K.R.Ramakrishnan : கருத்துக்கள் ( 207 )
K.R.Ramakrishnan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
25
2020
அரசியல் தி.மு.க., கூட்டணியிலும் நிவர் 3வது அணி அமைக்க காங்., முயற்சி?
காங்கிரஸ் என்ற புதைகுழியில் மய்யம் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.   04:09:09 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
26
2020
உலகம் நியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்
இந்த நேரத்தில் தமிழக எம் பீகள் பாராளுமன்றத்தில் பதவி ஏற்ற போது செய்த நாடகத்தனம் நினைத்து பார்க்க தோன்றுகிறது.   03:59:27 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
10
2020
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
9
2020
அரசியல் கை, கால்களை முறிப்போம் பாஜ., தலைவர் எச்சரிக்கை
மம்தாவின் கட்சியின் குண்டர்களால் மிகவும் பாதித்தது பேசி உள்ளார்.   16:39:26 IST
Rate this:
5 members
0 members
5 members

நவம்பர்
5
2020
உலகம் அமெரிக்காவில் தலைதூக்கும் வெறுப்பு அரசியல் போராட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறை
இந்த விஷயத்தில் தமிழ் நாட்டுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா 40-50 வருடம் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. அமெரிக்கர்கள் திமுக கட்சியினரை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம்   16:56:40 IST
Rate this:
5 members
0 members
14 members

அக்டோபர்
16
2020
அரசியல் பாகிஸ்தானை பாராட்டிய ராகுல் டுவிட்டரில் டிரெண்டிங்
இதை தான் குஷ்பு காங்கிரஸ் கட்சி பற்றி சொன்னது. பாவம் சவலப்பிள்ளை. இந்திய தலைமை இந்த லட்சணத்தில் இருந்தால் மாநில தலைமைகள் எப்படி இருக்கும்.   15:24:59 IST
Rate this:
3 members
0 members
36 members

அக்டோபர்
5
2020
உலகம் கொரோனா பற்றி நிறைய பாடம் கற்றுக்கொண்டேன் டிரம்ப்
நீங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் எல்லாம் சீனாவிற்கு புத்தி தரக்கூடிய பாடங்களாக மாற்றி கற்றுத்தர வேண்டும். உலகம் முழுவதும் உங்கள் புகழ் பரவும்.   17:13:17 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
23
2020
அரசியல் அண்டை நாடுகளுடனான உறவு அழிப்பு ராகுல் குற்றச்சாட்டு
உங்கள் ஆட்சியில் நட்புறவு தான் சந்தி சிரிக்கிறது. ராஜீவ் அறக்கட்டளைக்கு பணம் வாங்கி கொண்டு சலுகைகளை அளிப்பது காங்கிரஸ் பாணி. B J P க்கு அந்த வழி தெரியவில்லை.   19:11:00 IST
Rate this:
0 members
0 members
11 members

செப்டம்பர்
9
2020
அரசியல் சுயவிளம்பர மோகத்தால் மாணவர்கள் எதிர்காலத்தை பலியாக்காதீர்
திமுகவினரின் சட்ட விதிகளை பற்றிய பேச்சு இந்த வருட சிறந்த சிரிப்பு. நினைத்து நினைத்து சிரித்தேன்.   18:23:15 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
9
2020
அரசியல் 8 மாதங்களில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் ஸ்டாலின்
. 8 மாதம் ரொம்பவே சோதனை காலம். ஜாக்கிரதையா இருங்கள்   17:37:42 IST
Rate this:
1 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X