Sekar KR : கருத்துக்கள் ( 21 )
Sekar KR
Advertisement
Advertisement
Advertisement
மே
25
2023
பொது பஞ்சாபில் 300 ஊழல் அதிகாரிகள் கைது
தமிழ் நாட்டில் மொத்த அதிகாரிகளும் உள்ளே போகவேண்டியதுதான்.   23:18:02 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
20
2023
தமிழகம் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
அப்படியே கஞ்சா வுக்கும் சேர்த்து பண்ணுங்கோ.   16:59:51 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
17
2023
அரசியல் கள்ளச்சாராய மரணத்திற்கு நிவாரணம் அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்
இளைஞர் முதல் பெரியார் வரை கஞ்ஜாவுக்கு அடிமையாகி எந்தவித குற்றசெயலுக்கும் தயாராகிவிட்டது வேதனை. கள்ள சாரயத்ததோடு கஞ்சா விற்பவன் மீதும் கடுமையான நடவடிக்கை தேவை. கவலைப்படாத காவல்துறை அதிகாரிகளின் மகளும் மகனும் இதற்கு பலியாகக் கூடும்.   22:53:23 IST
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
6
2023
முக்கிய செய்திகள் ஒரு குறைகூட இல்லையா... ஈயாடுது மாநகராட்சி குறைதீர் கூட்டம்
பயன் இல்லை என்று நினைத்து இருப்பார்கள்.   13:38:54 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
6
2023
அரசியல் ஆந்திராவில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு
கண்ட இடத்தில் சுட உத்திரவு பிறப்பிக்க வேண்டும்   13:35:38 IST
Rate this:
0 members
0 members
7 members

ஏப்ரல்
5
2023
தமிழகம் கீழடி அருங்காட்சியகத்தில் பிறந்த நாள் கொண்டாடிய எம்.பி.,
அத்து மீறி உள்ளே நுழைந்தாள் இதற்கு ஒரு முடிவு வரும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது.   11:42:27 IST
Rate this:
0 members
0 members
7 members

மார்ச்
23
2023
இந்தியா ‛பெல் நிறுவனத்துடன் ராணுவம் புதிய ஒப்பந்தம்
சாப்ட்வேர் தொழில் வளர்ச்சி பன்மடங்காக பெருகி அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் பல தொழிற்சாலைகள் பின்னோக்கி தள்ளப்பட்டு திறமையான தொழிளர்கள் குறைந்து வருவது மிக்க ஆபத்தானது. இதுபோன்ற அரசு நிறுவனங்களில் மிக்க திறமை வாய்ந்தவர்கள் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். இது போன்ற நிறுவனங்களை பாதுகாத்தால் மட்டும் தான் அவசர காலங்களில் உதவியாக இருக்கும்.   20:43:03 IST
Rate this:
0 members
2 members
5 members

மார்ச்
17
2023
தமிழகம் ஈரோட்டில் பாலை கொட்டி போராட்டம்
பால் பசுவின் ரத்த்ததை முறித்து தன் கன்றுக்காக சுரக்கிறது, அதை நாம் பயன்படுத்துவது தவறு. மேலும் கீழே கொட்டுவது மனதை உருக்குகிறது. வேறு வழியில் போராடலாம்.   10:59:36 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
1
2023
பொது முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது? பரூக் அப்துல்லா
ஏன் பிரதமராக வரகூடாது. வரலாமே. வந்தால் இந்தியா முழுதும் ஹிந்தியை ஒழித்திடுவர். தமிழ் மொழியை தேசிய மொழி ஆக்கிவிடுவார்..   23:19:43 IST
Rate this:
0 members
0 members
6 members

பிப்ரவரி
19
2023
தமிழகம் ஆன்லைன் விளையாட்டு பட்டதாரி தற்கொலை
தகுதியை வளர்துகொள்ளமல், குறுக்கு வழியில் சம்பாதிக்க மாணவர்கள் முயற்சி செய்து ஏமாற்றம் அடைந்த பலர் இன்று இந்தமுடிவை எடுப்ப்பது மிக்க வருத் ததுகுறியது   15:31:20 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X