சநீதிமன்றத்திற்கான மவுசு குறைந்துவிடும்.
06-ஆக-2022 12:55:34 IST
அவங்க மட்டும் என்ன செய்வாங்க அண்ணாமலை சார். நீங்க பாஜக தமிழக மாநில தலைவரானதிலிருந்து அவங்களுக்கு அதிமுக கண்ணுக்கே தெரியமாட்டேங்குது. அவங்களோட முதல் அரசியல் எதிரி பாஜக தான்.
04-ஆக-2022 12:44:16 IST
ஒரு கட்சி விட்டு மற்ற கட்சிக்கு தாவுறதே பணம் சம்பாதிக்கத்தான். இவருக்கு இவ்வளவு பெரிய தொகை பேரம் கிடைத்தும் தவறவிட்டார் என்றால் நம்புற மாதிரியா இருக்கு?
02-ஆக-2022 23:24:47 IST
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியில் யாருமே ஊழலற்ற தலைவர்கள் இல்லையா? மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே. அவங்க கட்சி தலைவர் மேலயே அமலாக்கத்துறை விசாரணை நடத்திட்டு இருக்குன்னா இவங்கல்லாம் எம்மாத்திரம்?
31-ஜூலை-2022 11:14:33 IST
காங்கிரஸ் காரனுங்களும் பாஜகவினர் மீது ஏதாவது பழி போடலாம்னு முயற்சி பண்ணிட்டு தான் இருக்காங்க. எல்லா விதத்திலும் தோல்வியைத்தான் சந்திச்சிக்கிட்டு இருக்காங்க. மற்ற கட்சிகள் மீது அவதூறு பரப்புவதை விட்டுவிட்டு அந்த நேரத்தில் தன்னுடைய கட்சியை எப்படி வளர்த்தெடுக்கவேண்டும் என்று யோசனை செய்தால் நல்லது.
30-ஜூலை-2022 11:29:02 IST
அவரோட சீனியர் பாதிரியார்கள் செய்ததைத்தான் அவரும் செய்துள்ளார். குரு எவ்வழியோ சிஷ்யனும் அவ்வழியே. தமிழக சபாநாயகர் அப்பாவு அவர்களின் கவனத்திற்கு.
28-ஜூலை-2022 11:27:07 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.