rajan_subramanian manian : கருத்துக்கள் ( 191 )
rajan_subramanian manian
Advertisement
Advertisement
Advertisement
மே
6
2021
அரசியல் மகேந்திரன் ஒரு துரோகி கமல் ஆவேசம்
சோணமுத்தா போச்சா?தீமுகா வெற்றிபெற்ற வலி இப்போது இந்த காமாலை ஹாசன் காலியனவுடன் சரியாகிவிட்டது.என்ன பேச்சு பேசினான் இதுவரை.மோடி மற்றும் எடப்பாடியை எதிர்ப்பதற்காக ஒரு கட்சியை ஆரம்பித்து நாடகமாடி அவர்கள் தோற்ற்றவுடம் சுடலையை வாழ்த்திவிட்டு வந்திருக்கிறான்.தீமுகாவை எதிர்ப்பதுபோல் ஒரு பாசாங்கு நாடகம் ஆடின்னான்.இவனுக்கு ஒட்டு போட்ட அறிவிலிகள் இப்போது எங்கே போவார்கள்?ட்விட்டரில் இவன் தினம் இப்போது மத்திய அரசையும் ஹிந்து மதத்தையும் சாடி எழுதுவான்.அதை படித்து சந்தோஷப்படுங்கள்.   22:28:34 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
5
2021
அரசியல் பணியாற்றாத நிர்வாகிகள் விரைவில் நீக்கம் கமல்
நல்லவேளை.இவர் முதல்வர் ஆனால் நான் நாடு விட்டு போவதாக இருந்தேன்.இப்போது நிம்மதி.   12:41:37 IST
Rate this:
2 members
0 members
5 members

மே
3
2021
அரசியல் பழனிசாமி ராஜினாமா கவர்னர் ஏற்பு
செத்தா தெரியும் செட்டியார் வாழ்வு.இவரது அருமை போகப்போக தெரியும்.   08:10:53 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
3
2021
அரசியல் எந்த இடத்திலும் மறு ஓட்டு எண்ணிக்கை தேவையில்லை சத்யபிரத சாஹூ
இவர்கள் ஈவிஎம் பற்றி பேசிய பேச்சு கொஞ்சமா நஞ்சமா.?இப்போது பப்ளிக் ஆக மன்னிப்பு கேட்பார்களா?   08:08:57 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
3
2021
அரசியல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பழனிசாமி
நல்ல மனிதர்.மீண்டும் முதல்வர் ஆக வாழ்த்துக்கள்.   11:05:59 IST
Rate this:
8 members
1 members
38 members

மே
3
2021
அரசியல் காங்கிரஸ் நெருக்கடி இன்றி ஆட்சி அமைக்கிறது திமுக
இப்போதய இலவு காத்த கிளி காங்கிரஸ் மற்றும் குருமாதான். ஆட்சியில் இடம் இல்லை.எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து எதிர்த்துகூட பேச முடியாத தோழமை சுட்டு செய்துகொண்டு தண்ட சம்பளம் வாங்கவேண்டியதுதான். பிக்பாஸ் இனி வருடம் மூன்று தடவை. இனி வெங்காயத்திலிருந்து, விண்வெளி வரை எல்லாவற்றிக்கும் ஸ்டாலின் பதில் சொல்லவேண்டியிருக்கும். போராட்டங்கள் இருக்காது. ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கும். கார்பொரேஷன் தேர்தல் கூடிய விரைவில். கூட்டணிகள் கழட்டிவிடப்படும். பிரசாந்த் கிஷோர் தெய்வமாக பார்கப்படுவர். இனி அவர் ஆரிய ப்ராஹ்மணர் அல்ல. அதிமுக தோற்றதற்கு பிஜேபி என்று அலறல் கேட்கும். மத்தியில் திமுக எம்பீக்கள் எதிர்காமல் வெளிநடப்பு மட்டும் செய்வார்கள். எதிர்த்தால் மத்திய உதவி கிடைக்காது. கர்நாடக டாம் கட்ட ஆரம்பிக்கும். அதேதான் முல்லைப்பெரியாறு விஷயத்திலும். தமிழ் வருட பிறப்பு மறுபடி ஜனவரியில். அம்மா உணவகம் அய்யா உணவகமாகும். நீட் பற்றி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அலமாரியில் வைக்கப்படும். சென்னை மேயராக உதயநிதி ஆவார். ஸ்டாலின் தலை நகர் செல்லும் போது கனி கழட்டிவிடப்பட்டு சபரீசன் செல்வர். முடிந்தால் ராஜ்ய சபா எம்பீ ஆகிவிடுவார். மாறன் ஒதுக்கப்படுவர். கட்சி கட்டுப்பாடு ஸ்டாலின் குடும்பத்திற்கு உள்ளேயே இருக்கும். ஆடீமுகவில் சிலர் வெளியேறுவார்கள்.   10:37:57 IST
Rate this:
2 members
0 members
14 members

