Krishna : கருத்துக்கள் ( 106 )
Krishna
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
27
2019
அரசியல் அதிர்ச்சியில் பா.ஜ.,
ஹரியானாவில் ஜாட் இனத்தவரையும் மஹாராஷ்டிராவில் மராத்தா இனத்தவரையும் வைத்து புழப்பு நடத்திய கட்சிகளுக்கு மாறாக மோடி மற்ற இனத்தவரை முன்பின் தெரியாதவரை ஆட்சியில் அமர்த்தினர். அப்படியும் பிஜேபி இவ்வளவு இடங்களை பெற்றியிருப்பது மோடிக்கு என்று மக்கள் இருப்பதை உணர்த்துகிறது .   15:02:35 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment


ஆகஸ்ட்
22
2019
அரசியல் பகடையாக்குது பாக்., தெறிக்குது திமுக
இவர்களுக்கு சிறுதும் தொடர்பில்லாத வெலய ஏன் செய்கிறார்கள் . தனி தமிழகம் என்று சொன்னவர்கள் அதற்க்கு மன்னிப்பு கேட்டார்கள் ஈழ தமிழனின் தனி நாடு கேட்டவர்கலெய் கொல்வதற்கு கூட நின்றார்கள். அனால் இப்பொழோது காஷ்மீர் பிரிவினையை பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். மோடி அரசு இவர்களின் சைகையை விசாரிக்க வேண்டும்.   13:37:42 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2019
கோர்ட் எட்டு வழிச்சாலை தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
நாட்டில் சாலைகளை அமைப்பதை தடுக்க கூடாது. இன்றைய புதிய சாலைகள் எதிர் காலத்தின் முன்னேற்றத்துக்கும் மிகவும் உதவும். தமிழகத்தில் எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டத்துடனேயே பார்க்க கூடாது   01:05:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
26
2019
பொது டிரைவர்கள் போர்க்கொடி ‛நடராஜாவான நீதிபதிகள்
ஆறாயிரம் ரூபாய் சம்பளம் என்பது மிகவும் குறைவு.அவர்கள் போராட நியாயம் இருக்கிறது   18:45:43 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
18
2019
பொது சரவண பவன் ராஜகோபால் காலமானார்
எழுவத்து அய்ந்து வயதுக்கு மேல் வயதானவர்களை சிறையில் அடைப்பதை நிறுத்தவேண்டும் . சரவணா பவன் உரிமையாளரின் சாவுக்கு கோர்ட்டொ அல்லது போலீஸ் பொறுப்பு ஏற்பார்களா . சில நாடுகளில் எழுவது வயதுக்கு மேலே சிறையில் அடைப்பது இல்லை .   16:04:02 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
22
2019
அரசியல் காங்., 24 மணி நேரத்தில் உடையும்
குடும்ப ஆட்சி இல்லாத கட்சியாக காங்கிரஸ் கட்சி மாறினால்தான் உருப்படும்.   15:43:05 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
14
2019
அரசியல் வளர்ச்சி பாதையில் தமிழகம் வெங்கையா பெருமிதம்
தமிழகத்தின் பெருமை மக்களையே சேரும். அரசியல்வாதிகளின் பங்கு மிகவும் குறைவு. உதாரணமாக மணலிஇல் உள்ள சுத்திகரிப்பு நிறுவனம் நாட்டிலையே சிறப்பாக பணியாற்றுகின்றது இதற்கும் அரசியல் வாதிக்கும் என்ன சம்பந்தம். அனால் மாநில நிறுவனங்கள் , ஆஸ்பத்திரிகள் நிலைமை இன்னும் முன்னேறவில்லை. மற்ற மாநிலங்கள் நன்கு முன்னேறியுள்ளது.பாஜக ஆளும் மாநிலங்களில் ஆஸ்பத்திரிகள் நன்றாகவே நடக்கின்றன.   23:20:02 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

ஜூலை
12
2019
சினிமா கன்னட நடிகர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் : நடிகை விஜயலட்சுமி கதறல்...
கன்னடர்களுக்கு நன்றாக தமிழ் பேச தெரியும். அனால் தமிழர்களுடன் பெங்களூரில் நட்புடன் பேசுவதாக தெரியவில்லை.   20:39:56 IST
Rate this:
5 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
12
2019
சினிமா கன்னட நடிகர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் : நடிகை விஜயலட்சுமி கதறல்...
தமிழர்களை இரண்டாம் பட்சமாகத்தான் கன்னடத்து காரர்கள் நடத்துகிறார்கள். என் கூட ஒரு தெலுங்கு பேசுபவர் வந்தார் . அப்போது நான் தமிழில் வழி கேட்டேன் . அதற்க்கு அவரிடமிருந்து சரியான பதில் இல்லை. என்கூட வந்த தெலுங்கு பேசுபவர் கேட்ட போது நன்றாக பதில் சொன்னார். திராவிடம் பேசுபவர்கள் அதை விட்டு தமிழர் என்று பேசவேண்டும்.திராவிடம் என்பது விந்திய மலைக்கு தெற்கே உள்ள பகுதி. இங்கு எல்லோரும் ஒருவரை ஒருவர் புரிந்த மாதிரி தெரியவில்லை .   17:42:00 IST
Rate this:
7 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X