பி ஜே பி யினர் இப்ப தான் திராவிட மாடல் பதிலடிக்கு கொஞ்சம் கொஞ்சமாக வருகின்றனர். தேவையற்ற அநாகரீகமாக திராவிட மாடல் மாற மற்ற கட்சிகளும் மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். சாத்வீக பதிலடிக்கு பலன்கள் இல்லை.
13-ஆக-2022 14:32:12 IST
380 கோடிகளை கொட்டி கொடுத்து 500 டூபாகூர் வாக்குறுதிகள் அள்ளி வீசி ஆட்சியில் அமரும் வரைக்கும் கவலை படுவோம். பிறகு அள்ளி அள்ளி சுருட்டி பதுக்கி, பெருக்கும் வியாபாரத்திற்கு கவலைபடுவோம். மக்கள் நலன், இலவசம் இதெல்லாம் அடுத்த தேர்தலுக்கு முன்னால் தான் யோசிப்போம். அடுத்து 1000 சூப்பர் டூபாகூர் வாக்குறுதிகளை கிஷோரு தயார் செய்ய ஆரம்பித்து விட்டார். 😉
13-ஆக-2022 13:39:20 IST
கோத்த பயலுக்கு இந்த நிலையா. இதையெல்லாம் பார்த்தும் இந்தியாவில் குடும்ப ஊழல் ஆட்சி செய்யும் கட்சிகளுக்கு புத்தி வரவில்லை என்றால் மக்கள் தண்டிப்பார்கள்.
13-ஆக-2022 09:20:21 IST
யார் ஊழல்கள் அதிகம் செய்து அதிகமாக சுருட்டியிருக்கிறார்களோ அவர் தான் தலைவர் என்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூட்டணி முடிவாகலாம். இல்லாவிட்டால் ஆண்டிகள் மடம் கட்டிய கதை தான்.
13-ஆக-2022 07:09:50 IST
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் இந்து விரோத கழிசடைகளுக்கு பஞ்சமில்லை. இந்துக்களின் ஒற்றுமையால் மட்டுமே இவைகளுக்கு தீர்வு கிடைக்கும். இவர்களுக்கு பண நஷ்டம் ஏற்பட வைக்க வேண்டும். இந்துக்களே செய்வீர்களா.
12-ஆக-2022 14:05:56 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.