ஏப்ரல்
30
2021
அரசியல் வெற்றியை வீடுகளிலேயே கொண்டாடுங்க ஸ்டாலின் வேண்டுகோள்
யார் ஜெயித்தாலும் இந்த முறை கூட்டணி ஆட்சிதான்.இது தமிழக வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் தொடக்கம்.ஆகவே கொண்டாட்டமெல்லாம் கான்க்ரீஸ்க்கோ ,பீஜேபி,பாமாவுக்கோதான்.(குருமா,சைக்கோ காலி).திராவிடக்கட்சிகள் அடுத்த தேர்தல் வரை காத்திருக்கவும்.   11:47:03 IST
Rate this:
6 members
0 members
4 members

மே
1
2021
அரசியல் கருத்து கணிப்புகள் தவிடு பொடியாகும் மநீம
இவர் ஆமையைவிட கம்மியாகத்தான் வாங்குவர்.காமஉஸைன் திமுகவின் ஓட்டைப்பிரித்து அதிமுக ஜெயிக்க உதவுவதால் நான் இவரை பாராட்டுகிறேன்.ஊசி பிரியாணி கும்பலிடமிருந்து இவரை நாளை ஆண்டவன் (அவருடைய) காக்கவேண்டும்.ஆமென்.   11:33:22 IST
Rate this:
2 members
1 members
21 members

ஏப்ரல்
30
2021
அரசியல் தேர்தல் கருத்துக்கணிப்புகள் 2016 மற்றும் 2021 ஒரு பார்வை!
ஆக முப்பத்தியெட்டு நாடாளுமன்ற, ஆறேழு மேலவை ,இருநூறு சட்டமன்ற உறுப்பினர்கள்,மற்றும் நகராட்சி, ஊராட்சி,பஞ்சாயத்து உறுப்பினர்கள்,நன்றிமறவாத அரசு மற்றும் ஆசிரியர்கள்,காலடியில் எப்போதும் விழுந்து நிமிர்த்து பார்க்க முடியாத தோழமைசுட்டுதல் உண்டியல்களும்,ஓசி பிரியாணி குரூப்களும்,சிறுபான்மை என்று சொல்லியே பெரும்பான்மையை சிறுபான்மையாகியவர்களும்,இருந்தும் சுடலை சொல்லப்போவது மோடி மத்தியில் இருப்பதால் என்னால் உங்களுக்கு எதுவும் சொன்ன மாதிரி செய்யமுடியவில்லை.அடுத்த தேர்தலில் மோடியை அனுப்பிவிட்டு பிறகு செய்வேன் அது வரை இந்த பெட்டிகளின் சாவி என் சட்டை பையில் தான் பத்திரமாக இருக்கும்.அதை காவல் காப்பதற்காக உதவாநிதிக்கு உளவுத்துறை மந்திரியாக நியமிக்கிறேன்.யாரும் அது வரை கோட்டை பக்கம் வந்து தொந்திரவு செய்யவேண்டாம்.கட்டுமரம் வழி நடப்போம் கடப்பா கல்கடத்துவோம்.   20:37:29 IST
Rate this:
1 members
0 members
5 members

ஏப்ரல்
30
2021
அரசியல் தேர்தல் கருத்துக்கணிப்புகள் 2016 மற்றும் 2021 ஒரு பார்வை!
என்னுடைய வாய்மொழி சர்வேயில் (என் நட்பு வட்டாரத்தில் மற்றும் தெரிந்தவர்கள்) ஒரு பாதி திமுகவும், மரூ பாதி ஆதிமுகவும் சிலபேர் கமலுக்கும் வோட்டை போட்டுள்ளார்கள். இது ஒரு குட்டி சர்வே.இதிலேயே ஒன்றும் தெளிவில்லை.இதில் எப்படி ஒரு தொகுதிக்கு இருநூறு பேர் வீதம் கணக்கு எடுத்து பழைய மத்திய தேர்தலை வைத்து ஒரு குருட்டாம் போக்கில் ஒரு அறிவிப்பு.கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் மோடி தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று எக்ஸிட் போல் சொல்லவில்லை.இதேதான் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலிலும்,பீகார் தேர்தலிலும் நடந்தது. ஆதிமுகவிற்கு என்ன நடந்தாலும்,முப்பத்திரெண்டு பெர்ஸன்ட் வோட்டை பெறுவார்கள்.பிறகு கூட்டணி,தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளர்கள் ஆகியோரை பொறுத்து மேலே செல்லத்தான் சான்ஸ் உண்டு.குறைய வாய்ப்பில்லை.கமால் மற்றும் சீமான் டிஎம்கே ஓட்டையும்,தினகரன் அதிமுக ஓட்டையும் பிரிப்பார்கள். ஆகவே நெக் டு நெக் போட்டி நிச்சயம்.நகரத்தில் திமுகவும், கிராமத்தில் ஆதிமுகவும் முன்னணியில் இருப்பது நிதர்சனம். பார்ப்போம் இரண்டு நாளில்.   18:31:17 IST
Rate this:
2 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X