நாடு சந்திக்கும் மிக பெரிய பொருளாதார வளர்ச்சி விகிதம் அதுவும் இந்த corona கால கட்டத்தில்.
கொஞ்சம் கண்ணை காட்டுது.
நாம எல்லாம் முட்டாள் தான், இருந்தாலும் நமக்கு இது கொஞ்சம் அதிகம் தான்
பொருளாதார நிபுணர் எல்லாம் பிரதமரா இருந்தும் ஒற்றை இலக்க வளர்ச்சி தாண்ட முடியலை.
இந்த அம்மா வந்த பின்னாடி இரட்டை இலக்கம் வளர்ச்சி
29-ஜன-2021 18:09:19 IST
இந்த பன்முகத்தன்மையை கொண்டு இருந்தால் தான் அது இந்தியா. பன்முக கலாச்சாரம் , பலவித மொழிகள், வேறுபட்ட உணவு வகைகள் பலதரப்பட்ட மக்கள் பலவித காலநிலைகள் ஐந்து வகையான நிலங்கள் தான் இதை இந்தியா துணை கண்டம் என்று பலரும் அழைக்க காரணம். நம்முடைய தேசிய கீதம் இதை பறை சாற்றுகிறது . நாங்கள் உங்களிடம் எதிர் பார்ப்பது ஒன்று தான். உலகெங்கிலும் பன்முகத்தன்மை (multi-culturalism, multi-lingual) நடை முறை படுத்தப்படும் பொழுது நாம் மட்டும் ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரே மதம் என்று பிற்போக்காக யோசித்து ஒரு நூற்றாண்டு காலம் நம்மை பின் தங்கி விடாமல் பார்த்து கொள்ளும் முடிவு உங்கள் கைகளில் இருக்கிறது. நீங்கள் மெச்சிய இந்த பன்முக தன்மையை இந்த நாடு இழக்காமல் இருக்க நீங்கள் தான் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
22-டிச-2020 15:36:00 IST
இசை ஞானி அந்த இடத்தில வாடகை கொடுத்து தான் இருக்கார். இது அவர்களுக்குள்ள பிரச்னை.
அவர் இசை அமைப்பதில் வல்லவர். அதை தான் விமர்சிக்க உங்களுக்கு உரிமை உள்ளது.
13-டிச-2020 13:41:53 IST
ஒரு நூறாண்டு கடந்து விட்ட கல்வி நிலையத்தை கேவலப்படுத்த/விரட்டி அடிக்க உங்களுக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது. எத்தனை ஹிந்துக்கள் படித்துள்ளார் அதில். தமிழ் நாட்டில் அதிகம் பேர் அந்த காலத்தில் படிக்க உதவி செய்தது இந்த கல்வி நிலையங்கள். அதற்க்கு மத சாயம் பூசுவது தவறு.நீங்கள் யார் ஹிந்து விரோத கல்லூரி என்று சொல்ல. நீங்கள் அடுத்த கட்சியை, காட்டு மிராண்டி என்கிறீர்கள் . உங்கள் பார்வை தான் தவறு. மத கூடங்களை விட கல்வி கற்பிக்கும் பள்ளி சிறந்தது என்கிறார்கள். நீங்கள் அதை இடிக்கிறீர்கள. நீங்கள் விரும்பும் மாற்றம் சமத்துவத்தை போதிக்காமல் இங்கு இருக்கும் மக்களுக்கு மத துவேஷத்தை விதைக்கிறீர்கள்
13-டிச-2020 10:46:45 IST
அந்த பத்து வருஷம் திரு மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்ததால் தான் இன்று இந்தியா ஓரளவிற்கு முன்னேறி இருக்கிறது. இவருக்கு எப்படியாவது PM ஆகி விட வேண்டுமென்ற வெறி. இருந்தும் நாட்டின் முதல் குடி மகன் என்ற அந்தஸ்து இவருக்கு அளிக்க பட்டிருக்கிறது. இதை விட வேறு என்ன வேண்டும். திரு அப்துல் கலாம் மக்களின் மனதை கவர்ந்த அளவுக்கு இவரால் என் முடிய வில்லை. சொந்த மாநிலத்திலே காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் ஏற்றி வைக்க முடியவில்லை. இவர் இருந்தால் 2009 ல ஆட்சி வந்திருக்காது. காங்கிரஸ் எந்த ஒரு மாநிலத்திலும் பலமான தலைவரை வளர விட்டதில்லை. அதனால் தான் அவர்களுக்கு இந்த நிலைமை. நீங்கள் மற்ற மாநிலத்தோடு தமிழகத்தை ஒப்பிட்டால் தமிழகம் எவ்வளவோ மேல். ஊழல் எல்லா நாட்டிலும் தான் உள்ளது. கடந்த ஆறு வருடமா உங்க அரசு தான் இருக்கு. ஏன் ஊழலை ஒழிக்க முடியவில்லை.
12-டிச-2020 15:25:16 IST
ஆமாம் ஆன்மிகம் தழைத்து கலியுகம் செழிக்கட்டும். தெருவெங்கும் தேவாரமும் நா முழுதும் நாராயணமும் ஒலிக்கட்டும், பக்தி இலக்கியங்கள் படித்தும் கீதை படித்தும் திருந்தாத மக்கள் போயஸ் தோட்ட ஆழ்வாரும் தமிழருவியாரும் அர்ஜுனன் மூர்த்தியாரும் நடத்த போகும் ஆட்சியில் திருந்தி ஆன்மீக பிரளயம் உண்டாகட்டும்
10-டிச-2020 17:07:17 IST
அட ஆமாப்பா ரிக் வேதத்தில் 1179 ம் பக்கம் நாலாவது பாராவில் ஜனநாயகம் என்றால் என்னவென்று ஒரு கேள்வியும் இப்பொழுது நடக்கும் ஆட்சி தான் ஜன நாயகம் எனப்படும் பதிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
10-டிச-2020 16:35:15 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.